தலைப்பு

சனி, 13 ஏப்ரல், 2019

பகவானின் கருணை!


நல்லவரெல்லாம் மகிழட்டும்! தீயவரும், பொய் சொல்பவரும் கொடூர மனம் கொண்டோரும் கூட மகிழட்டும்!
என்னுடைய கருணை அவர்களைப் புனிதமான பாதைக்குத் திருப்பிவிடும்! பாவம் செய்பவர்க்கும்,பழியினால் விழுந்தவருக்கும், என் கதவுகள் மூடப்படுமானால், அவர்கள் எங்கே போவார்கள்?

ஆதாரம்: சனாதன சாரதி, ஜனவரி 1995

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக