தனது துறவறக் கணவனை இழந்து புட்டபர்த்தியில் இறைவன் பாபாவின் நிழலில் தங்கிய மீரா எத்தனை சோதனைகளுக்கு ஆளாகிறார்...அத்தனை சோதனைகளிலும் பாபா அவரை எவ்வாறு வெற்றி காண வைக்கிறார் எனும் ஆச்சர்ய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- அரிய பொக்கிஷங்கள்
- MP3 ஆடியோக்கள்
- சாயி சத்சங்கம்
- தெய்வீக நிகழ்வுகள்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- இதே நாளில் அன்று!
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வியாழன், 18 மே, 2023
புதன், 17 மே, 2023
தன் கைகளாலேயே பாபா நதியில் கரைத்த சஞ்ஜெயின் அஸ்தி!! 1 லட்ச ரூபாய்க்கு மீராவை விற்க நினைத்த ஒருவர்!
இப்படி ஒரு கொடுப்பினை எத்தனை பக்தர்களுக்கு கிடைத்தது?? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு நிகழ்ந்த உன்னத சம்பவம் கூடவே ஒரு சோதனை அதனை தாண்டிடும் ஆன்ம சாதனை சுவாரஸ்யமாக இதோ...
செவ்வாய், 16 மே, 2023
காசியிலிருந்து ஷிர்டிக்கு ஓர் பாத யாத்திரை - அடர்ந்த காட்டுப் பயணம், இரு பாபாவையும் காட்டிய பயணம்!
நீண்ட நெடிய பாத யாத்திரை பயணத்தில் இல்லறத் துறவிகள் சந்தித்த அமானுஷ்யமான காட்டுவழிப் பயணங்களில் நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் எழுத்து உணர்வோடு சுவாரஸ்யமாக இதோ...
திங்கள், 15 மே, 2023
நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைய வந்த கருப்பு நிழல்! - சிம்லா பஜனையில் காட்சி கொடுத்த பாபா!
சிலிர்க்க வைக்கும் ஆச்சர்ய சம்பவங்களை ஆரமாய்க் கோர்த்து இல்லறத் துறவிகளுக்கு நடந்த சாயி அனுபவ நினைவுகளை மாலையாக... வாசிக்கும் பக்தர்களின் இதயத்தில் சூட்டுவதற்காக அரிதான பக்திப் பூமாலை சுவாரஸ்யமாக இதோ...
வியாழன், 11 மே, 2023
டில்லி பக்தர் வீட்டு ஷவரில் குளித்த பாபா! - அட்சயப் பாத்திரமான நாராயண சேவை உணவுப் பாத்திரம்!
எவ்வாறு இரு இல்லறத் துறவிகளின் ஆன்மீகப் பயணத்தில் எவ்வகையில் எல்லாம் அவர்கள் இறைவன் பாபாவின் மகிமையை உணர்கிறார்கள் எனும் கதம்ப சாயி அனுபவங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ..
செவ்வாய், 9 மே, 2023
பாபா காப்பாற்றுகிறாரா? இல்லையா? பார்ப்போம் என்று உணவில் விஷம்! என்ன ஆனது பக்தர்களுக்கு?
கொடிய விஷம்.. அதைவிட பெரிய விஷம் கோபம் ஒரு ஸ்பூன் கலந்த சந்தேக புத்தி.. அதனால் ஏற்பட்ட அசம்பாவிதம்... நன்மை செய்ய வந்த சாயி பக்தர்களுக்கு நடந்த நயவஞ்சகம்.. உயிர் பிழைத்தார்களா? விறு விறு வென சுவாரஸ்யமாக இதோ...
திங்கள், 8 மே, 2023
பாபா படத்தின் முன் தேநீருக்காக பால் கேட்ட பக்தர்கள்- காலி பாட்டிலும் மால்கோஸ் பாடலும்.!
பக்தர்களின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் ஏற்ப இறைவன் பாபா புரிகிற/பொழிகிற லீலைகள் சர்வ சத்தியம் என்பதை தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் தெய்வீகப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...
ஞாயிறு, 7 மே, 2023
1972'ல் லக்நவ் மாநிலத்தில் நேரில் தோன்றிய பாபா - உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண்!
பல்வேறு விதமான ஆச்சர்ய அனுபவங்களை மெய்சிலிர்க்கும் வகையில் வாழ்ந்த இல்லறத் துறவிகள் மீரா - சஞ்ஜெய் எனும் இருவரும் தங்களின் தனிப்பட்ட பரவச சாயி அனுபவங்களை சுவாரஸ்யமாக இதோ....
வெள்ளி, 5 மே, 2023
பிசாசுகள் தட்டிய கதவுகள் - அசைவின்றி உறைந்த கட்டில் - காற்றாக தப்பித்த சஞ்ஜெய் மீரா!
பல்வேறு விதமான ஆச்சர்ய அனுபவங்களை மெய்சிலிர்க்கும் வகையில் வாழ்ந்த இல்லறத் துறவிகள் மீரா - சஞ்ஜெய் எனும் இருவரும் தங்களின் தனிப்பட்ட பரவச சாயி அனுபவங்களை சுவாரஸ்யமாக இதோ...
வியாழன், 4 மே, 2023
இறந்த டாக்டர் உயிர்த்தெழுகிறார்! - பூகம்பம் போல ஒரு மாளிகையே ஆடிய ஆச்சர்யம்!
எவ்வாறு சாயி பக்தரான ஒரு இறந்த மருத்துவர் உயிர்த்தெழுந்தார், மற்றும் ஒரு மாளிகையே ஆடியதன் ரகசியம்.. இவற்றுக்கும் இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீராவுக்குமான தொடர்பு : சுவாரஸ்யமாக இதோ...
புதன், 3 மே, 2023
பாங்கு மயக்கத்தில் எழுதப்பட்ட பரீட்சை : தோல்வியா? வெற்றியா? திடுக்கிடும் திருப்புமுனை!
பாங்கு எனும் போதை மயக்கத்திற்கு எவ்வாறு பக்தர்கள் ஆளாகிறார்கள்? பிறகு என்ன நேர்ந்தது? விறு விறு என சுவாரஸ்யமாக இதோ...
செவ்வாய், 2 மே, 2023
ரிஷிகேஷ் காட்டில் மாட்டிக் கொண்ட பக்தருக்கு வழிகாட்ட சூலத்தோடு தோன்றிய ஷிர்டி பாபா!!
ரிஷிகேஷ் வாசத்தின் போது தனது பக்தருக்கு எவ்வகையில் எல்லாம் பாபா அருள்பாலித்தார், காப்பாற்றினார், உணவை பெருக்கினார் எனும் ஒட்டுமொத்த அதிசய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
திங்கள், 1 மே, 2023
அசைவம் உண்டவருக்கு அதிர்ச்சி வைத்தியம் - வீடு நனைந்தது விபூதி மழையில்!
தனது பக்தர்கள் ஒரு அசைவம் உண்கிற வீட்டில் சூழ்நிலை காரணமாக இருந்தபோதிலும் எவ்வாறு அந்த குடும்ப நபர்களை பாபா சைவமாக்குகிறார் அதற்கு அவர் புரிந்த லீலா விநோதங்கள் என்னென்ன? சுவாரஸ்யமாக இதோ...
ஞாயிறு, 30 ஏப்ரல், 2023
கொலைப் பட்டினியிலும் தானமாக கிடைத்த மாமிச உணவை உண்ணாத வைராக்கியசாலிகள்!
பண்டரிபுரத்திற்கு புனிதப் பாத யாத்திரை செல்கிற இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா அனுபவித்த சிரமங்களும் அதற்கு இதமான வகையில் அவர்கள் அனுபவித்த சாயி பரவசங்களும் மிக சுவாரஸ்யமாக இதோ...
சனி, 29 ஏப்ரல், 2023
இசைக்கு மயங்கி இரு பாபாவின் விக்ரஹங்களும் வடித்த ஆனந்தக் கண்ணீர்!
எவ்வாறு ஏழு ஸ்வரங்கள் ஏழு உலகங்களையும் ஆளும் இறைவனான பாபாவின் இதயத்தை உருக்குகிறது எனும் பரவசப் பதிவின் சுவாரஸ்ய விரிவு இதோ...
வெள்ளி, 28 ஏப்ரல், 2023
மாற்று ஆடை இல்லாத பக்தருக்கு ஒருவர் வாங்கிக் கொடுத்த புத்தாடைக்கு பில் கேட்டு பாபாவே பணம் கொடுக்கிறார்!
எவ்வாறு ஒரு பக்தித் தம்பதிகளின் நாடோடி வாழ்க்கைக்கு பாபாவே பஜனை மூலம் சுதியாகிறார்.. காவல் மூலம் கதியாகிறார் எனும் அரிய அற்புத சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
வியாழன், 27 ஏப்ரல், 2023
ஸ்ரீ கிருஷ்ணர் படத்திலிருந்து வெளியே வந்து தன் பக்தருக்கு போர்வையை போர்த்தி விட்ட பங்காரு பாபா!
திகைக்க வைக்கும் லீலைகள் , ஆச்சர்யப்பட வைக்கும் அனுபவங்கள், வசதியே இல்லாத இரு தம்பதி பக்தருக்கு அசதியே தராத பக்திக்கு பாபா செய்த அற்புதங்கள், கம்பி எண்ண வேண்டியவர்களை பாபா கைப்பிடித்து அழைத்துச் சென்ற வியப்புகள் மிக சுவாரஸ்யமாக இதோ...
புதன், 26 ஏப்ரல், 2023
டிக்கட் இல்லாமல் பயணித்தவர்களிடம் டிக்கட் பரிசோதிக்க வந்த டி.டி.ஆர்!!
எவ்வாறு இரு நாடோடி பக்தரும் பாபா உத்தரவிட்டார் என்ற காரணத்திற்காகவே பாபாவை பிரிய மனம் இல்லாமலும் , கையில் பணம் இல்லாமலும் பயணித்து.. வழிவழியே எவ்வகையான சாயி அற்புதங்களை அனுபவித்தார்கள் என்பதும் விறு விறு வென இதோ...
செவ்வாய், 25 ஏப்ரல், 2023
நள்ளிரவில் பயங்கர வெடிச் சத்தம் - வெடித்தவரை மடக்க வந்த கஸ்தூரி!
பல்வேறு வகையான சுவாரஸ்ய அனுபவங்கள்- இதுவரை வாசிக்காத ஆச்சர்ய நிகழ்வுகள்- கேள்வியேபடாத அந்த காலத்து ஆனந்த அதிர்வலைகள் - நினைத்தாலும் திகட்டாத சம்பவங்கள் மிக விறுவிறுப்பாக இதோ...
வெள்ளி, 21 ஏப்ரல், 2023
இரண்டு நாடோடி பக்தர்களின் செருப்புகளை கையில் ஏந்தியபடி வாசலில் காத்திருந்த பாபா!
இப்படி எல்லாம் நடந்திருக்குமா? என்று வியக்கும் அளவிற்கு தனது பக்தர்களுக்கு தானே சேவகம் புரிந்த பாபாவின் கருணை ஆதாரப்பூர்வமாக விளக்கப்படுகிறது சுவாரஸ்யமாக இதோ...



















