தலைப்பு

ஞாயிறு, 29 நவம்பர், 2020

தன்னை பல்வேறு ரூபமாக்கி புட்டபர்த்தியில் தரிசனம் கொடுத்த வொயிட்ஃபீல்ட் சாயி!

இறைவன் ஸ்ரீகிருஷ்ணனே இறைவன் ஸ்ரீ சத்யசாயி என்பதற்கு ஏராளமான அனுபவ சான்றுகள் இன்றளவும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.. அப்படி ஓர் மெய் சிலிர்க்கும் அனுபவம் .. வியப்பே வியக்கும் வண்ணம் அதை அனுபவித்த பலரில் சென்னையை சார்ந்த K.P ராமனாதனும் ஒருவர். அவரின் பேராச்சர்ய அனுபவம் இதோ... 

சனி, 28 நவம்பர், 2020

கனவில் தோன்றி தரிசனத்திற்கு அழைத்து கருணையைப் பத்தாக்கி தந்த பங்காரு பாபா!

சுவாமி காரணம் இன்றி எதையும் சொல்வதில்லை.. செய்வதில்லை.. அவரின் கருணையோ புயல் முடிந்தபின் ஓயும் மழைபோல் அன்றி விடாமல் பொழியக் கூடியது எனும் பரம சத்தியத்திற்கான பேரனுபவம் இதோ...

வெள்ளி, 27 நவம்பர், 2020

வாழைப்பழம் விபூதியாக உருமாறி குழந்தை பாக்கியத்தில் கிடைத்த சாயிலீலா!


இறைவன் சத்யசாயி லீலைகள் ஏராளம்... அவரின் தீராத மகிமைகளால் வாராது வந்த வசந்த வாழ்க்கை அநேகம்.. அத்தகைய ஓர் அபூர்வ மகிமை ஆத்மார்த்த பக்தர் நாகிரெட்டி குடும்பத்தில் நிகழ்ந்தது இதோ...

வியாழன், 26 நவம்பர், 2020

இறந்த பக்தரின் உடலை இரு நிமிடங்களில் உயிர்ப்பித்த சத்யசாயி விபூதி!


சுவாமியும் அவர் விபூதியும் வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்றே எனும் .. ஒரே மகிமை எனும் அற்புதம் உணர்த்தும் ஔஷத அனுபவப் பதிவு இதோ...

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா எழுதிய கடிதம் - நான் இருக்க பயமேன்!


இதுவரை இறைவன் எடுத்த அவதாரங்கள் சம்ஹாரம் செய்தன.. ஆனால் கலியில் இறைவன் ஷிர்டி சாயி... சத்ய சாயி.. பிரேம சாயியாக அவதரித்திருப்பது அழிப்பதற்கல்ல.. மறுமலர்ச்சியை அளிப்பதற்கு என்பதனை இறைவனே தன் இதழ் திறந்து பேசுகிறார் இதோ...

புதன், 25 நவம்பர், 2020

மழையாக வந்து கம்பெனியை மீட்ட சத்யசாயி!


பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியை நம்பி அவரிடம் நம் கவலைகளை ஒப்படைத்தால் அது மழையில் அடித்துச் செல்லப்படும் கறையான் புற்றாய் கரைந்து காணாமல் போய்விடும் என்பதற்கான அனுபவப் பதிவு இதோ... 

செவ்வாய், 24 நவம்பர், 2020

சக்கர நாற்காலியில் முடமாகிக் கிடந்த பெண்மணியை கைப்பிடித்து நடக்க வைத்த காருண்ய சாயி!


சுவாமியால் ஆற்றமுடியாத அற்புதங்கள் ஏதுமில்லை. அவரவரின் கர்மவிதிக்கும் .. அதிலிருந்து விடுபட அவரவர்கள் கொண்டிருக்கும் தூய்மையான பக்திக்கும் தகுந்தபடி மனித கர்மாவை மாற்றி அமைக்கிறார் சுவாமி. அப்படிப்பட்ட ஓர் நிமிட பேரற்புதப் பதிவு இதோ..‌

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தனது பிறந்தாளின் தனித்துவத்தையும் அதன் தாத்பரியத்தையும் வெளிச்சமிடுகிறார் ஸ்ரீ சத்ய சாயிபாபா!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி மண்ணில் இறங்கியது நம்மை ஆற்றுப்படுத்தவே.. நமது வாழ்வின் சாராம்சத்தை நமக்கு உணர்த்தி.. சத்தியத்தை ஊட்டி.. சரிசம பிரசாந்தியை ஊற்றவே.. இதை பாபாவே தனது இனிய இரக்கம் ததும்பும் மொழிகளால் எடுத்தியம்புகிறார் இதோ...

சனி, 21 நவம்பர், 2020

சுனில் கவாஸ்கரை வைத்து சதங்கள் அடித்த சத்ய சாயி!


டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்பது இமாலய சாதனைக்கு சமம். இதுவரை 13 பேர் இந்த சாதனையை எட்டிப்பிடித்துவிட்டாலும் கூட முதல் முதலாக இந்த சாதனையை எட்டி வரலாறு படைத்தவர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர்.  அப்படிப்பட்ட சுனில் கவாஸ்கரின் வாழ்க்கையில் சுவாமி எவ்வாறு நுழைந்தார்.. சுவாமி அவர் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறீர்கள். 

அலைபேசிகளின் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறார் சுவாமி!

 எந்த ஒரு விஞ்ஞான கருவியையும் நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர .. அது நம்மை பயன்படுத்தும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது.. நேரத்தைக் குடிக்கும் இதைப் போன்ற கருவிகளை எவ்வாறு பயனுள்ளதாக அதே சமயத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை சுவாமியே வலியுறுத்துகிறார்.. இதோ..‌ 

புதன், 18 நவம்பர், 2020

கண்ணோடு கண் உற்று நோக்கி கண் நோயை குணப்படுத்திய கண்கண்ட கடவுள் சாயி!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் லீலா விநோதங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டால் அதை வாசித்து முடிப்பதற்குள் யுகம் முடிந்து இன்னொரு சாயி அவதாரம் உருவாகி அடுத்த யுக லீலா மகிமைக்கு அழைக்கும். அப்பேர்ப்பட்ட சாயி இறைவனின் லீலா மகிமைகளில் முத்தாய்ப்பாய் மூன்று அனுபவங்கள் இதோ...

யோகம் முக்கியமானதா ? ஞானம் முக்கியமானதா? எந்தப் பாதையில் பயணித்தால் நாம் சுவாமியோடு ஒன்றிணையலாம்??


இரண்டுமே முக்கியமானது என சுவாமி வலியுறுத்துகிறார்.

எடுத்த எடுப்பில் பி.எச்.டி படிப்பது கடினமானது தானே.. படிப்படியாய்த் தான் படிப்பு எனும் படிக்கட்டுகளில் ஏறி அதை படிக்க முடிகிறது. 

செவ்வாய், 17 நவம்பர், 2020

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் திரு ஜோயல் ரியோர்டன் அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்!


ஸ்ரீ சத்ய சாயியால் எதுதான் இயலாது. அண்ட சராசரத்தை படைத்து இயக்கும் பரம்பொருள் அவர் என்பதை மிகத் துல்லியமாய் விளக்கும் தூய அனுபவம் இதோ.. 

திங்கள், 16 நவம்பர், 2020

நம்பிக்கையற்ற ஒருவருக்கு கிருஷ்ணராக தரிசனம் அளித்த சத்யசாயி!


சுவாமியே பரிபூரண அவதாரம்.. கிருஷ்ணரே சத்யசாயியாக அவதரித்தது. கிருஷ்ண ரூபத்தில் சுவாமி இல்லை என நம்ப மறுத்த ஒருவருக்கு கிருஷ்ணராக காட்சியளித்த சுவாமி தந்த பேரற்புத அனுபவம் இதோ...

சனி, 14 நவம்பர், 2020

அகண்ட பஜனால் உங்கள் ஜென்மம் சாபல்யம் அடையும் -- ஸ்ரீ சத்ய சாயி


சதா சத்யசாயி நாமத்தையே மனனம் செய்வது ஆனந்தம். அதையே பஜனை கீதமாக இசைப்பது பேரானந்தம். அந்த பேரானந்தத்தை இடையறாது புரிந்தும்/ சிரவனம் செய்தும் வந்தால் அதுவே பரமானந்தம்.. அதன் முக்கியத்துவத்தையே இதோ இறைவனே விளக்குகிறார்...

வியாழன், 12 நவம்பர், 2020

ஐந்தே நொடிகளில் கொடூரமான காட்டுத் தீயை அணைத்த சத்யசாயி நாமம்!

Shri K.A.A. Raja
First Lieutenant Governor of Arunachal Pradesh

இறைவன் சத்யசாயி ரூபமூம் நாமமும் ஒன்றே.. நாமத்தை அழைத்தால் ரூபம் பிரசன்னமாகி விடுகிறது. எவ்வளவு திடமான / நம்பிக்கையுடன் / விடாப்பிடியாக அழைக்கிறோமோ அவ்வளவு கருணையைப் பொழிய வல்லது சத்யசாயி நாமம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறோம் இதோ...

ஈடில்லாத ஈஸ்வரம்மாவின் அன்பைப் பற்றி சாயீஷ்வரனே சொல்கிறார்....


தேவகிக்கும் ... கோசலைக்கும் கிட்டாத பேறு ஈஷ்வரன்னைக்கு கிடைத்தது சுவாமியின் அன்பையும் அருகாமையும் பெற.. கர்ப்பத்தில் கடவுளைச் சுமந்தவளின் பேரன்பைப் பற்றி சுவாமியே பூரித்து பூரணமாய் விளக்குகிறார்.. மேலும் பெண்களின் பக்தியையும் மேம்படுத்தி எடுத்துரைக்கிறார் இதோ‌..

புதன், 11 நவம்பர், 2020

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவி அதிசயித்த சத்யசாயி லீலா விநோதங்கள்!


Indra Devi - The First Lady of Yoga

1937ல் இவர் "முதல் யோகப் பெண்மணி" எனும் தலைப்பு பெற்றவர். இவரே முதன்முதலில் யோக ஞானத்தை மேற்கத்திய நாடுகளில் கொண்டு சேர்த்து அவர்களின் வாழ்வை ஆன்மீகப் பேரானந்தமாய் மாற்றிய முதல் பெண்மணி ஆவார்.

'குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை' என்கிறார்களே.. அதற்கு குருவையே வழிபட்டு விடலாமே..ஏன் சுவாமியை வேறு தனியாக வழிபட வேண்டும்?

இல்லை அப்படி இல்லை. நீங்கள் யாரை குரு உருவங்களாக நினைத்து இப்படி பேசுகிறீர்கள் என தெரியவில்லை. 

திங்கள், 9 நவம்பர், 2020

சாயி பக்தர்கள் தனியாக இருப்பதில்லை எனும் சத்தியம் உணர்த்திய ஷிர்டி சாயி!


ஷிர்டிசாயியே சத்யசாயி என்பது உள்ளங்கை விளக்கான வெளிச்ச அனுபவம். இருவரும் கிருஷ்ணரே என்பது அனைத்து பக்தர்களும் உணரக் கூடியதே.. ஷிர்டிசாயி உபதேசித்ததையே சத்யசாயியும் உபதேசித்து உணர்த்தினார். காரணம் ஏகம் சத்தியம். அப்பேர்ப்பட்ட பேரிறைவனான சாயியை வழிபடுபவர்கள் தனிமையாக இருப்பதில்லை என்பதை சுவாமியே ஒரு சிறு சம்பவம் வாயிலாக உணர்த்துகிறார் இதோ..... 

ஞாயிறு, 8 நவம்பர், 2020

கருவில் இறந்த சிசுவிற்கு உயிர் கொடுத்த சத்ய சாயி பகவான்!


இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சாரா பவன் என்பவரால் பதிவுசெய்யப்பட்டது. கீழ்காணும் பதிவில் வரும் குழந்தைக்கு இவர் தாத்தா. இவர், இவர் மனைவி, மகள், மருமகன் மற்றும் மருமகனின் தாய் தந்தையர் என அனைவரும் பெரிய மருத்துவர்கள். மருமகனின் தந்தை  பல வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து ராணி எலிசபெத் இலங்கைக்கு வந்தபோது மருத்துவம் பார்த்தவர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் அந்த மருத்துவ குடும்பத்தில், சுவாமி தான் டாக்டர்க்கு எல்லாம் டாக்டர் என ஓர் மெய்சிலிர்க்கும் அற்புதத்தின் மூலமாக நிரூபித்திருக்கிறார்.  

சனி, 7 நவம்பர், 2020

ஸ்ரீ சத்ய சாயி எனும் பன்முகப் பரிமாண பகவான் - ஆடிட்டர் S. குருமூர்த்தி



சுவாமி இறைவன். அதுவும் பன்முகப் பரிமாணம் கொண்ட பிரபஞ்சப் பரம்பொருள். சுவாமி எனும் இறைவனால் மட்டுமே முடிகிற பேராற்றல் என்பது அவரின் கல்யாண குணங்களில் ஒன்று. அதை நேரில் அனுபவித்து வியந்து பரவசத்தில் துதிக்கிறார் பிரபல ஆடிட்டரும் / எழுத்தாளரும் .. தற்போதைய துக்ளக் இதழின் ஆசிரியருமான திரு.குருமூர்த்தி அவர்கள்.. அவரின் நேரடி  பரவச அனுபவ ரிப்போர்ட் இதோ..

வெள்ளி, 6 நவம்பர், 2020

சத்யசாயி கிருஷ்ண விரல் பட்டு தங்கமான வெங்கல கிருஷ்ண விக்ரகம்!


இறைவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பாதம் எடுத்து தெய்வம் நடந்து வந்தால் பூமியில் புல்லும் கூட கண்ணாகும்.. இறைவன் சத்யசாயி ஆற்ற முடியாத / ஆற்றாத / ஆற்றிக் கொண்டிருக்காத அற்புதமே இல்லை எனும் வகையில் ஏராள லீலையில் ஓர் எதிர்பாரா விசித்திர லீலை இதோ..

விஷ்ணுவும் சிவனும் வேறு வேறு என சிலர் பேதம் பார்க்கிறார்களே? இதற்கு சுவாமி என்ன பதில் சொல்லி இருக்கிறார்?

பொதுவாக சுவாமி இரு வகையில் பதில் சொல்கிறார்‌. ஒரு வகை என்பது நேரடியான பதில். இன்னொரு வகை செயல் வழியே பதில் சொல்வது.

வியாழன், 5 நவம்பர், 2020

8000 பாடல்களுக்கு மேல் பாடிய பிரபல திரைப்பட பாடகி B.வசந்தா அவர்களின் சாயி அனுபவம்!


நல்ல குரல் வளம் வருவது அரிது.. அவர்கள் பாடகராவது அதனினும் அரிது. அவர்களுக்கு பக்தி இருப்பது அரிதிலும் அரிது. அப்படி அரிதான பாடகர்களில் இவரும் ஒருவர். சுவாமியிடம் எண்ணற்ற அனுபவம். அந்த அனுபவங்களை நாமும் அனுபவிக்க தயாராவோம் வாருங்கள்!

புதன், 4 நவம்பர், 2020

திடுக்கிடும் மர்ம நாவல் போன்ற பாபாவின் ஆச்சர்யமூட்டும் லீலை!

பூட்டிய மனதிலும் புகுந்து , அதில் குடியேறும் நம் பர்த்தி பாபா, பூட்டிய காரில் நுழைந்து, சதிவலையில் மாட்டிய இளைஞனை மீட்டு , நல்வழிப் படுத்திய அற்புத லீலை...

திரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. உமா ரமணன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


திருமதி. உமா ரமணன் பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர்கள் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடியுள்ளார்கள்.  

செவ்வாய், 3 நவம்பர், 2020

🇵🇰 ஸ்ரீ சத்ய சாயியை கிருஷ்ண அவதாரம் என உரைத்த பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மகான்!

மகான்களால் மட்டுமே இறைவன் யார் என்பதை அடையாளம் கண்டு உணர முடியும். அப்படி உணர்ந்து ஸ்ரீ சத்யசாயியை இறைவன் ஸ்ரீகிருஷ்ணனின் வரிசையில் வந்த அவதார புருஷர் என உரைத்தார் பாகிஸ்தானில் புகழடைந்து பல மகிமைகளும் நோய் நிவாரணங்களும் புரிந்த அரிதான ஒரு இஸ்லாமிய மகான் ஹாஜி பாபா.. அதனை உடனிருந்து அனுபவித்த டாக்டர் காடியாவின் மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ..

மனம் சுத்தமாக இருப்பதற்கு ஏதேனும் வழியை சுவாமி சொல்லி இருக்கிறாரா?


சுவாமி சொல்லி இருக்கிறார்.

மனம் என்பது வெறும் எண்ணங்களின் குவியல்கள் எனப் புரிந்துணர வேண்டும்.

Mind is a Mad monkey (மனம் என்பது பைத்தியக்கார குரங்கு) என்கிறார் சுவாமி.

திங்கள், 2 நவம்பர், 2020

ஒவ்வொரு இசைக் கச்சேரியிலும் நான் சத்யசாயியை அழைக்காமல் தொடங்கியது கிடையாது!


இந்திய சங்கீதத்தை உலக அளவில் எடுத்துச் சென்று, பிரபலப் படுத்தியவர் திருமதி. அருணா சாய்ராம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, மியூசிக் அகாடெமியின் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் "உயர் சிறப்பு விருது" மேலும் பிரெஞ்சு அரசின் செவாலியர் விருது.. போன்ற விருதுகளையும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டையும் பெற்றவர். அவரது "மாடுமேய்க்கும் கண்ணே பாடல் மிகவும் பிரபலமானது. அது ஒலிக்கும் இடத்தில் நம்மை அறியாமலே நம் கால்கள் நிற்க, செவி அப்பாட்டை கேட்டுவிட்டுதான், நம்மை நகர அனுமதிக்கும்.இனி, பாபாவுடனான தம் அனுபவங்களை அவர் பகிர நாம் கேட்கலாம்... 

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மின்சார வசதியற்று பெட்ரோமாக்ஸ் லைட்டில் பஜனை செய்த ஏழை குடும்பத்தை உயர்த்திய சாயி கடாட்சம்!


இல்லம் ஏழ்மையாக இருப்பது குற்றமில்லை இதயம் ஏழ்மையாக இருப்பதே குற்றம் என்பதாக இறைவன் ஸ்ரீ சத்யசாயி பக்தியையே பார்த்து அந்த வசதியான இதயத்திற்கு அருளை அள்ளி வழங்குகிறார் எனும் சத்தியம் குறித்த சாட்சியப் பதிவு இதோ...