பேரிறைவன் பாபா மறைந்தே போகவில்லை... தற்போதும் நம்மோடு இயங்கி வருகிறார், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், தன் உண்மையான பக்தர்களோடு தொடர்பில் இருக்கிறார், பல தருணங்களில் தரிசனமும் தருகிறார் எனும் மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...!
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- தெய்வீக நிகழ்வுகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வியாழன், 30 மே, 2024
ஞாயிறு, 26 மே, 2024
Ebooks - பகவான் ஸ்ரீ சத்தியசாயி மதுரம் பாமாலை - திருமதி. தமிழரசி பாலசுப்பிரமணியம்
பகவான் பாபா ஒவ்வொருக்கும் ஒரு சேவையை அருளுகிறார். நாமாவளியில், சேவையில், பால விகாஸ் குருவாக, கவிமாலை தொடுக்க என யார்யார் எதில் ஈடுபட்டாலும் பகவான் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்த விதத்தில் தன்னை அனைத்திலும் ஈடு படுத்திக் கொண்டவர் , கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த, திருமதி தமிழரசி பாலசுப்ரமணியம் அவர்கள். தினம் ஒரு கவிதை என மனம் நெகிழ்ந்து அவர் இயற்றிய கவிதைகளை 'பகவான் ஸ்ரீ சத்யசாயி மதுரம் பாமாலை' என்ற புத்தக உருவமாக, இதுவரை 3 பாகங்களாக வெளியிட்டுள்ளார். அதன் மிண்ணனு வடிவங்களை ஸ்ரீ சத்யசாயி யுகத்தில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.அன்பர்கள் அனைவரும் இதைப் படித்து, ரசித்து பரவசமடைய வேண்டுகிறோம்...
சனி, 25 மே, 2024
"என்னை உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது!" -- இரு அவதாரங்களின் பளீர் விளக்கம்!
எவ்வாறு இரு அவதாரங்களும் மண்ணுலகில் மக்களிடையே திகழ்கின்றனர்? ஏன் அவர்களை சரிவர சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...? அதற்கு இரு அவதாரங்களும் தெளிவுபடுத்தும் தன்னிலை விளக்கம் என்ன? சுவாரஸ்யமாக இதோ...!
புதன், 8 மே, 2024
SSY நேயர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
ஸ்ரீ சத்யசாயி யுகம் முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சாயி பக்தர்களால் இயக்கப்படும் சேவை முயற்சி!
திங்கள், 6 மே, 2024
வரிசை கட்டி வர இருக்கும் மகா பெரியவா - ஸ்ரீ சத்ய சாயி திவ்யானுபவ சீரியஸ்!!
இந்த அபூர்வ நேர்காணல் தொடர் வழி பலருக்கு பல புரிதலும் தெளிதலும் கிடைக்க இருக்கிறது! இது ஒரு அற்புதமான நேர்காணல் சீரியஸ்! பலவித ஆதாரங்கள் பவனி வந்து உங்களை பரவசப்படுத்த இருக்கின்றன...!
வெள்ளி, 3 மே, 2024
இறந்து போனவர்களை உயிரோடு காட்டிய இரு இணையில்லா அவதாரங்கள்!
வியாழன், 2 மே, 2024
காணாமல் போன அந்த கால்குலேட்டர்!! - ஸ்ரீ சஞ்சய் சாஹ்னி(Alumni, SSSIHL)
ஒருவர் பாகவதத்தில் இறைவன் ஸ்ரீ பாலகிருஷ்ணனின் எண்ணற்ற குறும்புத்தனங்கள் தன்னுடைய பிரஜைகளின் மீது அவர் மகத்தான மகிழ்ச்சியாக பொழிந்ததை நாம் படித்துள்ளோம். அவ்வண்ணமே நமது இறைவன் ஸ்ரீ சாய் கிருஷ்ணரும் இத்தகைய லீலைகள் செய்வதில் விதிவிலக்கு காட்டியதில்லை. என்னால் எல்லாவற்றையும் ஞாபமாக சொல்ல முடியா விட்டாலும் குறிப்பாக இந்த கால்குலேட்டர் பற்றிய எனது அனுபவத்தை மறக்கவே முடியாது...