பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா தனது 14வது வயதில், அதாவது 1940ம் ஆண்டு தன்னுடைய அவதாரத் தன்மையை பிரகடனம் செய்தார். அப்போதிருந்தே படிப்படியாக பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் சுவாமியைத் தேடிவந்து… அவரை நெருங்கிப் பழகும் பாக்கியமும் பெற்றனர். அவர்கள் அனைவருமே... "பரமாத்மாவே மனிதவடிவெடுத்து வந்துள்ள இந்தத் தருணம் மனித குலத்துக்கே முக்கியமானதென்று உணர்ந்து ஒவ்வொரு கணத்தையும் ஆழ்ந்த ஆன்மீக விசாரணையில் செல்வழித்தனரா?" என்று கேட்டால்… பெரும்பாலும் இல்லை! எனலாம். ஏனென்றால் சுவாமியின் பால்ய மற்றும் இளமைக் காலங்களில் சுவாமியை நெருங்கிப் பழகும் அதிர்ஷ்டம் படைத்தவர்கள் பெரும்பாலும் பிருந்தாவனத்தின் பாலகிருஷ்ணனாகவே அவரைக் கருதி, அவரின் லீலைகளை அனுபவிப்பதிலேயே ஆர்வம் செலுத்தி மகிழ்ந்தனர். அதோடு பலருக்கு, சுவாமியும் கூட… தன்னுடைய முழுமையான இறைத் தன்மையை படிப்படியாகவே உணர்த்தி வந்தார் என்பதை நாமும் கூட அறிந்துணரலாம்.
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
புதன், 29 நவம்பர், 2023
செவ்வாய், 28 நவம்பர், 2023
"சௌகார்பேட்டை சேட் கடையில் வாங்கியதோ?" என சந்தேகப்பட்டவருக்கு பாபாவின் சிருஷ்டி ட்ரீட்
ஒவ்வொரு மனிதரின் உணர்வு நிலையில் மாற்றம் ஏற்படுத்துவது அவதாரங்களால் மட்டுமே சுலபமாய் முடிகிற திருச்செயல்... அந்த அகமாற்றத்தையும் வருத்தாமல் பேரன்போடு செய்தவர் பாபா.. அவரின் திவ்ய சிருஷ்டிகளும்... தான் இருக்கிறேன் எனும் பேரிருப்புப் பொழுதுகள் சிலவும் சுவாரஸ்யமாய் இதோ...!
திங்கள், 27 நவம்பர், 2023
திருப்பதி பெருமாளான ஸ்ரீ கிருஷ்ணரும் புட்டபர்த்தி பெருமாளான ஸ்ரீ சத்ய சாயியும் ஒருவரே!
எவ்வாறு இரு அவதாரங்களும் ஒன்றே எனும் அனுபவப்பூர்வமான சத்தியத்தை ஒரு பரமபாக்கிய பக்தர் பெறுகிறார் எனும் சான்றாதார அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...!
திங்கள், 20 நவம்பர், 2023
சாயி குறள் அமுதம் - புதிய நூல்(PDF வடிவில்) அறிமுகம்!
யாதுமாகி இருந்து அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்கிறான் கீதையிலே கண்ணன். ஆனால் அழைக்காமலேயே வந்து என்னை ஆட்கொண்டு பாம்பின் விஷக்கடியின் போது உயிரை மீண்டும் உடம்புக்குள்ளேயே அனுப்பிய ஸ்ரீ சத்ய சாயிபாபா (ஸ்ரீ சத்ய சாயி யுகம் பக்தர்களின் அனுபவங்கள் வியாழன், 9 டிசம்பர், 2021) இன்று என்னை கருவியாக்கி "சாயி குறள் அமுதம்" ஆக வடிக்கச் செய்துள்ளான்..!
சனி, 18 நவம்பர், 2023
விஜயவாடா சீதாராமபுரம் சிக்னல் ஜங்ஷனுக்கு புதிய பெயர் -பகவான் ஸ்ரீ சத்யசாயி சர்க்கிள்!!
மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சியாய் ஆந்திர அரசால் ஏற்கெனவே ஸ்ரீ சத்ய சாயி மாவட்டம் உருவான நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எப்போதுமே பரபரப்பாக இயங்கி வரும் ஒரு சாலை சந்திப்புக்கு பகவானின் திருப் பெயரைச் சூட்ட விஜயவாடா மாநகராட்சி நகர மண்டலம் எலுரு சாலையில் உள்ள சீதாராம்புரம் சிக்னல் சந்திப்பின் பெயர் பகவான் ஸ்ரீ சத்யசாயி வட்டம் (Bhagavan Sri Sathya Sai Circle) என்று பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதாரத் திருநாளில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தீர்மானம் விஜயவாடா முனிசிபல் கவுன்சிலில் முன்மொழியப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது!
புதன், 15 நவம்பர், 2023
25 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த கை கால்களை இயங்க வைத்த சாயி இறைவன்!
செவ்வாய், 14 நவம்பர், 2023
எவர் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத இரு பேராற்றலின் அவதாரங்கள்!
எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களுமே சந்திக்க விளைந்த முட்டுக்கட்டைகள்... அதனுள் சிக்காமல் எவ்வாறு சுலபமாக வெளி வந்தார்கள்? எனும் சுவாரஸ்யமான அனுபவங்கள் விறுவிறுவென இதோ...!
புதன், 8 நவம்பர், 2023
ஸ்ரீ சத்ய சாயி பாபா பற்றி பிரபல வெளிநாட்டு "VOGUE" பத்திரிகையின் கட்டுரை - 1975
1975ஆம் ஆண்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஆறு மாதகாலம் தங்கியிருந்த கானடா எழுத்தாளர் திரு. பால் வில்லியம் ராபர்ட்ஸ், உலகின் முன்னணி பேஷன் பத்திரிகையான வோக்கில் எழுதிய நேரடி அனுபவக் கட்டுரை...!
செவ்வாய், 7 நவம்பர், 2023
ஆப்ரிக்கா நள்ளிரவில் வேற்றுருவில் தோன்றி வீட்டுக்கு வழிகாட்டிய பாபா!
எவ்வாறு ஆப்ரிக்கா தேசத்தை சேர்ந்த நபருக்கு பேரிறைவன் பாபா தேடி வந்து அருள் புரிகிறார்? அப்படிப் புரிந்து உயிரையே காப்பாற்றுகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!
திங்கள், 6 நவம்பர், 2023
செயல்படுவதற்கு முன்னமே இரு அவதாரங்களையும் தடுத்த இருவர்!
எவ்வாறு ஒரே விதமான அணுகுமுறை இரு வேறு யுகங்களில் இரு பெரும் அவதாரங்களுக்கும் நேர்ந்திருக்கிறது.. அதற்கு இரு அவதாரங்களும் ஒருமித்து சொன்ன ஒரே பதில் என்ன? சுவாரஸ்யமாக இதோ...!
சனி, 4 நவம்பர், 2023
மனநிலை பாதித்த பெண்மணி பாபாவின் சுதர்சன மகிமையால் குணமடைகிறாள்!
எவ்வாறு சாயி பக்திக் குடும்பத்தில் ஒரு பெண்மணிக்கு சித்தம் கலங்குகிறது? அது எதனால்? பிறகு எவ்வாறு அதிலிருந்து அவள் விடுதலை பெறுகிறாள்? பாபாவின் சுதர்ஷன மகிமை என்றால் என்ன? சுவாரஸ்யமாக இதோ...
வியாழன், 2 நவம்பர், 2023
ஶ்ரீ சத்யசாயி யுகம் - சமூக ஊடக சரித்திரம்!
தென்னாடுடைய சாயிசிவன்
எந்நாட்டவர்க்கும் இறைவனே என்று
தமிழ் பேசும் பக்தர்கள் கூடி
வாட்ஸாப்பில் ஒய் நாட்? என்றதில்
‘ஶ்ரீ சத்யசாயி யுகம்’ மலர்ந்தது!
புதன், 1 நவம்பர், 2023
சுவை மிகு சமையல் பாத்திரத்தில் சாயி சிருஷ்டி கணையாழி!
எவ்வாறு அயல்நாட்டில் வசிக்கும் ஒரு பக்தைக்கு அங்கேயே தனது சிருஷ்டி மோதிரத்தை பரிசளித்தார்? பிறகு அது என்னானது ? சுவாரஸ்யமாக இதோ!