தலைப்பு

MP3 ஆடியோக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MP3 ஆடியோக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 செப்டம்பர், 2022

குப்பம் ராதாகிருஷ்ணா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!


மாலூர் அருகில் உள்ள குப்பம்(ஆந்திரா மாநிலம்) என்ற  சிற்றூரை சேர்ந்த திரு.ராதா கிருஷ்ணய்யா மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோர், சுவாமியின் தீவிர பக்தர்கள். சுவாமியின் இளம்வயதில், புட்டபர்த்தி சென்று பகவானின் பால லீலைகளையும்  மகிமைகளையும் அற்புதங்களையும்  அருகில் இருந்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள். இவர்களது பேத்தி ஸ்ரீமதி. நீரஜா அவர்கள், இந்த நேர்காணலை ஆரம்பிக்கும்போது, பகவானுக்கு செலுத்துகின்ற புஷ்பாஞ்சலி மிக அழகாக இருக்கிறது.

வியாழன், 22 ஏப்ரல், 2021

திரு. மகேந்திர குமார் தவே அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் நீண்டநாள் பக்தரும், தற்சமயம் சுவாமியின் கொடைக்கானல் சாய் சுருதி திருக்கோவிலில் பாதுகாப்பாளராகவும் சேவையாற்றி வரும் சாய் சகோதரர், திரு மகேந்திர குமார் தவே அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்! 

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

திருமதி. பிரபாவதி மேத்தா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் நீண்டநாள் பத்தையும், புட்டபர்த்தியில் உள்ள சுவாமியின் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான, சாய் சகோதரி திருமதி. பிரபாவதி ஆர் மேத்தா அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்... 

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பழம்பெரும் பக்தர் திரு. T.R சாய்மோகன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


ஆதிகால பக்தர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் அனைவரும் இறைவன் ஸ்ரீ சத்யசாயியை அணு அணுவாய் அனுபவித்தவர்கள். சுவாமியின் பேராற்றலை உணர்ந்தவர்கள். அதன் பேரானந்தத்தை உட்கொண்டவர்கள். திடமான பக்தி கொண்டவர்கள். அப்படி இருந்தவர்களில் 'லீலா மோகன சாயி' புத்தக எழுத்தாளரான T.R சாய் மோகன் அவர்களும் ஒருவர்! 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

மதுரையைச் சேர்ந்த திரு. ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

பழம்பெரும் பக்தரும் பகவானிடம் நெருங்கிப் பழகிய பக்தர்களில் ஒருவருமான காலம்சென்ற சுப்பிரமணிய செட்டியார் அவர்களின் புதல்வர் திரு. ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்!

ஞாயிறு, 24 மே, 2020

தபோவனத்திலிருந்து



பகவானுடைய சங்கல்பப்படி
கவிஞர் பொன்மணி சொல்லி வருகின்ற
பகவானின் திவ்யசரிதமும்...
மகிமைகளும்... லீலைகளும்...
பக்தர்களின் ஆன்மாவில்
மணிவிளக்கேற்றட்டும்!

திங்கள், 27 ஏப்ரல், 2020

சாயியின் ஞான முத்துக்கள் | பேராசிரியர். அனில் குமார் காமராஜு


தன் மாணவர்களோடும்... ஆசிரியர்களோடும்.. மிக சுவாரசியமாக சுவாமி ஆற்றிய உரையாடல்களின் தொகுப்பு!

உரை: பேராசிரியர் அனில் குமார் காமராஜு
மொழிமாற்றம் : செல்வி. விழுப்புரம் அர்ச்சனா
👇👇

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

பேராசிரியர் திரு. சீனிவாசன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


நம்முடைய சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் திரு. சீனிவாசன் சாய்ராம் அவர்கள் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி உடனான தன்னுடைய ஆச்சர்யமூட்டும் அனுபவங்களை நமக்கு அனுப்பி உள்ளார்கள். இவரின் அனுபவங்களை  கேட்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கின்றது.  தவறாமல் அனைவரும் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்..
👇 👇

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

திரு. ஹரிஹர கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


திரு. ஹரிஹர கிருஷ்ணன் அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்... ஏன் ஒவ்வொரு சிக்கலான கட்டத்திலும்.. பகவான் கூடவே இருந்து அவர்களுக்கு அருள்பாலித்த தோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு நல்ல பாடங்களையும் கற்பித்திருக்கிறார். இவரின் ஒவ்வொரு அனுபவமும் கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும்.. ஆனந்தமாகவும் இருக்கும். 

செவ்வாய், 8 அக்டோபர், 2019

திரு. சிதம்பர கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பழம்பெரும் சாயி பக்தர் திரு. சிதம்பர கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்.

 மொத்தம் 6 பாகங்கள்



நன்றி: ரேடியோ சாய் தமிழ் 

வெள்ளி, 4 அக்டோபர், 2019

🎶 பிரபல TOP 12 அம்பாள் தமிழ் சாயி பஜனைப்பாடல்கள்


இக்கலியில் இறை நாம சங்கீர்த்தனம் ஒன்றே கடைத்தேற வழி என்பது நாம் அறிந்ததே. நம்மை கடைத்தேற்றுவதற்காகவே அவதரித்த பகவான், நமக்காக வழங்கிய அற்புதமான பாதையே சாயி பஜன். இந்தப்பதிவில் தேன்சிந்தும் பிரபல டாப் 12 அம்பாள் சாயி பஜனை பாடல்களை  கேட்டு மகிழுங்கள்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

🎶 பிரபல TOP 12 தமிழ் சாயி பஜன்ஸ் (ஆடியோஸ்)


இக்கலியில் இறை நாம சங்கீர்த்தனம் ஒன்றே கடைத்தேற வழி என்பது நாம் அறிந்ததே..

நம்மை கடைத்தேற்றுவதற்காகவே அவதரித்த பகவான், நமக்காக வழங்கிய அற்புதமான பாதையே சாயி பஜன்..