தலைப்பு

வியாழன், 18 ஏப்ரல், 2019

சத்ய சாயி யுகம் ஸ்பெஷல் சாயி வீடியோஸ்


ஓம் தத்ஸத் ஸ்ரீநாராயண தூ

அல்லா ஏசு நீ அன்றோஅல்லா என்பார்கள் சில பேர்கள்


அரபு நாட்டு அன்பர்கள் பாடும் சாய் பஜன் (அரபி)
இவர்களின் மொழி நமக்கு புரியவில்லை என்றாலும் 
அவர்களின் பக்தி இந்தப் பாடலைக் கேட்கும் 
போது நம்மால் உணர முடிகின்றது.

எங்களுக்கு சீரடியும் பர்த்தியும் ஒன்றே..

எங்களுக்கு மதுராவும் அயோத்தியாவும் ஒன்றே..
எங்களுக்கு மக்காவும் மதீனாவும் ஒன்றே..
எங்கு போனாலும் சாயி எங்களுக்கு கடவுளாய் நீயே தெரிகிறாய்..
என்ன சத்தியமான வரிகள்! 

🇰🇪 ஆப்பிரிக்கா நாட்டு அன்பர்கள் பாடும் சாயி பஜன்ஸ்சாய் கீதா -அம்மா என்றழைக்காத பாடல்!

இதோ எந்தன் தெய்வம் - T.M  சௌந்தர்ராஜன்

ராகவ ராமா.. (மலையாளம்)

சத்ய சாய்பாபாவின் பழைய ஆரத்தி பாடல் (பாவன புருஷா)

பிரபல தமிழ் சாயி பாடல்: ஷீரடியில் வாழ்ந்த பாபா..  

பிரசாந்தி தீர்த்த வந்தனம்
பிரசாந்தி தீர்த்த வந்தனம் சராஜு ஔச நந்தனம்
சமஸ்த லோக ரஞ்சனம் நமாமி சத்ய சாயினம்/
முகாரவிந்த சுந்தரம் சுஷோபி கௌசிகாம்பரம்
பாதாப்ஜ சாரு சஞ்சரம் நமாமி சத்ய சாயினம்/
சுகேஷ தீப்தி வேஷ்டிதம் மனோக்ஞ ஹஸ்த ஜேஷ்டிதம்
அபீஷ்ட துஷ்டி புஷ்டிதம் நமாமி சத்ய சாயினம்/ 
சமத் க்ருதீபகாசகம் பதாக பர்த்த ரக்ஷகம்
க்ஷணாத் விபூதி சர்ஜனம் நமாமி சத்ய சாயினம்/
சனாதன பிரவர்தகம் ஸுசத்பதௌ பிரதர்சகம்
வினீத பக்த ஹர்ஸதம் நமாமி சத்ய சாயினம்/
மனுஷ்ய சித்த சோதகம் பிரசாந்தி சௌக்ய போதகம்
சராசராதி போஷகம் நமாமி சத்ய சாயினம்/
பவாப்தி பீதி நாசகம் த்ரிலோக ஸ்வஸ்த நாயகம்
அலப்ய முக்தி தாயகம் நமாமி சத்ய சாயினம்/
அனந்த மங்களாகரம் ப்ரியம்கரம் ஸுபம்கரம்
ஜகத்தமோ திவாகரம் நமாமி சாயிமீஸ்வரம்/
ஸரண்ய சாயி வந்தனம் நிரந்தரம் ச சிந்தனம்
நிஜாத் மனோ நிவேதனம் சமர்பணம் ஹி மோக்ஷதம்//

பிரபல கதாகாலட்சேப உபன்யாசகர் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா அவர்கள் சத்ய சாயி பாபாவை பற்றி பேசியது

 இந்தியாவில் உள்ள முக்கிய பீடாதிபதிகளுடன் சிவந்த சூரியனாய் காட்சி கொடுக்கும் சாயி பகவான்


தேடினேன் தேவ தேவா! - சத்ய சாயி பாபா 

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா

சாயி பஜன் - வேல் வேல் முருகா

திருமதி. சுதா ரகுநாதன் அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்.

பிரேம பந்தம்
Humko Tumse Pyar Kitna
எங்களுக்கு உம்மிடம் எத்தனை அன்பு...

Sai Tum Hi Jante Hain
அன்பு சாயி, அதனை நீங்கள் மட்டுமே அறிவீர்கள்...

Dilon Ki Dhadkan Tum Ho Sai
எங்கள் இதய துடிப்பு நீங்கள் சாயி...

Tum Hamare Pran Ho
நீயே எங்கள் உயிர்...

Humko Tumse Pyar Hain.
எங்களுக்கு உங்களிடம் பிரேமை...

We love You dearest Sai, we love You.
We love You dearest Sai, we love You.
நாங்கள் உங்களை நேசிக்கிறோம், எமதன்பு சாயி நாங்கள் உங்களை நேசிக்கிறோம்...

Neevu Leni Ma Jeevanam
நீறின்றி எங்கள் வாழ்வில்லை...

Neeru Leni Chepa Vedanam
(நீங்கள் இல்லாத எங்கள் வாழ்வு) நீரில்லா மீனைப் போல்...

Nee Sannidhe Maku Pennidhi
உங்கள் அருக்கமையே எங்களின் பெரும் செல்வம் (வெகுமதி)...

Needu Choope Prana Samanam
உங்களின் ஒரு பார்வை பிராணனுக்கு சமம்...

Neeku Maku Oke Bandhamu
உமக்கும் எமக்கும் ஒரே பந்தம்...

Adiye Prema Bandhamu
அதுவே பிரேம பந்தம் (அன்புத் தளை)..

சத்ய சாயி காயத்திரி மந்திரம் 


ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து பாடிய
 "குவாஜா எங்கள் குவாஜா" 

தமிழ் சாயி பாடல் - நினைப்பவை யாவும் நடந்திடவே

"மன மோகனா" - A.R. ரஹ்மான் இசையமைத்து 
சாதனா சர்கம் பாடிய அற்புதமான தமிழ் பாடல். 

சாய்ராம் சாயிராம்.. சத்குருவே சாயிராம் 
- உத்ரா உன்னிகிருஷ்ணன்

என்னென்ன செய்தோம் இங்கு 
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா / இசை: யுவன் ஷங்கர் ராஜா

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா தன் அவதாரத்தை 
பற்றி தானே சொன்ன கருத்துகள்.

சத்ய சாயி நாராயணனின் பத்ரிநாத் பயணம் - ஜூன் 1961 

இளையராஜா இசையமைத்து பாடிய
 "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" 

சாயி அற்புதங்கள்


ப்ரஹ்மானந்தம் பரம ஸுகதம்

மன பங்காரு பர்த்தி பாபா இன்ஸ்றுமெண்டல் 
- குமார் நாராயணன்

நவராத்திரி நாயகி சாயீஸ்வரி 
- Dr. பாலகிருஷ்ணன்

சாய்ராம் சாய்ராம்.. அருள்தரும் சாயிநாதனே -ராமு 

🎶 நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது 
இசை : A.R. ரஹ்மான்  | பாடியவர்: ஹரிஹரன்

சீரடி சாய் ஆரத்தி - சாயி ரெகம் நசா் கா்நா 
பாடியவர்: லதா மங்கேஷ்கர்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
பாடியவர்கள்: கல்பனா , SPB சரண் 

ஜெய் ஜெய் ஜனனி சாயி ஜனனி

சத்ய சாயி தீபாவளி பாடல் 


சின்ன சின்ன பாதம் சிங்கார பாதம்
 

தொடர் சாயி முருகா பஜனைப்பாடல்கள் 
-சிங்கப்பூர் சாயி இளைஞர்கள் 

சுவாமி தன் பக்தர்களுடன் தமிழில் உரையாடும் 
அற்புதமான வீடியோ.  

சத்ய சாயி பாபாவின் பிறந்தநாள் பாடல் 

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா -பாகுபலி திரைப்படம்  


உன்னை கேட்டுப்பார் நீ யாரென்று | இசை - இளையராஜா

கங்கை நதி சுவாமியைக் காண புட்டபர்த்தி வருதல் | 1946

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா & காஞ்சி மகா பெரியவர் பற்றி ஓர் அரிய சம்பவம்

சாயி பஜனைப்பாடல் - அயோத்ய வாசி ஜானகி ராம்

அற்புதமான தமிழ் சாயி பஜனைப்பாடல் - சத்திய சாயி பாபா சரணம்மையா

முழுதாய் உணர்ந்தவர்  யாரோ |🎙️அபராஜிதா

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே | அனுராதா ஸ்ரீராம் | A. R ரகுமான்

இறைவன் இங்கு இயேசுவாய் வந்தான்

சுந்தர நாதனைப் பாடுவமே! (பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாட்டுமெட்டில்)

4 கருத்துகள்: