பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் மகிமைகள் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாதவை! குறிப்பாக பாபாவின் முதன்மையான மகிமையாகிய அவரின் உபதேச மொழிகள், அன்பெனும் உன்னத மொழியை அடிப்படையாகக் கொண்ட போதிலும் பாபாவின் பிறந்த தேசத்து மொழியாகிய சுந்தரத் தெலுங்கில் வழங்கப்பட்டது! பாபா வழங்கிய அவரது தெய்வீகப் பேருரைகளையும், அவரால் நிகழ்ந்த மகிமை சம்பவங்களையும் தமிழ் உட்பட பலநூறு மொழிகளில் மொழிபெயர்த்து சேவையாற்றியுள்ளனர் மூத்த சாயி பக்தர்கள். அந்த வகையில், ஒரு நவீன முயற்சியாக... பாபாவின் மகிமைகளை, அருளுரைகளை, கொஞ்சும் தமிழில்... கவிதை நடையில்... வழங்கும் தொடர் இது! பாபா வழங்கிய தெய்வீக வழிகாட்டல்களின் சாரம் குன்றாமல், மகிமைகள் சுவாரஸ்யம் குலைவுறாமல்... தமிழமுதத் தேன் சேர்த்து அழகு நடையில் வழங்குகிறது இந்தத் தொடர்!
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- அரிய பொக்கிஷங்கள்
- MP3 ஆடியோக்கள்
- சாயி சத்சங்கம்
- தெய்வீக நிகழ்வுகள்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வெள்ளி, 30 அக்டோபர், 2026
சனி, 10 அக்டோபர், 2026
பாரத ரத்னா ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!
இப்படி ஒரு தலைவர் இப்போது இல்லையே எனும் ஏக்கத்தையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிட்டுப் போனவர். லோக் நாயக்(மக்கள் தலைவன்) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. ஜெய்பிரகாஷ் நாராயண். இவருக்கு கிடைத்த சத்யசாயி அனுபவங்களைக் காண்போம், இதோ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
