தலைப்பு

புதன், 31 மார்ச், 2021

விஷத்தை கால்களால் எட்டி உதைத்து தம்பதியை காப்பாற்றிய சாயி தெய்வம்!


இறைவன் சத்ய சாயி சர்வ வல்லமையான ஆண்டவர் என்பது பலர் நேரடி அனுபவம் .. அதில் ஓர் உன்னத அனுபவம் இது,.. இக்கட்டான சூழ்நிலையில் உற்றாரோ இல்லை.. உறவினரோ இல்லை.. நண்பரோ இல்லை .. இறைவன் சத்ய சாயி மட்டுமே உதவி செய்வார் என்பதே நிறைந்த சத்தியம் .. அந்த சாத்தியத்திற்கான சாட்சியம் இதோ.. 

செவ்வாய், 30 மார்ச், 2021

இமயமலையின் கங்காலிஹட்'டில் மனமாற்றம் அடைந்த தொழு நோயாளியின் மகன்!


அண்டசராசரத்தை இயக்கும் இறைவன் சத்யசாயியின் இறை ஆளுமைக்கு உட்பட்டதே எல்லா உலகத்தின் பிரதேசங்களும்... அப்பேர்ப்பட்ட இறைவன் சத்யசாயி மனமாற்றம் செய்வதற்காகவே பூமிக்கு இறங்கி வந்தவர்! அப்படி அவர் செய்த மனமாற்றங்களின் ஓர் உன்னத அனுபவப் பதிவு இதோ...

திங்கள், 29 மார்ச், 2021

பாபாவின் பாதவிரல்களிலிருந்து கங்கை நீர்பெருக்கு!


சுவாமியின் பாதம் மட்டுமே பக்தனுக்கு போதுமானது. காரணம் அதுவே பக்திக்கு முக்தி அளிக்கக் கூடியது. பூமியையே தாங்குவது ஆதி சேஷன் என்கிறது பாகவதம். அந்த ஆதி சேஷனையே தாங்குவது சுவாமி பாதம் தான். சுவாமி பாதம் நமக்காக ஒன்றே ஒன்றையே விரும்புவது.. அதுவே சரணாகதி.. அத்தகைய பாதம் என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை உணர்த்தும் பதிவு இதோ...

சனி, 27 மார்ச், 2021

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ஸ்ரீ அரவிந்தர் (1872 –1950)


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                          - இறைவன் ஸத்ய ஸாயி

வியாழன், 25 மார்ச், 2021

🇱🇰 ஸ்ரீ சத்ய சாயிபாபா கடவுளே! - மேதகு ஜெ.ஆர். ஜெயவர்த்தனா, முன்னாள் அதிபர், இலங்கை


J.R ஜயவர்தனா (1906 -1996), இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியும்.. நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது அதிபரும் ஆவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் ஜனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

புதன், 24 மார்ச், 2021

மெக்சிகன் நாட்டு முதல் குடிமகளிடம் 45நிமிடம் புதுவித பாஷையில் பேசிய இறைவன் சாயி!


இறைவனால் எது முடியாது? எது இயலாது? அவர் அறியாத மனித மொழி ஏது? அவர் எவருள் இல்லை? அந்த இறைவனே சத்யசாயியாக நம்மை கருணை காட்டி... காப்பாற்றி... பக்குவப்படுத்தி காவல் புரிந்து ஆன்மீக வாழ்வில் மேம்படுத்துகிறார் என்றால் அவரின் தயைக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவு இதோ...

எனக்கு சேவை செய்வது உனக்கான நல்லதிர்ஷ்டம்!


ஒரு முறை ஸ்வாமி மாணவர்களிடம் கேட்டார்.."ஒருவருக்கு கிடைக்க கூடிய மிகச் சிறந்த பாக்கியம் அல்லது நல் அதிர்ஷ்டம் எது?"

திங்கள், 22 மார்ச், 2021

ஆற்றில் மூழ்கி இறந்தவரை கரையில் மீட்டு உயிர்ப்பித்த இறைவன் பாபா!


சுவாமி பரிபூரண இறைவன். அவரின் பேரருள் வெளிப்பாடே.. தனது பக்தர்களை கணப்பொழுதில் காப்பாற்றுவதும்.. உதவி செய்வதும்... எந்த மனித ரூபத்திலும் சட்டென தோன்றி அதே ஆபத்து நேரத்தில் உயிர் மீட்பதும் என அவரின் காவலுக்கு தேச கால கட்டுப்பாடுகளும் இல்லை... நன்றி என்று தன் பக்தர்கள் சொல்லியே ஆக வேண்டும் என எந்தவித எதிர்பார்ப்பும் சுவாமிக்கு எப்போதும் இல்லை.. இப்பேர்ப்பட்ட இறைவன் எங்கேயும் இல்லை எனும் சத்தியத்தை உணர்த்தும் பதிவு இதோ...

ஞாயிறு, 21 மார்ச், 2021

புகைப்பதற்கு மூன்று சிகரெட்டுகள்‌ வழங்கிய பாபா!


சீரடி பாபா காலத்தில் வாழ்ந்த சாந்த்பாடீல் அவர்களின் மறுஜென்மம் மற்றும் ஷிர்டி சாயியே சத்ய சாயி என்னும் சத்திய பேரனுபவம் தொடர்பான வாழ்க்கைப் பதிவு.. 

 எவருக்கு எவ்வழியோ அவருக்கு அவ்வழியை அனுகிரகித்து தன்னிடம் ஆற்றுப்படுத்தும் ஆண்டவனே சத்ய சாயி என்பதற்கான ஆச்சர்யமான பேரற்புத பதிவு இதோ.. 

சனி, 20 மார்ச், 2021

திடீரென மனநிலை ஸ்தம்பித்து ஜெர்மனியில் தவித்த மாணவரை பாபா மீட்டது எப்படி?


இறைவன் பாபா காலங்களைக் கடந்தவர். தேச எல்லைகளின் வரையறைகளையும் கடந்தவர். தமது மாணவர்களின் மீது அவரது அருட்காப்பு எப்போதும், எவ்விடத்திலும் பரவி அவர்களை பாதுகாக்கும் என்ற பேருண்மைக்கு சான்றாக, பின்வரும் நிகழ்வு திகழ்கிறது.

வெள்ளி, 19 மார்ச், 2021

ரஷிய சைபீரியாவில் யூரல் மலைப்பகுதியை கைலாசமாக மாற்றிய சத்திய சாயி!


🐶 ரஷிய சைபீரியாவில், ஐரோப்பா கண்டத்தையும் ஆசியா கண்டத்தையும் பிரிக்கும் யூரல் மலைப்பகுதியை கைலாசமாக  மாற்றிய  பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் அற்புத லீலை!

புதன், 17 மார்ச், 2021

வெளிநாட்டு வாலிப கைதியை காப்பாற்றி நல்வழி காட்டிய கடவுள் சாயி!


போதை பழக்கத்திற்கு உள்ளாகி, கைதியாய் இருந்த மேனாட்டு இளைஞனை, நல்ல பாதைக்கு திருப்பி, சாயி சேவைக்கு மாற்றிய, சகலகலா சாயி என்பதன் பரவசப் பதிவு இதோ.. 

செவ்வாய், 16 மார்ச், 2021

நக்சல் தீவிரவாதியை நன்னெறி பக்தராக்கிய பாபா!

Amazing Transformation story of Philip M Prasad(Ex-Naxalite)

இறைவன் சத்ய சாயி எத்தனை கருணை மயமானவர். அழுக்கையும் தனது அரவணைப்பால் துவைத்து.. அன்பால் வெளுத்து பரிசுத்தம் செய்பவர். பல கொலை செய்தவரையே பக்தி எனும் கலை செய்ய வைத்த கடவுள் சத்ய சாயி பொழிந்த பேரன்பு பதிவாக இதோ.. 

சனி, 13 மார்ச், 2021

டாக்டர்கள் கைவிரித்த ஒரு தீவிர இஸ்லாமிய பெண்மணிக்கு மகப்பேறு அளித்த சாயி அல்லா!


தாய்மைப்பேறு உனக்கு இல்லை என மருத்துவர்கள் கையை விரித்த ஒரு தீவிரமான முகமதிய மதத்தைப் பின்பற்றும் ..‌ இறைவன் சத்ய சாயி மேல் நம்பிக்கையே துளியும் இல்லாத ஒரு இஸ்லாம் சகோதரிக்கு அன்னை பேறு வழங்கிய  ஸ்ரீ சத்யசாயி அன்னை என்பதன் பேராச்சர்ய அனுபவப் பதிவு இதோ.. 

வெள்ளி, 12 மார்ச், 2021

தட் தட் என பக்தரின் அறைக் கதவு அதிகாலை தட்டப்பட்டு திறந்ததும் திடுக்கிட்டனர்!


சுவாமி சத்யசாயி இறைவன். அவரை கட்டுப்படுத்த எந்த உலக சக்தியாலும் இயலாது. நம் கற்பனைக்கும் கணிப்பிற்கும் அப்பாற்பட்டவர் கிருஷ்ணாவதாரமான நம் சுவாமி. பக்தருக்கு ஒன்றென்றால் ஓடோடி வருபவர். காலம் நேரம் என்றெல்லாம் சுவாமிக்கு ஒருபோதும் இல்லை என்பதை உணர்த்தும் உன்னதமான அனுபவப் பதிவு இதோ... 

புதன், 10 மார்ச், 2021

திருப்பதி குளத்தில் மூழ்கி உயிர் விடுவதற்கு முன் நிகழ்ந்த திக் திக் நிமிடங்கள்!

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எல்லோரின் வேண்டுதலுக்கும் செவி சாய்ப்பவர். மனிதர்கள் மட்டுமல்ல சர்வ ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும். நாம் எந்த தெய்வ வடிவங்களை அழைத்தாலும் நம் பரபிரம்ம சுவாமி அறிந்து விடுவார். வாசல் காவலாளியிடம் பேசுவதை மாடியில் அந்த வீட்டு முதலாளி கவனிப்பது போல் தான் இதுவும். எவ்வாறு  பராமரிப்பற்ற ஒரு குடும்பத்தையே சுவாமி கவனித்துக் கொண்டார் என்பதை அறிந்தால் உடல் புல்லரிக்கும் இதோ...

செவ்வாய், 9 மார்ச், 2021

Oh My God என்பதை கூட அழைப்பாக ஏற்று விபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய God சத்யசாயி!


சுவாமிக்கு எந்த தேசமும் தனது தேசமே.. எந்த கலாச்சாரமும் தனது கலாச்சாரமே .. எந்த மதத்தின் மனிதரும் அவரின் குழந்தைகளே! எந்த மொழியில் அழைத்தாலும் சுவாமி காப்பாற்றுகிறார்.. ஆம்!! பகவான் பாபா, ஆத்மார்த்தமான எல்லா பக்தர்களையும் சுயநலமற்று காப்பார்! ஒருமுறை பகவானே! என்றால் போதும்! சாதகனின் வீட்டு வாசலுக்கே சென்று அருள்புரிவார். அதிலும் சத்யசாயி எனும் தன் திருப்பெயரை அழைக்க தெரியாதவர்களுக்கு கூட சுவாமியே ஓடோடி வந்து உயிரை ஆபத்திலிருந்து மீட்கிறார்‌.

திங்கள், 8 மார்ச், 2021

51-100 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

வெள்ளி, 5 மார்ச், 2021

சமீபத்திய விபத்தில் சிக்கிய பக்தரை ரத்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய சாயி!


பக்தரை எப்போதும் கண்காணிக்கிறார்.. அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் சுவாமி கவனிக்கிறார்.. பக்தர்களுக்கு ஏதேனும் தீங்கு என்றால் அதே நொடி ஓடோடி வந்து காப்பாற்றுகிறார். எப்பேர்ப்பட்ட விபத்து ஏற்பட்டாலும் சுவாமி அதை தடுத்து காப்பாற்றுகிறார் எனும் சத்தியத்தை அணு அணுவாய் சமீபத்தில் அனுபவித்த ஒரு பக்தரின் அனுபவ வாக்குமூலம் இதோ.. 

பத்மபூஷண் M. பாலமுரளி கிருஷ்ணா போற்றிடும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணன்!

Legendary vocalist M Balamuralikrishna, One of the greatest Indian musicians of our times. 

கர்நாடக இசை மேதை, இசை அமைப்பாளர், இசைக்கருவிகள் பலவற்றை திறம்பட இசைத்தவர், பாடலாசிரியர், குணசித்ர நடிகர் இத்தனை சிறப்புகளும் ஒருங்கே பெற்ற பால முரளி கிருஷ்ணா அவர்களை அறியாதவர் யார். அவர் புகழ் பாட "இன்றொரு நாள் போதுமா" அவர் பெற்ற விருதுகள் பல. அவை எண்ணிலடங்கா. அவற்றில் சில. சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி விருது, திரைப்பட விருது,சங்கீத கலா சிகாமணி விருது இதற்கும் மேலாக  விருது. இவர் தம் வாழ்நாளில் உலகெங்கும் 27000க்கு மேற்பட்ட இசைக் கச்சேரி  நிகழ்த்தி வானளாவிய புகழ் பெற்றவர். 

வியாழன், 4 மார்ச், 2021

சகலமும் அறிந்த சாயி இறைவன்!


சுவாமியின் எங்கும் நிறைந்த தன்மையையும்‌... அதை பக்தரிடம் அறிவிக்கும் நேயத்தையும்...எந்த இடத்தில் தன் எந்த பக்தர்க்கு விபத்து நிகழ்ந்தாலும் அதை தடுத்து அவர்களின் உயிரையே காப்பாற்றும் கருணையையும்.. ஒருவர் பக்தி செய்தாலும் அவரின் குடும்பத்தையே தன் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரும் காருண்யத்தையும் நினைந்து உருக வைக்கும் பதிவு இதோ!!