Message received by Charles Penn from Sri Sathya Sai Baba - 1979
பாபா உண்மையான இதயங்களுக்காக இதோ இதயம் திறந்து பேசுகிறார். அவரது திருச்சொல் மட்டுமே நிரந்தரமானது. அது ஒன்றே உலகில் நிகழக்கூடியது! அந்த திருச் சொற்களின் மீது திடமான நம்பிக்கையும் வைக்க வேண்டும்.. அவற்றின் மீது அசையாத உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.. சுவாமி வேறு அவரது சொற்கள் வேறல்ல... அவற்றை பின்பற்றுபவரே அவரின் நிஜ பக்தர்கள். அவரின் நிகழப்போகின்ற நிதர்சன உத்தரவாத உற்சவ சொற்கள் இதோ...