தலைப்பு

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

நீ ஏன் பயப்பட வேண்டும்?


அன்பின் வடிவங்களே! 
கடவுள் தனகு தெய்வீக சங்கல்பத்தால் எதையும் செய்வான். எல்லாம்வல்ல இறைவன் எப்பொழுதும் உன்னுடன், உன்னுள், உன்னைச் சுற்றி இருக்கும்போது நீ ஏன் பயப்பட வேண்டும்? அத்தகைய தைரியமும் நம்பிக்கையும் கொண்டு நட. இவ்வுலகில் கடவுள் நம்பிக்கையைக் காட்டிலும் மகத்தான சக்தி எதுவும் கிடையாது. 
- பாபா

சனாதன சாரதி: செப்டம்பர், 200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக