தலைப்பு

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

ஆச்சர்யப்பட வைக்கும் சுவாமி வழங்கிய பக்தர்களின் ஒரு பத்தி அனுபவத் தோரணங்கள்!

வெவ்வேறு பக்தர்களுக்கு/ மனிதர்களுக்கு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வழிவகையில் சுவாமி வழங்கிய விசித்திரம் நிறைந்த அதிசய  அனுபவங்களின் ஒரு பத்தி முத்துத் தோரணங்கள் இதோ...

பாத சேவை செய்த மாணவனுக்கு பாபா நல்கிய கீதோபதேசம்!


நாம் சில நிகழ்வுகளை வெகு சுலபமாக சிறிய விஷயமென்று ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால் பாபாவோ அதில் ஒரு உபதேசச் செய்தியைப் புகட்டி, நம்மை வழி நடத்துகிறார்.. குறும் செய்தி, பெருவிளக்கம் என்பது தானே ஸ்வாமியின் உபதேச மகிமை.. 

சனி, 29 ஜனவரி, 2022

சிறிதளவே சமைத்த உணவு சாயி அன்னபூரணி கருணையால் 12 பேருக்கும் பெருகி நிரம்பி வழிந்தது!

கனவைப் பெருக்கி வாழும் மனிதனை பக்குவப்படுத்தி பக்தி வரவழைக்க உணவைப் பெருக்கி சுவாமி நிகழ்த்துகிற ஒன்றல்ல இரண்டல்ல... ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பது போல சாதம் பெருக்கிய சுவாமியின் பிரசாத அமுதசுரபி மகிமை இதோ...

வெள்ளி, 28 ஜனவரி, 2022

பூட்டியிருந்த பக்தர் வீட்டில் பசுவுக்குப் பிரசவம் பார்த்த ஸ்ரீ சத்ய சாயி கோபாலன்!

சுவாமி அனுதினம் ஆற்றிவரும் நூதன அற்புதங்கள் ஏராளம்... அதில் ஒரு பசு லீலை... அதனை ஆரக் கதம்பாய் தொடுத்து சுவாரஸ்ய மகிமையை சைதன்ய நறுமணத்தோடு அரங்கேற்றுகிறோம் இதோ...

✋👫 "ஸ்ரீ சாயி விவாஹ சேவா" வாட்ஸ்அப் குரூப்


சாய்ராம்! அன்பிற்கினிய சாய் சகோதர சகோதரிகளே.... 

SRI SAI VIVAHA SEVA எனும் வாட்ஸ் அப் குரூப் சுவாமி பக்தர்களுக்கானது! இந்தப் புனித சேவை முற்றிலும் இலவசமானது. இந்த வாட்ஸ் அப் குரூப்பில் திருமணமாக வேண்டிய சுவாமி பக்தர்கள் (வரன் தேடும் பெற்றோர்களும் / மணமாக வேண்டிய ஆண் - பெண்) இணைந்து கொள்ளலாம்... (Note: இதற்கும் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் மற்றும் இதர சாயி அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல் வேறு எந்த திருமண தகவல் மையங்களுடனும் இது தொடர்பற்றது.)   

வியாழன், 27 ஜனவரி, 2022

அச்சுறுத்தம் பிணிகளை வராமல் தடுக்கலாம்! -பாபா

மனம் என்ற சொல்லிருந்துதான் மனிதன் என்ற சொல் பிறந்தது என்பர். மனம் என்றபாற்கடலில், எண்ணம் என்ற வாசுகியை கயிறாக்கி கடைந்தால், எண்ணத்தின் தன்மைக்கேற்ப, அமுதமோ அல்லது விஷமோ வெளிப்படும்.மனதின் சூறாவளி எண்ணங்களின் வெளிப்பாடுதான் உடலில் தோன்றும் பிணிகள் என பகவான் பாபா உரைக்கிறார்... 

புதன், 26 ஜனவரி, 2022

பரவசம் ஏற்படுத்தும் பரமதயாள பாபா பலருக்கும் நிகழ்த்திய பேரனுபவ கதம்ப மலர்கள்!

உலகின் பல்வேறு தரப்பட்ட பக்தர்களுக்கு சுவாமி ஏற்படுத்திய அனுபவக் கதம்பம் இது... வெவ்வேறு வகையான வாழ்வியலை கொண்ட வெவ்வேறு விதமான மனிதர்களையும் சுவாமி வேறுபாடின்றி வேரென சிக்கெனப் பிடித்து விருட்சமாக்கி தன்னை மலர வைத்ததன் அடிப்படை அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...

புனித புட்டபர்த்தியை தலைமை இடமாகக் கொண்டு மலர்கிறது "ஸ்ரீ சத்ய சாயி மாவட்டம்"


கடந்த ஒரு வருடமாகவே ஆந்திர அரசு ஆலோசனை செய்து... இப்போது இறுதிகட்ட அமைச்சரவை ஒப்புதலுடன் வருகின்ற தெலுங்குப் புத்தாண்டு தினமான(ஏப்ரல் 2) யுகாதி அன்று சுவாமி சங்கல்பத்தோடு உதயமாக இருக்கிறது ஸ்ரீ சத்யசாயி மாவட்டம்! ஒரு பேரவதாரத்தின் பெயரில் தனி மாவட்டம் ஒன்று உருவாக இருப்பது இதுவரை  இல்லாத, ஒரு முதல் முயற்சியாகும்... 

திங்கள், 24 ஜனவரி, 2022

1967ல் சுவாமியால் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திடப்பட்ட ஸ்ரீ சத்ய சாயி அவதார உயில் சாசனம்!


மிக முக்கியமான பத்திரம் அது! இன்றளவும் பத்திரமாக இருக்கும் பத்திரம் அது! சுவாமியே கையெழுத்திட்ட பத்திரம் அது!! அப்படி என்ன அதி முக்கியமான பத்திரம் ? அது வெறும் பத்திரம் அல்ல...சுவாமியின் சாசன உயில்... கோப்புகளில் விழிப்போடிருக்கும் சுவாமியின் அதிமனசாட்சி அது.. அதன் விளக்கமும்.. அதை கண்டெடுத்த விதமும் சுவாரஸ்யமாய் இதோ...

சனி, 22 ஜனவரி, 2022

காட்டுவாசியினருக்கு ஸ்ரீகிருஷ்ண ரூபம் காட்டி கருணை பொழிந்தபடி தன் 5 உடைகளை பரிசாய் அளித்த பரமதயாள சுவாமி!

அடர்ந்த காட்டில் வசித்த காட்டு வாசியினருக்கு தன் நீள் கருணை நீட்டி... அபயமளித்து... அளவற்ற அன்பு செலுத்தி... அரவணைத்து எவ்வகையில் சுவாமி வழிகாட்டினார் என்பதை ஆச்சர்யமுடன் வாசிக்கப் போகிறீர்கள் இதோ...

வெள்ளி, 21 ஜனவரி, 2022

மாரியம்மன் கோவில் பூசாரி முகம் என நகைத்த ஒரு இராணுவ வீரருக்கு தன்னை உணர வைத்த கருணை மாரி சுவாமி!மனிதர்கள் பல்வேறு வகையானவர்கள்... பல்வேறு தொழில்கள் அதைச் சார்ந்தும் சாரா குணமுமாய் வாழ்க்கையும்... இதில் லட்சோப லட்சம் பேர்கள் சுவாமியை தரிசித்திருக்கிறார்கள்...அதில் எவ்வாறெல்லாம் அவரவர்கள் தங்கள் அறியாமையில் இருந்து வெளியே வந்து சுவாமியை உணர்ந்திருக்கிறார்கள் என்பதோ சுவாரஸ்யமானவை... அதில் ஒன்று இராணுவ வீரருக்கு நிகழ்ந்த அனுபவம் இதோ...

வியாழன், 20 ஜனவரி, 2022

இப்படி ஒரு அற்புத புருஷரை கண்டதே இல்லை!" என சுவாமியை வியந்து போற்றிய விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் பலர் சுவாமியை சோதிக்க வந்து அறிவியலே ஆச்சர்யப்படும் அளவுக்கு அசந்து போனவர்களின் அமானுஷ்ய அனுபவங்கள் சுவாரஸ்ய அடுக்குகளாய் இதோ...

புதன், 19 ஜனவரி, 2022

சுவாமி இறைவனே என ஆமோதித்தபடி பூட்டியிருந்த கோவிலுக்குள் 'டிங் டாங்' என ஓம்கார சப்தங்கள் எழுப்பிய மணிஒலி!!


பூட்டியிருந்த கோவிலுக்குள் ஓசை எழுப்பிய மணி ஒலிகளோடு... சாயி இலக்கியங்களை வாசித்த ஒருவருக்கு நேர்ந்த மகத்துவ மகிமை என... குழந்தைகளுக்கு நேர்ந்த சுவாமி சிகிச்சை வரை பரவசம் ஏற்படுத்தக்கூடிய கதம்ப சுவாமி அனுபவமாய் இதோ...

 21 ஆண்டுகளாக ஈடற்ற சேவையாற்றும் பகவானின் பெங்களூர் மருத்துவமனை! 

மருத்துவம், கல்வி, குடிநீர், மக்களின் அத்தியாவசிய தேவைகளான இவற்றை இலவசமாக அளித்து, ஏழை மக்களின் வாழ்வில் இன்னல் நீக்கி, இன்ப ஒளி பாய்ச்சிய பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா புட்டபர்த்தியில்  1991 ம் ஆண்டு அதி சிறப்பு  இலவச மருத்துவ மனையை முதலில் நிறுவினார்... 

திங்கள், 17 ஜனவரி, 2022

'அனைத்தும் என் செயலே' பகவான் பாபாவின் பிரகடனம்!


மாயையில் அகப்பட்ட மனிதன் எல்லாவற்றையும் தான் செய்வதாக நினைத்து தன் அகந்தையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறான். ஆனால் பாபா கூறுகிறார் "உலகில் நிகழும் நல்லதோ , அல்லாததோ அவை யாவும் எனது சட்ட வரம்பிற்கு உட்பட்டு தான் நடக்கின்றன." பாபாவின் கலாசாலையில் பேராசிரியராகவும், தேர்வுக்குழுவின் கண்காணிப்பாளருமாக இருந்த பேராசிரியர் நஞ்சுண்டையாவிடம் இது பற்றி பாபா கூறியதென்ன... 

விதவையான ஒரு ரமண மகரிஷி பக்தையை சுமங்கலியாக்கிய மறுமலர்ச்சி சுவாமி!


இலங்கையைச் சேர்ந்த ஒரு பக்தை திடீரென விதவையாகிவிடுகிறார்... எவ்வாறு சுவாமி அவரை தேற்றி மங்களம் அருளினார் என்பதோடு... அது எப்பேர்ப்பட சமூக சீர்திருத்தம் என்பதையும் பரவசத்தோடு வாசிக்கப் போகிறோம் இதோ...

தசாவதார தனித்துவமும்... ஸ்ரீ சாயி அவதார மகத்துவமும்!


முதன்முறையாக விஞ்ஞான மெய்ஞான பார்வையில் ஆழ அகலத்தோடு ஆராய்ந்து அனுபவிப்பதற்காக தெள்ளத்தெளிவான சுவாரஸ்ய பதிவாக தசாவதார தனித்துவமும்... கல்கி அவதாரம் மூன்றாக பிரிந்ததற்கான சூட்சும ரகசியமும் இதோ...!

சனி, 15 ஜனவரி, 2022

சபரிமலை சந்நதி ஐயப்ப விக்ரஹத்தில் சுவாமியின் திருமுகம் கண்டு வியந்த கிண்டி கோவில் லீலாம்மா!

கார்த்திகை விரதர்களின் வரதரான சுவாமி ஐயப்பனும்...கார்த்திகை அவதார வரதரான சுவாமி ஐயனும் ஒன்றே எனும் பரவச அனுபவப் பூர்வமான லீலா மகிமை இதோ...

வெள்ளி, 14 ஜனவரி, 2022

PART 9 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

வியாழன், 13 ஜனவரி, 2022

ஸ்ரீ பிரேம சாயியின் அவதாரப் பிரகடனம் எப்போது நிகழும் வாய்ப்பு இருக்கிறது?


எப்போது ஸ்ரீ பிரேம சாயி அவதாரப் பிரகடனம் நிகழும்? வரப்போகிற பிரேம சுவாமி எவ்வகையான சவால்களை எதிர்கொள்வார் ? அவரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும்? என்பவை ஒரு சராசரி பக்தனின் அகப்பார்வையிலிருந்து மிக ஆழமாய்... தெள்ளத் தெளிவாய் இதோ...

புதன், 12 ஜனவரி, 2022

PART 8 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

PART 7 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

செவ்வாய், 11 ஜனவரி, 2022

PART 6 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

திங்கள், 10 ஜனவரி, 2022

PART 5 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

PART 4 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

சனி, 8 ஜனவரி, 2022

PART 3 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!

"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

வெள்ளி, 7 ஜனவரி, 2022

PART 2 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

வியாழன், 6 ஜனவரி, 2022

PART 1 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்

புதன், 5 ஜனவரி, 2022

ஸ்ரீ பிரேம சாயி அவதாரப் பிரகடனத்திற்குப் பிறகு எவ்வாறெல்லாம் இந்த பூமி புதிய விடியலை அடையப்போகிறது?


மூன்று சாயி அவதாரங்களுக்கான ஒப்பீடும்.. ஸ்ரீ பிரேம சாயி அவதாரப் பிரகடனத்திற்குப் பின் எவ்வாறெல்லாம் இந்த பூமி மாறுதல்கள் அடையும்...சுவாமி அதற்கான எவ்வகை சூட்சும சான்றுகளை வழங்கி இருக்கிறார்... அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முற்படும் ஒரு சராசரி பக்தனின் அகப்பார்வை இதோ...

தீராத மனநோயை கனவிலேயே தீர்த்து வைத்த தெய்வ சுவாமி!

எவ்வாறு ஒரு பெண்மணியின் மகளுடைய மனநோயை சுவாமி நேரில் கடிதம் பெற்றும், கனவிலும் குணப்படுத்தினார் என்பது சுவாரஸ்யமாய் இதோ...

பஜன் ஹால் விக்ரஹமும் அதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய சம்பவமும்!


சுவாமியின் சங்கல்பம் என்பது காற்றின் பயணம் போல... பறவையின் பாதையைப் போல மனிதனால் முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதை முன்கூட்டியே சுவாமி பகிர்ந்ததையும்...  வெறும் உருவ உடல் அடையாள பக்தியை சுவாமியோடு வளர்க்காமல் அதையும் கடந்து பரிபக்குவ நிலையில் அருவ வெளியிலும் சுவாமியின் பேரிருப்பு நிலையை ஆராதிக்க வேண்டும் என சுவாமி வலியுறுத்திய சத்திய ஞான அனுபவம் இதோ... 

திங்கள், 3 ஜனவரி, 2022

குடி, மாமிசம் புழங்கும் வீட்டில் சாப்பிடாமல் திரும்பிச் சென்ற சுவாமியின் தடுத்தாளும் கருணை!

மாமிசம் உண்ணுவதையும் , குடிப்பதையும் இவற்றையே வாழ்க்கையின் கேளிக்கையாக கருதி வாழும் பக்தர்களை தனது தனிப்பெரும் கருணையால் சுவாமி எவ்வாறு தடுத்தாட் கொண்டு தீயப்பழக்கத்திலிருந்து விடுவித்து தூய்மைப்படுத்துகிறார் என்பதை சுவாரஸ்யமாய் வாசிக்கப் போகிறோம் இதோ...

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

பிரபல மிஸ்டிக் நிபுணர் மேரிலின் பங்கேற்ற படபிடிப்பு தளத்தில் பாபா காட்சி அளித்த பரபரப்பு பொழுதுகள்!

Dr. Marilyn Rossner is the founder-president of the SSF, ... Dr. Marilyn has appeared on television in many nations, including the CBC's Beyond Reason show.

மேரிலின் ரோஸ்னர் ஒரு பிரபல சைக்கிக்(Psychic) நிபுணர்... கானடா தேசம் வாழ் ஆன்மீக அறிவியல் பெல்லோஷிப் கழகத்தின் தலைவர்.. உலகப் புகழ் பெற்றவர்... அவரின் கணவர் ரோஸ்னர் ஒரு பாதிரியார்... அவர்களின் திடுக்கிடும் அமானுஷ்ய சாயி அனுபவங்கள் இதோ...

சனி, 1 ஜனவரி, 2022

இலங்கை முருகபக்தரை ஷஷ்டி அன்றே ஆட்கொண்ட புட்டபர்த்தி சாயி முருகன்!


இலங்கையைச் சேர்ந்த ஒரு தீவிர முருக பக்தருக்கு தானே திரு முருகன் என உணர வைத்து அவரின் ஆரோக்கியத்திற்கு அரண் போல் அமைந்த ஸ்ரீ சத்ய சாயி முருக அனுபவம் இதோ...

இரக்கப்படுங்கள்!! இரக்க சேவையே ஏற்றம் -இயம்புகிறார் பேரன்பு சுவாமி!

பேரன்பின் ரசவாதம் எத்தகையது? என்பதைப் பற்றியும்... அந்தப் பேரன்பு ஈன்றெடுக்கும் குழந்தையான தன்னலமில்லா சேவையைப் பற்றியும் விரிவான வகையில் ஆழப் பதிக்கிறார் 'அறஞ்செய அவனியில் அவதரித்த' சுவாமி இதோ...