தலைப்பு

சனி, 30 ஏப்ரல், 2022

தெய்வதரிசனம் பெறுவது எப்படி?


எவர் குரு? எவர் தெய்வ தரிசனம் பெற்றவர்? எவர் நம்மை ஆன்மீகத்தில் மீட்டெடுக்க முடியும்? எனும் பல வினாக் கொக்கிகள் நம்மை சந்தேகக் கடலில் தள்ளிவிடுகின்றன... அதற்கு எவரால் பதில் சொல்ல முடியும்? இருளில் திளைப்பவர் எப்படி வெளிச்சத்தை உற்பத்தி செய்ய முடியும்? அதனால் இறைவனே பதில் எனும் வெளிச்சம் வீசுகிறார்... தவறான வழிகளில் நாம் தவறி விழாத வண்ணம் இறைவன் பாபாவே நம்மை தடுத்தாட் கொள்கிறார் தனது ஞானப் பிரகாசத்தினால் இதோ...

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

லண்டன் சன்ரைஸ் ரேடியோ அறிவிப்பாளர் ஜே.கேவின் சாயி அனுபவங்கள்!

பிரபல லண்டன் அறிவிப்பாளர் எவ்வாறு பாபாவை உணர்ந்து ஆச்சர்யகரமான வழியில் புட்டபர்த்தி வந்து சேர்ந்து பாபாவின் கருவியானார் என்பது மிக சுவாரஸ்யமாய் இதோ...

வியாழன், 28 ஏப்ரல், 2022

ஸ்ரீநரநாராயண குகா நூலாசிரியர் மகேஷ்வரானந்தாவின் அபூர்வ சாயி வாக்குமூலங்கள்!


இமயப் பனி உறைய.. இதயச் சனி கரைய நம்மை எல்லாம் தனது தெய்வீக எழுத்துகளால் இறைவன் பாபா பற்றிய பரவச அனுபவங்களை முதன்முதலாக நூல் வழி பகிர்ந்து கொண்ட தூயத்துறவி சுவாமிகள் மகேஷ்வரானந்தாவின் மனம் திறந்த பாபா பற்றிய அபூர்வ வாக்குமூலங்கள் முதன்முதலாக தமிழில் இதோ...

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

சாயி கோபாலனின் குறும்புத்தன சாந்நித்ய லீலைகள்!


ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணனே சாட்சாத் ஸ்ரீ சூர்ய குல கிருஷ்ணன் எனும் அனுபவம் உணர்த்தும் அற்புத அனுபவங்கள்... குழந்தைகளின் இதயத்தில் கடவுள் அமர்வார்.. அப்படி அமர்கையில் குழந்தையாவே அமர்வார்...குழந்தையின் இதயங்களில் மட்டுமல்ல இதில் குழந்தை இதயங்களிலும் அப்படியே எனும் ஆழப்புரிதல் ஏற்படுத்தும் உன்னத அனுபவம் இதோ...

திங்கள், 25 ஏப்ரல், 2022

ஸ்ரீ சத்ய சாயி ராமனை சுற்றவிடாமல் தடுத்த ஸ்ரீஆஞ்சநேயர்!

இறைவன் பாபா ஸ்ரீராமரே என உணர வைக்க நிகழ்ந்த மகிமா சம்பவம் இது... எங்கே எல்லாம் ஸ்ரீ ராம நாமம் கேட்கிறதோ அங்கே மட்டுமல்ல எங்கே எல்லாம் ஸ்ரீ ராமர் சம்பவாமி யுகே யுகே எனும் அவதரிக்கிறாரோ அங்கே எல்லாம் ஸ்ரீ ஆஞ்சநேயர் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை உள்ளாற உணர்த்தும் உன்னத பதிவு இதோ...

வக்கீல் மாணிக்கவாசகத்தின் வறட்டு மனதை வென்ற பிரபஞ்ச நீதிபதி சாயி!

பாபா மேல் நம்பிக்கையே இல்லாத ஒரு வக்கீலை எவ்வாறு தன்னை உணர வைத்து... தன்மை உணரவைத்து தன் பக்தராய் பாபா ஆட்கொண்டார் எனும் அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

"அன்பையும் பக்தியையும் தவிர வேறெதையும் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை!" --பாபா

இறைவன் பாபாவின் இதயப்பூர்வ மொழிகள் வெறும் மொழிகள் அல்ல.. நம்மை நமக்குள் கொண்டு சென்று கோடான கோடி ஆனந்தத்தை கொட்டிக் தரக் கூடிய பேராத்ம வழிகள் மிக சுவாரஸ்யமாய் இதோ...

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ஒரு கைக்குட்டையில் தானாகவே சிருஷ்டியாகி இருந்த பாத மணலும்... பாபாவின் கேசமும்!

ஒரு பக்தரின் நியாயமான மிக ஆழமான பொறாமையற்ற பிரார்த்தனைகளை பாபா எவ்வாறு நொடிப்பொழுதில் நிறைவேற்றுகிறார் எனும் சத்தியப் பதிவு சுவாரஸ்யமாய் இதோ...

வியாழன், 21 ஏப்ரல், 2022

"அவதாரத்தால் மட்டுமே அவதாரத்தை விளக்க முடியும்!" - பரிபூரண அவதார ஸ்ரீ சத்யசாயி

இறைவன் பாபாவின் தன்னிலை விளக்கம் என்பது தீனர்களுக்கான தெய்வ தரிசனம்.. அந்தராத்மாவுக்கான அக தரிசனம்... அனைவருக்குமான ஆன்மீக தரிசனம்... ஆன்ம சாதனை ஆழப்படுவதற்கான இந்த இதயாலய தரிசனம் மிக சுவாரஸ்யமாய் இதோ...

புதன், 20 ஏப்ரல், 2022

இறைத் தாய் ஸ்ரீ ஈஸ்வராம்பாவின் கடைசி ஆசை!


தன் மனதிற்குள் இறைத்தாய் பொத்தி வைத்திருந்த ஒரு ரகசிய ஆசையை நிறைவேற்றிய இறைவன் பாபாவின் உன்னதமும்... தாயின் இறுதி ஐக்கியம் குறித்த உயரிய வாக்குமூலமும் சுவாரஸ்ரமாய் இதோ‌..

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.. பரந்தாம சாயி புகழ் பாடுங்களேன்!


சம்பவாமி யுகே யுகே என்பது சம்பவாமி சாயி யுகே'வாக கலியில் மலர்ந்திருப்பது மனித குலமே செய்த மாபெரும் புண்ணியம்.. அதர்மத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி பாபா பாதத்தின் வழியே தர்ம பாதையை அடைவது.. ஆம் பாபாவே சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணர் எனும் அனுபவப்பூர்வ திருச்சான்றுகள் சுவாரஸ்யமாய் இதோ...

திங்கள், 18 ஏப்ரல், 2022

கஸ்தூரி திலகம் அணிந்த ஸ்ரீ சத்ய சாயி நாராயணம்!

சேவைத் திலகம் ஸ்ரீ கஸ்தூரி அவர்கள் பெற்ற பாபா அனுபவங்கள் பாற்கடலை விட அகன்று விரிந்தது... அவரே எப்போதும் சாயி வட்டத்தினரில் முதன்மையானவர்... அவரின் கொடுப்பினை நீட்சியே பிரேம சுவாமியின் அன்னையாக அவர் இப்போது பிறந்திருப்பதும்... அந்த பரம பக்தர் பெற்ற பாற்கடல் அனுபவத்திலிருந்து சிறு துளி இதோ..

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஆன்ம யாத்திரைக்கு உங்களை தயார் செய்யவே வந்திருக்கிறேன்! -- ஸ்ரீ சத்ய சாயி இறைவன்


பாபா தனது அவதார நோக்கம் குறித்து பலமுறை வலியுறுத்தி இருந்தாலும் பலரின் பலவிதமான சந்தேகங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்திருக்கிற நித்ய மங்கள ஞானாமுதமும் மிக சுவாரஸ்ய விருந்தாக இதோ...

புதன், 13 ஏப்ரல், 2022

இப்படி ஒரு இதிகாச அன்பை இதுவரை எந்த இறை அவதாரமும் பொழிந்ததில்லை!

ஒவ்வொரு பக்தர் மீதும் பாபா காட்டி வரும் பிரியம் அளவிட முடியாதது.. ஆன்மாவினால் அப்புறப்படுத்தவே இயலாதது... மனிதப் பிரியமே ஒருநாள் அல்லது ஒரு நாள் பிரியும்... ஆனால் பாபா பிரியம் எப்போதுமே பொழிந்த வண்ணம் பொலிகிறது...அந்த அப்பழுக்கற்ற அக்கறைப் பிரியத்தை வலியுறுத்தும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

பிரசாந்தி வளாகத்தில் பிரபஞ்ச அனுபவம் பெற்ற பஞ்சாப் மாணவரின் அற்புதக் கதை!


வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசு எது?

இறைவனை அறிந்துணர்ந்த பின் அவராகவே உய்வதற்கு உள்ளங்கொண்டு இன்றும் உதாரணமாக வாழும் சுவாமியின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் "ஸ்ரீ M. கிஷோர்" அவர்களின் வாழ்வின் ஆச்சர்யமான மற்றும் அதிமுக்கிய சம்பவங்களை விவரிக்கும் கட்டுரைத் தொடர்...


சனி, 9 ஏப்ரல், 2022

தானே கார் அனுப்பி தரிசனத்துக்கு அழைத்த தனிப்பெரும் கருணையாளர் பாபா!

பாபாவின் பேரன்பு பாற்கடலை விடவும் பளிங்குத் தூய்மையானது... அது ஆயிரம் கோடி கைகளை நீட்டி அரவணைக்கக் கூடியது... அப்படி நிகழ்ந்த ஓர் உன்னத சம்பவம் மிக சுவாரஸ்யமாய் இதோ...

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கோடி ராமநாம ஜபத்தால் ராமபக்தருக்கு ஸ்ரீராம ரூப தரிசனம் அளித்த சாயி ராமர்!

பாபா எல்லாம் அறிந்தவர்... எல்லா இறை வடிவங்களின் சங்கமமான பரப்பிரம்மம் என்பது வெறும் புகழுரை அல்ல அனுபவத் தெளிவு எனும் பரம சத்தியத்தை உணர்த்தும் உன்னத சுவாரஸ்ய அனுபவம் இதோ...

வியாழன், 7 ஏப்ரல், 2022

உன்னை விட்டு நான் விலகுவதுமில்லை.. உன்னை கைவிடுவதுமில்லை!!" -- ஸ்ரீ சத்ய சாயி கர்த்தர்!

Arnold Schulman is an American playwright, screenwriter, producer, a songwriter and novelist. 

ஒரு புத்தக நூலாசிரியரிடம் பாபா தனது அறையில் உரையாற்றி அவருக்கு ஏற்படுத்திய அதி அற்புத அனுபவம் மிக சுவாரஸ்யமாய் இதோ‌...

புதன், 6 ஏப்ரல், 2022

நாயகன் சாயி உதிர்த்த நகைச்சுவை முத்துக்களின் ஞான ஒளி!

வாழ்க்கை ஒரு பெரிய நகைச்சுவை.. சிரித்த முகத்தோடு வாழ்வை அனுபவியுங்கள் என்பதையே ஞானம் சொல்லித் தருகிறது.. மனதை அது லேசாக்குகிறது... அப்படி லேசாக மனதை வைத்து தூசாக துயரை துடைக்க பாபா  பொழிந்த நகைச்சுவையில் நவமணியாய் ஒளிர்ந்த ஞானங்கள் இதோ...

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

தாயெனும் பரிவோடு திருமணங்கள் புரிந்து வைத்த திருமாங்கல்ய சாயி!

பாபா நிகழ்த்திய திருமண வைபவங்கள் ஏராளம்... மனிதன் நடத்தி வைக்கிற திருமணங்களில் ஆடம்பரம் தலைதூக்கும்.. ஆனால் இறைவன் நிகழ்த்துகிற திருமணத்தில் ஆத்மார்த்தமே சபையேறும் என்பதை உணர்த்தும் அருமைப் பதிவுகள் சுவாரஸ்யமாய் இதோ...

திங்கள், 4 ஏப்ரல், 2022

பூர்ண சந்திர அரங்கம் எனப் பெயர் வரக் காரணமானவரின் குடும்பத்தையே காப்பாற்றிய பாபா!

பாபா சங்கல்பித்து ஆற்றிய குணமும் அளித்த குழந்தைப் பேறும் அதன் வழி அந்த வம்சத்தையே தழைத்தோங்கச் செய்த கருணையும் பூரணமாய் நிறைந்து பூரண சந்திர அரங்கின் பெயர் வரக் காரணமாகும் அந்த பரம பக்தரின் குடும்பத்திற்கு நிகழ்ந்த ஒரு சிகிச்சை மகத்துவ மகிமை இதோ...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

அன்ன தானமா? நாராயண சேவையா?

மனிதனுக்கு உரிமையானது  என எதுவுமில்லை... பிறகு எப்படி அவன் தானம் என்று தான் பிறருக்கு கொடுப்பதை கூறிக் கொள்ள முடியும்! இதையே பாபா தனது வாமன அவதாரத்திலும் பலி சக்கரவர்த்திக்கு உணர்த்தினார்... அதனையே எடுத்தியம்புகிறார் சுருக்கமாய்... ஆன்ம நெருக்கமாய் இதோ...

சனி, 2 ஏப்ரல், 2022

ஷிர்டி சாயிபாபா இறைவனா? பிறகு ஏன் அவர் "அல்லா மாலிக்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்?


ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா மகான் அல்ல.. இறைவனே! மகான்கள் இறை நிலை அடைந்தவர்கள்... ஆனால் இறைவன் அல்லர்..‌ அப்படிப் பார்த்தால் அத்வைத நிலைப்படி அனைத்தும் பரப்பிரம்மமே.. அந்த உயர்நிலையை அடையாமல் ஒருவர் நானும் இறைவன் எனச் சொல்வது நேர்மையற்ற செயல்! ஆகவே தான் மகாபெரியவர், ஸ்ரீ ரமண பகவான் என ஒரு மகான்கள் கூட அந்த உயர் அனுபூதி நிலையை அடைந்த போதும் தங்களை இறைவன் எனச் சொல்லிக் கொண்டதே இல்லை! காரணம் அது அடையப்படுவதே..! அப்படி "அடையப்படுவதே" மண்ணில் அவதரித்தால் அதுவே ஸ்ரீ ஷிர்டி சாயி- ஸ்ரீ சத்ய சாயி - ஸ்ரீ பிரேம சாயி! காரணம் மகான்களும் முற்பிறவி கர்மாவின் பாதிப்புகளை அடைந்திருக்கின்றனர்... 

யுகாதி தினத்திற்கான (தெலுங்குப் புத்தாண்டு தினம்), பகவானின் புனிதசெய்தி என்ன?

ஒவ்வொரு பண்டிகையையும் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை பாபா இதிலேயே தெள்ளத்தெளிவுற விளக்கி இதயத்தில் பதிப்பிக்கிறார்... அனைத்து புனித பண்டிகைக் கொண்டாட்டங்கள் யாவுமே உள்முகத்திற்கானது என்பதை ஜக ஜோதியான யுக ஆதியான பாபா யுகாதி தின செய்தியாக இதோ விடுக்கிறார்..