எவ்வாறு திருமதி சுசுன் கியாம்பியின் ரோகங்களை நீக்கி சத்சங்க யோகமளித்து... அவரது குடும்பத்தையே சுவாமி தனதாக்கிக் கொண்டார் என்பவை சுவாரஸ்ய சுவாமி அனுபவமாய் இதோ...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- தெய்வீக நிகழ்வுகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
புதன், 29 டிசம்பர், 2021
திங்கள், 27 டிசம்பர், 2021
விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை கமாண்டர் சுட்ட போது நேர்ந்த சுவாமி மகிமை!
இலங்கை வாழ் இனிய சுவாமி பக்தர் ஒருவருக்கும்... இலங்கை சார்ந்த பிற பக்தர்களுக்கும் சுவாமி எவ்வாறு தனது கருணை நீள் கரத்தை கடல் கடந்து நீட்டி காவல் குடையாக இன்றளவும் திகழ்கிறார் என்பதை உணர்த்தும் உன்னதமான சுவாரஸ்யப் பதிவு இதோ...
ஞாயிறு, 26 டிசம்பர், 2021
201-250 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது
சனி, 25 டிசம்பர், 2021
ஆப்ரிக்க தலைமுடிக்காரர் என விமர்சித்தவரின் குடும்பத்திற்கே தனது பேரன்பால் மகிமை புரிந்த சுவாமி!
கடவுள் நம்பிக்கையே இல்லாது சுவாமியை வாய்க்கு வந்தபடி விமர்சித்த ஒருவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்வாறு தன்னை உணர வைத்து மகிமைப்படுத்தினார் சுவாமி எனும் அனுபவம் குறித்து சுவாரஸ்யமாய் இதோ...
வியாழன், 23 டிசம்பர், 2021
ஜப்பானில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்திலிருந்து ஏழரை மாத பிஞ்சுக் குழந்தையைக் காப்பாற்றிய சுவாமி கருணை!
அதிபயங்கர பூகம்பம் ஒன்றில் ஜப்பானில் வாழும் தன் பக்தர்களை எவ்வகையில் துளியும் உயிர் சேதாரமின்றி கருணையோடு காப்பாற்றினார் என்பதை குறித்துப் பரபரப்பான ஓர் அனுபவப் பதிவு இதோ...
ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம் (நித்திய பாராயணத்திற்கானது)
பகவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் 60ஆம் பிறந்த தின விழா அன்பளிப்பு ஆண்டு :1986 - (மிக அரிய தொகுப்பு)
புதன், 22 டிசம்பர், 2021
நீங்க எல்லாம் பாடற மாதிரி என்னால் பாட முடியவில்லை - பஜன் பாடகரிடம் கூறிய பாபா
பகவான் பாபாவின் சக்திகளும், யுக்திகளும் அளவிட இயலாதவை. அனைத்தும் அறிந்தவர். அனைத்திலும் சிறந்தவர். அனைத்துள்ளும் உறை பவர் நம் அந்தர்யாமியான பாபா தானே. அப்படிப்பட்ட பகவான், எளிமையும், பணிவையும் கைக்கொண்டு, நாம் நம் வாழ்வை எப்படி நடத்தவேண்டும் என்பதை தாமே நேரடியாக (Practical Demonstration) ஒரு நிகழ்வை நடத்திக் காட்டிப் புரிய வைக்கிறார்...
செவ்வாய், 21 டிசம்பர், 2021
"உன் குரலில் பக்தி இருக்கிறது!" என சுவாமியால் வரம் பெற்ற திரைப்படப் பாடகர் மலேஷியா வாசுதேவன்!
உயிரை உருக்கும்படி தனது தனித்துவக் குரலால் பாடிப் பரவசப்படுத்திய மலேஷியா வாசுதேவன் அவர்களை சுவாமி தனது தனிப்பெரும் தெய்வீகத்தால் பரவசப்படுத்திய தனிப்பட்ட அவரின் சுவாமி அனுபவம் முதன்முதலாய் இதோ...
ஒரு பக்தராக சுவாமியை எவ்வாறு நாம் அணுக வேண்டும்...?
ஒரு பக்தராக சுவாமியை எவ்வாறு நாம் அணுக வேண்டும்...? அப்படி அணுகுகிறபோது சுவாமி நமக்குள் என்னென்ன வகையான ரசவாதங்கள் புரிகிறார் என்பதை சுவாமி தனது திருவாய்மொழியாலேயே அந்த பரம ரகசியத்தை திறந்து பேசுகிறார் இதோ...
உன்னை அலைக்கழிக்கும் ஆசையை சாம்பலாக்கி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்!
விபூதியை அருவியாய் பொழிபவர்... ஒவ்வொரு உடம்புக்கும் எது முடிவு நிலையோ அந்நிலையை உணரச் செய்யும் உன்னத விபூதியை எவ்வாறு ஆன்மீகமாய் உணர்வுப்பூர்வ உருமாற்றம் தர... நமக்கு விபூதி கீதை அருள்கிறார் விபூதியில் விஸ்வரூபமாய் வீற்றிருக்கும் சிவசாயி இதோ...
திங்கள், 20 டிசம்பர், 2021
இனி 150க்கும் மேற்பட்ட இசைத்தளங்களிலும் 'ஸ்ரீ சத்யசாயி கவசம்' கேட்கலாம்!
ஞாயிறு, 19 டிசம்பர், 2021
எந்த மகான்களையும் நாம் இழிவாகப் பேசக் கூடாது!
மகான்கள் எத்தகையவர்கள் என்பதையும்.. அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதையும்... சுவாமியை வழிபடுகிறோம் என்ற பெயரில் மகான்களை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும்.. ஏன்? எதற்காக? என்கிற சுவாரஸ்ய விளக்கம் கலங்கரை விளக்குப் பதிவாக இதோ...
சனி, 18 டிசம்பர், 2021
இரு சாயியும் ஒன்றே என உணர்ந்து கொண்ட அவதூத ஸ்ரீ கஜானன் மகராஜ் பக்தை ஆஷா!
ஸ்ரீ கஜானன் மகராஜ் எனும் ஒரு மகானின் பக்தை எவ்வாறு இரு சாயியையும் ஒன்றென உணர்ந்து கொண்டு எங்கும் நிறைந்திருக்கிறார் சுவாமி என்பதை எவ்வகையில் ஏக உணர்வோடும் அனுபவிக்கிறார் என்பவை சுவாரஸ்ய அனுபவமாய் இதோ...
வெள்ளி, 17 டிசம்பர், 2021
வியாழன், 16 டிசம்பர், 2021
சத்யம் சிவம் சுந்தரம் வாசித்தவுடன் சுவாமி அளித்த கனவு சிகிச்சை!
சுவாமி பக்தையின் உடல்நலக் கேடும் அதனை சுவாமி எவ்வகையில் சுவாமி நிகழ்வுகள் நகர்த்தி கனவு வெளியில் சிகிச்சை அளித்து குணப்படுத்தினார் என்பது சுவாரஸ்யமாய் இதோ...!
செவ்வாய், 14 டிசம்பர், 2021
இன்றைய நாள் ஸ்ரீ சத்ய சாயி சகாப்தத்தில் முக்கியமான நாள்!
ஶ்ரீ சத்ய சாயி ஸ்வர்ண யுகத்தில் இந்நாள் ஒரு முக்கிய நாள். இதே நாளில் 14.12.1945 - ல் காலை 10 மணி அளவில் புட்டபர்த்தியில் பகவானின் முதல் மந்திர் ஆன 'பாத மந்திரம்' என அழைக்கப்பட்ட பழைய மந்திர் திறந்து வைக்கப்பட்டது.
முதல் கோவிலான 'பாத மந்திரம்' உருவான வரலாறும்.. சுவாரஸ்யமான பின்னணியும்!
பள்ளிப் படிப்பை துறந்த பாபா, தம்மை ஷீர்டி சாயி அவதாரம் என்று அறிவித்த காலத்திலும், அதற்கு பின்னாலும், புட்டபர்த்தியில் இளமையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் திவ்ய சரித்திரம் நாம் அறிய வேண்டிய அற்புதமாகும். அந்நாளைய புட்டபர்த்தி எப்படி இருந்தது, பாபாவின் அவதாரச் செயல்பாடுகள் எவ்வாறு வேறூன்றி துளிர்விடத் தொடங்கின என்பது போன்ற நிகழ்வுகளை இனி காண்போம்...
திங்கள், 13 டிசம்பர், 2021
இன்று கீதா ஜெயந்தி : கிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாள்!!
ஞானமழையான ஸ்ரீமத் பகவத் கீதை குருஷேத்ரம் எனும் யுகநிலத்தில் வழிய வழியப் பொழிந்த திருநாளான இன்று.. கீதையின் மகிமையையும்... ஸ்ரீ கிருஷ்ணரும் சுவாமியும் ஒன்றென்றும் அனுபவத்தையும்... எப்படி இந்த கீதை ஜெயந்தியை கொண்டாடுவது எனும் வழிமுறையையும் சுவாரஸ்யப் பதிவாக இதோ...
ஒரு ஆன்மீக சாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டிய பதினாறு குணாதிசயங்கள்!
ஆன்மா பலவடிவம் எடுத்து பூர்வ புண்ணியத்தில் அபூர்வமாக மனித வடிவம் எடுக்கிறது.. அப்படி மனிதனாகப் பிறப்பது அரிது.. அதனினும் அரிது பக்தனாக இருப்பது.. அதனினும் அரிது ஆன்மீக சாதகனாக வாழ்வது... எவ்வகை குணங்கள் எல்லாம் ஒருவன் பெற்றிருந்தால் ஆன்மீக சாதகனாக வாழ முடியும் என்பதை சுவாமி ஒவ்வொன்றாக விளக்குகிறார் இதோ...!
ஞாயிறு, 12 டிசம்பர், 2021
அநாவசிய ஆடம்பர செலவு செய்யாதே -வலியுறுத்துகிறார் சுவாமி!
உணவு உடை உறைவிடம் இதை கடந்து மனிதன் பொழுது போக்கிற்கு செலவு செய்கிற விஷயங்கள் தவறு எனவும்...இந்த உணவு உடை உறைவிடமே எளிமையாக அமைத்துக் கொள்கிற பக்குவம் சுவாமியிடம் பக்தி வந்தால் அன்றி வருவதில்லை எனும் ஆழமான உணர்தலை சுவாமி வலியுறுத்துகிற ஞானத்தை உள்வாங்கும் போது உள்ளுணர்வு பெறுகிறோம் இதோ...
சனி, 11 டிசம்பர், 2021
என்னுடைய அனைத்து சக்திகளும் உங்களுக்காகவே - பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா
நீங்கள் என்னை மறுத்தாலும் கூட , என்னுடைய சொந்தம் நீங்களே. நீங்கள் இல்லையென்று கூறினாலும் , உங்கள் சொத்து நானே. நான் உங்களிடம் பாசம் காட்டி, என்னை உங்களுடன் இணைத்துக் கொள்வேன்.
வியாழன், 9 டிசம்பர், 2021
பாம்பின் விஷக்கடியால் ICUவில் உயிரிழந்தவரை மீண்டும் உடம்புக்குள்ளேயே அனுப்பிய சுவாமி!
புதன், 8 டிசம்பர், 2021
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் C.K நாயுடு அடித்து பாபாவின் காலடியைப் பணிந்த சிக்சர்!
பத்மவிபூஷண் C.K நாயுடு அவர்கள்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் ஆவார். இவரைப் போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 'சி.கே. நாயுடு கோப்பை' தேசிய கிரிக்கெட் போட்டியும் பிசிசிஐ -யால் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் நினைவை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதும் பிசிசிஐயால் இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா வானொலியில் ஒலிபரப்பான ஸ்ரீ சத்ய சாயி கவசம்!
ஸ்ரீ சத்ய சாயி கவசம் சுவாமியின் கருணையோடு எவ்வாறெல்லாம் பட்டொளி வீசி காற்றில் பவனி வருகிறது என்பது விவர விரிவாக இதோ...
திங்கள், 6 டிசம்பர், 2021
நூலாசிரியர் மர்ஃபெட் நிம்மதியோடு உறங்குவதற்காக சுவாமி காற்றில் தூவிய சுகந்த தேவதாரு இலைகள்!
நூலாசிரியர் மெர்ஃபட் அனுபவித்த நூதனமான அனுபவம்.. சுவாமி எவ்வகையில் எல்லாம் பக்தர்களுக்கு தன் தனிப்பெரும் கருணையைப் பொழிகிறார் என்பதற்கான மிகச் சிறந்த உதாரண உன்னத பேரனுபவம் சுவாரஸ்ய பதிவாக இதோ...!
உறுமியபடி கடித்துக் குதறக் காத்திருக்கும் மாயை எனும் அதி பயங்கர நாய்!
மாயை எனும் மாய வலையில் சிக்காமல் இருப்பதற்கு சுவாமி கூறும் மிகப் பெரிய உபாயம் இது... ஏற்கனவே சிக்கியவர்களின் அக விடுதலைக்கும், இனி சிக்காமல் இருப்பதற்கும் சுவாமி ஒரு எளிய உதாரணம் வழி தனது தனிப்பெரும் ஞானாஸ்திரத்தை நம் இதயத்தில் பாய்ச்சுகிறார் இதோ...!
ஞாயிறு, 5 டிசம்பர், 2021
வொயிட் ஃபீல்ட்'டில் தொலைந்த கண்ணாடியை ரோம் நகரில் கொடுத்த சாயி பிதா!
இறைவன் ஸ்ரீ சத்ய சாயிக்கு எதுவும் / ஏதும் தூரமில்லை. அவரால் நொடிப் பொழுதில் பொருளை சிருஷ்டிக்கவும்.. சிருஷ்டித்த பொருளை கொண்டு சேர்க்கவும் முடியும். தன் பக்தர்கள் ஒருவரை கூட தவிக்க விடாத கோடித் தாயன்பு சுவாமியுடையது எனும் சத்தியம் உணர்த்தும் அனுபவம் இதோ...
வியாழன், 2 டிசம்பர், 2021
வயலின் மாமேதை பத்மபூஷன் எல்.சுப்ரமண்யம் வாழ்வில் சுவாமி நிகழ்த்திய ஆச்சர்ய அனுபவப் பரவசங்கள்!
வீசும் வயலின் காற்று சுகமாய் விரல் வயலின் சுகத்தை இதயங்களுக்கு பரவசமூட்டும் மாமேதை எல்.சுப்ரமண்யம் அவர்களுக்கு சுவாமி நிகழ்த்தி அவரால் மறக்கவே முடியாத இசை அனுபவம்... சுவாமி எவ்வகையில் எல்லாம் தெய்வத் தொடர்பில் வந்து வழிகாட்டுகிறார் என்பதற்கான உன்னத உதாரணம் இதோ...
புதன், 1 டிசம்பர், 2021
அவதாரர் பாபாவை ஈன்ற அன்னை ஈஸ்வராம்மாவிற்கு திருக்கோவில்!
"நான் சங்கல்பித்தேன். என் அன்னை யாரென்பதை" என்று பாபா கூறுகிறார். ஆம். பாபாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை தான் ஈஸ்வராம்மா. "நான் பிறப்பெடுத்தது "பிரசவம் அல்ல, பிரவேசம்" என்றும் பாபா கூறுகிறார். விண்ணிலிருந்து நீலஒளிப் பிழம்பாய் அன்னையிடம் பிரவேசித்ததை தான் ஸ்வாமி அவ்வாறு விவரிக்கிறார்...