தலைப்பு

வியாழன், 4 ஏப்ரல், 2019

அகில இந்திய ஸாயி சமாஜத்திற்கு பகவான் வருகை தந்த போது தெரிவித்த கருத்து 


ஜனவரி 1959

சென்னையில் உள்ள அகில இந்திய ஸாயி சமாஜத்திற்கு ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா அவர்கள் வருகை தந்த போது தெரிவித்த கருத்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமன், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய அவதாரங்கள் இரண்டும் வாழ்க்கை நெறியிலும்,கருத்திலும் மாறுபட்டே இருந்தன. இரண்டு அவதாரங்கள் போதித்த வழிகளும் ஒன்றுக்கொன்று சிறிது மாறானவை.ஆனால் இருவரும் ஒருவரே என்பதில் ஐயமில்லை. அதை போலவே என்னுடைய தோற்றங்களின் அடிப்படை தன்மையை ஆராய்ந்து பார்ப்பவர் அந்த ஸாயி சக்தி தான் இன்றும் மானிட வடிவில் வந்திருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்வர் "

ஆதாரம்: Bhagawan Sri Sathya Saibaba Satcharitra book - Published by Giri publication. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக