தலைப்பு

வியாழன், 5 செப்டம்பர், 2024

பேராசிரியர்களுக்கு ஞானாசிரியர் பாபாவின் வழிகாட்டுதல்கள்!

அறிவுரை வழங்கும் ஆசிரியர்களுக்கு யார் அறிவுரை வழங்குவது? இறைவனே! ஆம் அறிவுக்கு ஞானமே அறிவுரை வழங்கி நல்ல வழியில் ஆற்றுப்படுத்த முடியும்! அத்தகைய ஆற்றுப்படுத்துதலை இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே கீதோபதேசமாய் புரிகிறார் இதோ...

புதன், 4 செப்டம்பர், 2024

சாயி பக்தர்களே உஷார்!!

ஸ்ரீ சத்ய சாயி பாபா மகா சமாதியான (2011'க்கு) பிறகு ஒரு வருடம் கடந்து கர்நாடகா- மாண்டியாவில் ஸ்ரீ பிரேம சாயி பாபாவாக அவதரிப்பார் என ஸ்ரீ சத்ய சாயி பாபாவே பல முறை பல இடங்களில் அறிவித்திருந்தும் கூட பலர்/பல போலி பிரேம சாயி'களை நம்பி தேடிப் போவது சாயி வழிக்கே முரணானது! இதை ஒரு முழு நீள காணொளியாகவும் (Documentry) ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் ஆதாரப்பூர்வமாக வழங்கி இருக்கிறோம்! 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

சின்னக் கதை - சாயி விதை!!

ஒரு சம்பவம் வழி ஆன்மீகம் விளக்குவது சனாதனம்! நினைவை விட்டு அகலாமல் இருக்க தார்மீகக் கதை வழி தர்ம விதை தூவுவது இறையியல் மரபு! அதனை பேரிறைவன் பாபா கையில் எடுக்கிறார்! தனது ஞானப் பொழிவில் , அறம் பொருளின் அர்த்தம் விளங்க குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி எளிமையாக புரிய வைக்கும் சாயி யுக்தி இது! அப்படி அற்புதச் சம்பவம் வாயிலாக , நன்நெறியே கோயிலாக, அவர் ஆன்மீகம் தூவிய ஆன்ம வீரிய சாயி விதைகள் இதோ...!