தலைப்பு

புதன், 30 செப்டம்பர், 2020

ஒன்பதாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

சுவாமியை ஒருமுறை கூட தரிசிக்காத பக்தைக்கு ஏற்பட்ட அனுகிரகம்!

சுவாமியிடம் நாம் எதையும் வேண்டத் தேவையில்லை. அதற்கு ஒரே காரணம் நம் வேண்டுதல்கள் எண்ணமாகப் பிறக்கும் போதே அது சுவாமிக்கு தெரியும். ஆழமான பக்தியில் வெளிப்படும் இதயத்து வேண்டுதல்களை இமைப் பொழுதில் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை உணர்த்தும் கடலான அனுபவங்களில் ஓர் துளி இதோ...

எட்டாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

திங்கள், 28 செப்டம்பர், 2020

வேறு உருவத்தில் வந்து தரிசனத்துக்காக பக்தரை அழைத்துப் போன பாபா!

ஒவ்வொரு பக்தர் வாழ்விலும் ஏதோ வகையில் ஒரு பக்தரின் சுவாமி பக்தி ஈர்த்திருக்கும்‌.. அவர் சொல்கின்ற அனுபவங்கள் ஆச்சர்யங்கள் அளித்திருக்கும். அது அவர் அனுபவமாக இருக்கலாம் அல்லது வாசித்த அனுபவமாகவும் இருக்கலாம். 

காயத்ரி ஜபம் செய்ததால் பிழைத்தேன்!

காயத்ரி மந்திர ஜபத்தை விட்டு விடாதீர்கள். வேறு எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் புறக்கணித்து விடலாம். ஆனால் காயத்ரியை நீங்கள் தினமும் சிலமுறையவது உச்சாடனம் செய்ய வேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும், காரில், விமானத்தில், எங்கிருந்தாலும் உங்களை காயத்ரி மந்திரம் எந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்.
-ஸ்ரீ சத்ய சாயி பாபா 

குற்றாலம் அருவியில் மூழ்கி உயிர் தப்பியவர் பேட்டி – 06.08.1998 தேதி ‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்த செய்தி:

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஏழாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

சனி, 26 செப்டம்பர், 2020

ஆறாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ஐந்தாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

வியாழன், 24 செப்டம்பர், 2020

சுவாமி விபூதி பூசி இரண்டே இரண்டு நிமிடத்தில் சரியான வினை!

சுவாமியைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் சுவாமி விபூதி பூசிய இரண்டு விநாடிகளில் குணமான பரவசம் மற்றும் அவரின் உடல் உறைந்த அழகான உன்னத 30 நிமிடங்கள் இதோ...

நான்காவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

புதன், 23 செப்டம்பர், 2020

ரத்தமின்றி ரணமின்றி சத்ய சாயி புரிந்த அறுவை சிகிச்சை!

இறைவன் சத்ய சாயி அருள் புரிந்து வருவதில் தான் பூமி இயங்குகிறது.  இறைவன் சத்ய சாயியை மனம் புரிந்து வருவதில் தான் வாழ்க்கையே பேரானந்தமாகி வருகிறது என்பதற்கான உதாரணமும்.. அதில் சுவாமி ஆற்றிடும் அற்புத சிகிச்சை முறையும் இதோ ...

மூன்றாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

சுவாமி விபூதியால் கடல் கடந்து காப்பாற்றப்பட்ட டாக்டர் காடியாவின் தாய்!

இறைவன் சத்ய சாயியோ இந்த அண்ட சராசரத்தில் நிகழும் யாவையுமே அறிவார்.. அவருக்கு கால / நேர/ தேச பேதமோ / தூரமோ இல்லை. காற்றுக்கும் உயிர் வாழ சுவாசம் அனுப்புபவரே அவர் தான்! தன்னை சரணடைந்த பக்தர்களின் பரம்பரையையே காப்பாற்றும் பரம கருணையான கடவுள் அவர் என்பதற்கான நிதர்சன அனுபவத்தின் ஒரு துளி இதோ...

இரண்டாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

திங்கள், 21 செப்டம்பர், 2020

தடுமாறி தரையில் விழப் போன விமானத்தை தன் கைகளால் காப்பாற்றிய சத்திய சாயி!

Former chief justice of the Jharkhand High Court  and the Chairperson of the Appellate Tribunal for Electricity, Govt. of India.(Retd)

பிரார்த்தனை செய்தது என்னமோ ஷீரடி பாபாவிடம்... ஆனால் வந்து காப்பாற்றியதோ சத்திய சாய்பாபா. இப்படி இருவரும் ஒருவரே என்று பல பக்தர்களுக்கு சத்யசாயி நிரூபித்திருக்கிறார். அந்த வரிசையில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் M.கற்பகவிநாயகம் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் இதோ...  

முதலாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

சத்ய சாயி சமாதி ஆனதற்கு பிறகு வானத்தில் தோன்றி அனைவருக்கும் காட்சி தருவார் எனச் சொல்கிறார்களே..

கேள்வி: சத்ய சாயி சமாதி ஆனதற்கு பிறகு வானத்தில் தோன்றி அனைவருக்கும் காட்சி தருவார் எனச் சொல்கிறார்களே.. அதைக் குறித்தான புத்தகம் இருப்பதாகவும் கேள்விப் பட்டேன்.. அந்த அற்புதம் எப்போது நடக்கும்??

பதில்: நல்ல கேள்வி. ஆனால் அதில் சிறு திருத்தம்.

சனி, 19 செப்டம்பர், 2020

'சாயிபாபா' அவதாரத்தைப் பற்றி பாண்டுரங்க பக்தி லீலாம்ருதத்தில் ஆச்சர்யமான குறிப்புகள்!

சாயிபாபா எனும் பெயர் ஷிர்டி சாயி அவதரித்த பிறகே அறிமுகமான பெயர் எனப் பலர் நினைக்கலாம் .. இல்லை அது இறைவன் பாண்டுரங்கனாலேயே உதித்தெழுந்த உன்னத நாமகரணம் என்பதை விளக்கும் பக்தி லீலாம்ருத புத்தகத்திலிருந்து ஓர் அரிய பதிவு இதோ... 

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திருமதி வேங்கடமுனியின் புடவையில் பிடித்த தீயை இருந்த இடத்திலிருந்தே அணைத்த சாயி!

இறைவன் சத்ய சாயி ஷிர்டி சாயியாய் அவதரித்த போதே தீயினுள் விழப்போன குழந்தையைக் காப்பாற்றி .. தன் மலர்க் கைகளில் தீக்காயம் வரவழைத்துக் கொண்ட மகா கருணை மிகு கடவுள் தான். இதில் அதிசயம் ஏதும் இல்லை.. இரு சாயியும் ஒரு சாயியே என்பதை உணரும் படியும்.. அந்த இரு தோற்றமும் இறைவனே என உணர்த்தும்படியுமான உயரிய அனுபவம் இது... 

பக்தர்களின் அனுபவத்தைப் படிப்பதால் ஏதேனும் நன்மை இருக்கிறதா? அது ஒரு விளம்பரம் தேடும் முயற்சி தானே?

கேள்வி: நீங்கள் ஏன் பக்தர்களின் அனுபவங்களை சத்ய சாயி யுகத்தில் பதிவிடுகிறீர்கள்? அனுபவத்தைப் படிப்பதால் ஏதேனும் நன்மை இருக்கிறதா? அது ஒரு விளம்பரம் தேடும் முயற்சி தானே...

பதில்: நிச்சயமாக இல்லை. உங்களின் வெளிப்படையான நறுக் கேள்விக்கு நன்றி முதலில்...

வியாழன், 17 செப்டம்பர், 2020

தங்க வெகுமதியை நாடி கச்சேரி செய்ய வந்த கலைஞரின் மனதை தங்கமாக மாற்றிய சாயி விந்தை!

Whistle Wizard Mr. Siva Prasad, World-renowned whistle artists. He is the First professional whistling artist in Indian classical music.

உலகப் புகழ்பெற்ற விசில் இசை கலைஞர், திரு. சிவபிரசாத் அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்தியசாயி அனுபவங்கள்.

புதன், 16 செப்டம்பர், 2020

கண்களில் இருந்த புற்றுநோய் சத்ய சாயி அட்சதையால் குணமான அதிசயம்!

இறைவன் சத்ய சாயி ஸ்பரிசம் பட்ட எதுவும் குணம் அளிக்கும் அதோடு கூட இறைவன் சத்ய சாயி புகைப்படத்தில் பட்ட எதுவும் அவரின் பேரருளை கிரகித்து ஔடத மகிமை பெற்று மனித ஆன்மாக்களை குணப்படுத்தும் என்பதற்கான ஒரு சிறு பரவச உதாரணம் இதோ‌..

மனம் எப்போதும் சோர்வாகவே இருக்கிறது.. அதனால் சத்ய சாயியை வழிபட ஏனோ மனம் உந்த மறுக்கிறதே..

கேள்வி: மனம் எப்போதும் சோர்வாகவே இருக்கிறது.. அதனால் சத்ய சாயியை வழிபட ஏனோ மனம் உந்த மறுக்கிறதே.. இதற்கு என்ன தான் வழி?

பதில்: எதிர்மறை எண்ணங்களால் மனம் சோர்வாகிறது.

குற்றச்சாட்டுகள்.. குற்றஞ்சாட்டுதல் .. குறை கூறுதல் .. நேர்மையின்மை.. சோம்பல் .. கோபம்.. சோகம் என
எதிர்மறை எண்ணங்கள் ஒரு லாரி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்..

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

இறைவனின் ஆடைபட்டே குணமான ஒரு பக்தரின் விரல்!

இறைவன் சத்ய சாயி எங்கெல்லாம் நடமாடுகிறாரோ அங்கெல்லாம் ஆரோக்கியமே நடமாடுகிறது.. அது சாதாரண ஆரோக்கியம் அல்ல... அந்த ஆரோக்கியம் உடல்.. மனம் கடந்து ஆன்மாவையே கரையேற்ற வல்லது.

திங்கள், 14 செப்டம்பர், 2020

உயிர் சேதமின்றி வன்முறையாளர் பிடியிலிருந்து காவலரை விடுவித்த கடவுள் சாயி!

திருமதி. சாரு சின்ஹா IPS. I.G( C.R.P.F) ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகர் செக்டரின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (CRPF) தலைமை தாங்கும் 👮‍♀️ முதல் பெண் I.G. திருமதி சாரு சின்ஹா  அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

சென்னையில் இருக்கும் போதே பெங்களூரில் தரிசனம் தந்த பரம்பொருள் பாபா!

இறைவன் சத்ய சாயி சர்வ வியாபி. எங்கும் நிறைந்திருக்கும் ஏகாத்ம பரம்பொருள் அவர். அந்த சத்யசாயி  பரம்பொருள் எத்தனை தேகம் வேண்டுமானாலும் ஒரே நொடியில் .. ஒரே சமயத்தில் எடுத்து பக்தரை அனுகிரகிக்கும் என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்க்கை என்பதற்கான பல பேராச்சர்ய சம்பவ உதாரணங்களில் இதோ ஒரு சிறு துளி...

சனி, 12 செப்டம்பர், 2020

சாதனையாளர் குற்றாலீஷ்வரனின் சிறிய பாட்டானாருக்கு ஐ.சி.யுவில் காட்சி அளித்த பாபா!

உலக சாதனையாளரான குற்றாலீஷ்வரனின் குடும்பம் இறைவன் சத்ய சாயி பக்தர்கள். அதில் அவரது சிறிய பாட்டனாரான உயர்திரு சண்முக சுந்தரத்தின் ஐம்பது ஆண்டு கால அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ.. 

எனக்கு சுவாமி தான் எல்லாம்! -திரைப்படக் கலைஞர் திருமதி. சந்திரா லட்சுமணன்

Chandra Lakshman is an Indian film and television actress. She debuted in the 2002 Tamil film Manasellam and has since then appeared in various Malayalam and Tamil films and TV series.

செல்வி. சந்திரா லட்சுமணன் அவர்கள் மலையாளம் தமிழ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் டிவி, ஜீ தமிழ், மற்றும் சன் டிவி போன்ற தமிழ் சேனல் நாடகங்களில் முன்னணி  கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.  சுவாமி மீது மிகுந்த பக்தியும் அன்பும் கொண்ட இவர்கள் எவ்வாறு சுவாமியிடம் வந்தார்கள் என்பதை பற்றியும்... சுவாமியிடம் வந்த பிறகு இவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியும்... சுவாமி எவ்வாறு இவர்களை காத்தார் போன்ற பல சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இவர்களின் அனுபவ ஆடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👇👇

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஒரு புகைப்படத்தைச் சுட்டிக் காட்டியே மீண்டும் கீதை நிகழ்த்திய சத்ய சாயி கிருஷ்ணன்!

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே துவாபர யுகத்து கிருஷ்ணராக இருக்கையில் நிகழ்ந்த தனது வாழ்க்கைப் பதிவுகளைக் கூறிக் கொண்டே வருகையில் அதை நேரடி நிகழ்வாக்கி கலியுகத்தில் கீதை உணர்த்திய ஒரு உன்னதமான சம்பவம் இதோ.... 

புதன், 9 செப்டம்பர், 2020

மாணவ திறனை மேம்படுத்துவதே ஆசிரியர் கடமை!

ஆசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியராக திகழும் இறைவன் சத்யசாயியே மாணவர்களின் உள்ளாற்றலாய் திகழ்வதோடு மட்டுமில்லாமல் அந்த திறமைக்கு நல்ல ஒரு அங்கீகாரமும் தந்து அவர்களை மேம்படுத்தி உயர்வடையச் செய்கிறார் என்பதற்கான சான்று அவரின் மங்கள இதழ் வழியே ஒளிரும் உபதேசமாய் இதோ... 

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஸ்ரீ சத்ய சாயி: அனைத்தும் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர், யாவும் வல்லவர் - P.S.ப்ரியா சக்ரவர்த்தி

சாயி முன்னாள் மாணவர் P.S.ப்ரியா சக்ரவர்த்தி (Alumnus, SSSIHL, Brindavan) அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்! 
                               
1995-ஆம் ஆண்டு தசராவின்போது நடந்தது.SSSIHL பிருந்தாவனில் நான் அப்போது பிஎஸ்சி(Honours) படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைக்கு ஊருக்குச் செல்லாத எல்லா பிருந்தாவன மாணவர்களும் மந்திர்க்கு அருகில் உள்ள பழைய விடுதியில் தங்கியிருந்தோம். எப்பொழுதும் போல மந்திரில் நடக்கும் பஜனையின் போது மாணவர்கள் தாங்கள் அமரும் இருக்கைக்காக முண்டியடித்து செல்வார்கள். நான் எப்போதும் ஒரே இடத்தில் சுவாமியின் தரிசனத்திற்காக அமர்ந்திருப்பேன். ஆனால் சுவாமி நான் அமர்ந்திருக்கும் பக்கம் திரும்பிக்கூட பார்த்ததில்லை என்பது என் கணிப்பு.

திங்கள், 7 செப்டம்பர், 2020

ரண சிகிச்சை வேண்டாம் என ஷிர்டி சாயி வடிவில் கூறிய சத்ய சாயி!

ஒரு பக்தைக்கு ஷிர்டி சாயி ரூபத்தில் காட்சி கொடுத்து குணமாக்கிய இறைவன் சத்ய சாயியின் அற்புத மகிமை பதிவு இதோ...

தோற்றங்களில் மயங்கிப் போயிருக்கும் புறக் கண்கள் .. புறம் நோக்கியே செல்லும் போது இன்னும் உலக வடிவங்களில் மட்டுமில்லை... இறை வடிவங்களிலும் சிக்கிக் கொள்கிறது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி குடும்பத்தில் பகவான் நிகழ்த்திய அற்புதம்!

அஞ்சலிதேவி குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை, வலது கிட்னி இல்லாமல்  பிறந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலைமையில்.. சுவாமி கருணைகொண்டு எவ்வாறு அந்த குழந்தைக்கு கிட்னி கொடுத்து காப்பாற்றினார் என்ற அற்புதத்தை விவரிக்கும் பதிவு..

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

தமிழ் எழுத்தாளர் வியந்த பிரபஞ்ச விஞ்ஞானி இறைவன் பாபா!

Noted Tamil novelist and short story writer Sri Venugopalan, popularly known as 'Pushpa' Thangadurai

ஸ்ரீ வேணுகோபாலன் என்ற இயற்பெயரை கொண்டவர். இவர், புஷ்பா தங்கதுரை என்ற புணைப் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மத, புனித யாத்திரைக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பாரா முகமே பாபா கொடுக்கும் தண்டனை!

இறைவன் சத்ய சாயி அவதரித்ததே மனித ஜீவராசிகளிடம் இதயத் தூய்மையை ஏற்படுத்தவே .. மனித தவறுகளை சாட்சியாய் இருந்து கவனிக்கிறார். அதற்கு அவர் கொடுக்கும் தண்டனை என்பது பாராமுகமே.. தவறுகளை மனிதனே உணரும் வண்ணம் செய்த பிறகு ஆன்மத் தொடர்புக்கு வருகிறார் என்பதை இதோ இறைவனே வலியுறுத்துகிறார். 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

இறை நம்பிக்கையும்.. புலனடக்கமுமே முழுமையான ஆரோக்கியம்!

இறைவன் சத்ய சாயி மீது ஏற்படுகிற விடாப்பிடியான அர்ஜூன நம்பிக்கை.. அதாவது சர்வமும் அவரே ... சகலமும் அவர் செயலே எனும் நம்பிக்கையே முழுமையான ஆரோக்கியம் தரும் வைட்டனமின் S ... என்பதை உணர்த்துகிறார் இறைவன் சத்ய சாயி