தலைப்பு

புதன், 28 ஆகஸ்ட், 2024

351-400 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

சென்னை 🔁 புட்டபர்த்தி இடையே தினசரி புதிய ஏசி பேருந்து சேவை!


CHENNAI 🔁 PUTTAPARTHI - NEW AC BUS SERVICE 

ஸ்ரீ சாய் எக்ஸ்பிரஸ்
A/C Seater / Sleeper (2+1)

இது ஒரு தனியார் ஏசி பேருந்து 
(Red Bus, Goibibo, Paytm travelல் முன்பதிவு செய்யலாம்)

சனி, 24 ஆகஸ்ட், 2024

"படைத்தல் - காத்தல் அழித்தல் எனது பணியே!" -- ஒரு சேர்ந்து வெளிப்படுத்தும் இரு அவதாரங்கள்!


ஐந்தொழில் ஆற்றும் இறைவனான இரு அவதாரங்களும் முக்கியமான மூன்று இறைத்  தொழிலை எவ்வாறு சிறப்போடு செயல்புரிகின்றன... சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 21 ஆகஸ்ட், 2024

'நெஞ்சம் மறப்பதில்லை' படம் போல 'திகில்' தரக்கூடிய சத்ய சாயி அனுபவம்!


ஸ்ரீ சத்ய சாயிபாபா காலத்தையும், வெளியையும் கடந்தவர் என்பதற்கான நிறைய அனுபவங்களில் இதுவும் ஒன்று. காலங்களை தனதாக்குபவர்.. கடந்தவர்.. கட்டமைப்பவர்.. பராமரிப்பவர் யாவும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியே... ஆதலாலே அவரை 'பேரிறைவன்' என அனுபவத்தினால் அழைக்கிறோம். திகில் தரக்கூடிய முன் ஜென்மம் தொடர்பான ஒரு பெரிய அனுபவம் இதோ...

சனி, 17 ஆகஸ்ட், 2024

அவருடன் ஒன்றாக இணைய சாயியை சார்ந்து இருங்கள் -ரகுராம் அனுமுலா (Alumni, SSSIHL)


இந்த கட்டுரையில், ஸ்ரீ சத்யசாய் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான ரகுராம், சாய் மாணவராக தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.... 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

ஸ்ரீ பிரேம சாயிக்காக காத்திருக்கும் TVS வேணு சீனிவாசன்!


TVS மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனுக்கும் பேரிறைவன் பாபாவுக்கும் நிகழ்ந்த ஒரு முக்கியமான உரையாடல்! அவர் எந்த விதத்தில் பாபாவின் பௌதீக மறைவை தாங்கிக் கொண்டார் என்பதற்கான பதிலில் ஒரு பேராச்சர்யமே நிறைந்திருக்கிறது! அந்த ஆச்சர்யத்தில் ஒரு பேருண்மை நம் அனைவர் இதயங்களிலும் ரீங்கரித்தபடியே இருக்கப் போகிறது இதோ...!

சனி, 10 ஆகஸ்ட், 2024

கடைசி மூச்சிலும் கடவுளை நினைப்பவர்க்கு முக்தி கொடுக்கும் இரு முழுமை அவதாரங்கள்!

எவ்வாறு நமது மரணப் படுக்கையில் இறைவனையே நினைத்துக் கொண்டு மூச்சு விட்டால் இறைவனின் பாதங்களையே அடையும் முக்தியைப் பெறலாம் எனும் பேருண்மையை இரு அவதாரங்களும் அதற்கு செயல் வடிவம் தந்தார்கள் எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

யார் சாயி மாணவர்? - சாயி கல்லூரி மாணவரே சாயி மாணவரா?


உண்மையில் சுவாமியின் கல்லூரியில் படித்த மாணவன், சாய் மாணவன் இரண்டுக்கும்  வேறுபாடு உள்ளதா?  வித்தியாசம் உள்ளதா? ஆம் இதுவரை யாரும்  யோசித்து பார்த்திடாத, கேள்வி பட்டிராத கேள்வி. இதற்கான விடைதான் என்ன? யார் தான் அறிவார் சித்ராவதி நதி தீரன், பக்த ஹ்ருதய வத்சலன் பேரிறைவன்  பாபாவே கேள்வியின் நாயகனாகி விடைக்கான விளக்கத்தையும் தருகிறார். சுவாமியின் அற்புத விளக்கம், பதிவை வாசித்த அடுத்து நொடி உங்களையும் சாய் மாணவனாக மாற்றிவிடும். அந்த அற்புத பதிவு இதோ சாய் மாணவன் யார்?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

உண்மையான நட்பு என்றால் என்ன?

ABC of Life is Avoid Bad Company - அதாவது வாழ்க்கையின் அடிப்படையே தீயோர் நட்பை தவிர்த்தல் என்கிறார் பேரிறைவன் பாபா! எவர் தீயவர்? ஏன் அவர்களின் உறவு நம்க்கு ஆபத்து என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!! இந்த நண்பர்கள் தினத்தில் நட்பைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது உலகியல் கல்வி ஆனால் எது உண்மையான, நன்மையான நட்பு என்று சொல்லிக் கொடுத்து நம்மை கொண்டாட வைப்பது பாபா வழங்கிடும் ஆன்மீகக் கல்வி, இதோ...

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வயநாடு மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்!


நெஞ்சத்தைப் பதற வைக்கும் வயநாடு இயற்கைப் பேரிடர். இதுவரை 300+ இன்னுயிர்கள் இழப்பு!!
இன்னும் தொடரலாம் என்னும் அச்சம். 
உயிர் துறந்த ஜீவன்களின் ஆன்மாக்களை இறைவா உன் அடி சேர்த்து அமைதி ஆக்குவாய்!
இழந்து தவிக்கும் உற்றார் உறவினர்களின் சோகம் போக்கி மனம் தேற்றுவாய்.
இன்னும் மீட்கப்படாதவரை பத்திரமாய் மீட்டெடுப்பாய்! மீட்கப் பட்டவரை மனம் உடல் தேற்றி காத்து ரட்சிப்பாய்! என்று நாம் அனைவரும் பேரிறேவன் பாபாவிடம் மனமார பிரார்த்திப்போம். மனம் உருகி நாம் செய்ய இருக்கும் இந்தத் கூட்டுப் பிரார்த்தனையை பகவான் பாபா ஏற்று தயை புரியட்டும்!