தலைப்பு

திங்கள், 3 ஜூலை, 2023

இரு அவதாரங்கள் காட்டிய விஸ்வரூப தரிசனம்!!

எவ்வாறு இரு அவதாரங்களும் வாய் வழியேவும் வாயில் வழியேவும் விஸ்வரூப தரிசனம் காட்டி தங்களது இறைமையை உணர வைத்தார்கள் எனும் பேராச்சர்யப் பதிவு அமானுஷ்யமாக இதோ...!

வியாழன், 29 ஜூன், 2023

திசைதோறும் தியான நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் சாயி வட விருட்சம்!

வட விருட்சம் ஏன் உருவானது? எதற்காக உருவானது? அதனுடைய முக்கியத்துவம் என்ன? மற்ற மரங்களை போல் அது வெறும் ஒரு மரமா? உண்மைகள் உடைக்கப்பட்டு ஆன்மீக உற்சவம் ஏறுகிறது சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 27 ஜூன், 2023

பாமரனுக்குப் புரியவைத்த பாபாவின் செயல்கள!!

முனிவர்களாலும் ஞானிகளாலும் எப்படிப்பட்ட திறன் படைத்தவராயினும் எனது உண்மைத் தன்மையை யாராலும் புரிந்து கொள்ள இயலாது என பகவான் பாபா கூறியுள்ளார். பகவான் ஒருவருக்கே தெரியும் அவரது செயல் களின்  நீதி பரிபாலனம். பாமரர்களாகிய நமக்கு அது விளங்காதது. அதை எடைபோடும் தகுதியும் நமக்கு கிடையாது. எல்லாமே அவரது திருஉள்ள அருட்காப்பு என்ற பரிபூரண சரணாகதி மனப் பான்மையோடு இந்த பதிவில் சங்கமிப்போம்...  

திங்கள், 26 ஜூன், 2023

கருவில் உயிரைக் காப்பாற்றிய இரு கருணை அவதாரங்கள்!

இரு யுகங்களிலும் எவ்வாறு தாயின் கருவறையில் இருக்கும் உயிரை மற்றும் இறந்த உயிரை உயிரூட்டி சுகப்பிரசவத்தை இரு அவதாரங்களும் ஏற்படுத்திய அற்புத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 25 ஜூன், 2023

சாயி பகவான் ஒவ்வொரு நொடியும் நம்மோடிருக்கிறார்!


ஏன் பாபா சமாதி அடையவில்லை என்று சொல்கிறோம்? காரணம்- பாபா நம் கூடவே இருக்கிறார்.. பேரிறைவன் எனும் சொல்லுக்குப் பொருள் என்ன? அந்தப் பொருளே ஸ்ரீ சத்ய சாயி எனும் பரம்பொருள்! அப்பொருள் ஒன்றே மெய்ப்பொருள்! அது நம் கூடவே இருக்கிற ஆன்மப் பொருள்! அதற்கான சாட்சியமாக ஓர் அற்புத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

சனி, 24 ஜூன், 2023

துவாபரக் குழல் ஒலி இனிமையை சாயி கிருஷ்ணர் இதயத்தில் காது வைத்துக் கேட்ட பக்தர்!

எவ்வாறு இறைவன் பாபாவே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார்..? எதற்கு "சாயிபாபா" என்ற நாமகரணம்...? தனது பௌதீக அன்னைக்கே பாபா விளக்கும் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 22 ஜூன், 2023

இரு அவதாரங்களை ஒரு ரிஷியும் ஒரு பக்தரும் உணர்ந்த தருணங்கள்!

எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ விஷ்ணு என்பதை ஒரு முனிவரும், ஸ்ரீ சத்ய சாயியே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை ஒரு கிருஷ்ண பக்தரும் உணர்ந்த உன்னத தருணங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ...! 

"நான் பாலவிகாஸ் சாயி மாணவி" -- மனம் திறக்கிறார் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்


தனது பால்ய கால பாலவிகாஸ் அனுபவங்களையும், தான் சாயி பக்தையான பரவச நிகழ்வுகளையும், நிஷ்காம கர்மாவை தான் உணர்ந்து கொண்டது பற்றியும் உளப்பூர்வமாக விவரிக்கிறார் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பரவசமாக இதோ...

செவ்வாய், 20 ஜூன், 2023

விஷத்தை முறித்த இரு அமுத அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் தோன்றிய அவதாரம் தனது தனிச்சிறப்போடும்... அதே சமயம் ஒருமித்த அடையாளத்தோடும், ஒருமித்த சம்பவத்தோடும் திகழ்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சுட்டிக் காட்டும் பதிவு இதோ...!

சனி, 17 ஜூன், 2023

இரு யுகத்திலும் இரு நதிகளும் நிகழ்த்திய அதிசயம்!

இறை அவதாரம் யுகம் விட்டு யுகம் இரண்டு முறை இறங்கி வருகிற போது எவ்வாறு இரண்டு நதிகளும் பிரிந்து வழிவிட்டன எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வெள்ளி, 16 ஜூன், 2023

"உலக சாதனை புரிந்தது எப்படி?" - ஸ்ரீ சத்ய சாயிபாபா பற்றி மனம் திறக்கிறார் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்!

களத்தில் சாதனையும் வாழ்க்கையில் வளமையும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து தூள் கிளப்ப வைத்து "பாரத ரத்னா"வாக திகழ வைத்திருக்கும் தனது பேரிறைவன் பாபா பற்றி மனம் திறக்கிறார் சச்சின்... இவரோடு கவாஸ்கர், அர்ஜுன ரனதுங்கா, V.V.S லஷ்மண் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பாபா பற்றி பகிரும் சுவாரஸ்யம் அரிய காணொளியாக இதோ...!

புதன், 14 ஜூன், 2023

இரு அவதாரத்தையும் வழிபடும் ஆதி சேஷன்!

எவ்வாறு பச்சிளம் குழந்தைப் பருவத்தில் ஆதி சேஷன் யுகம் கடந்தும் இரு அவதார விஜயத்திற்கும் அது செய்த வழிபாட்டுப் பங்கு என்ன? என்பதை ஆதாரத்துடன் சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 13 ஜூன், 2023

கலைஞர் - பாபா சந்திப்பின் போது..? -- மனம் திறக்கிறார் சாயி பக்தை துர்கா ஸ்டாலின் அம்மையார்!


எவ்வாறு கலைஞர் -பாபா இருவருக்கிடையே ஆன அந்த வரலாற்று சந்திப்பு ஏற்பட்டது? அதற்கான பின்னணி என்ன? அப்போது நிகழ்ந்த மகிமை சுவாரஸ்யங்கள்? அந்த சூழலில் தற்போதைய தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் எங்கே இருந்தார்? மேலும் திருமதி துர்கா ஸ்டாலின் தம்பதிகளின் மெய்சிலிர்க்கும் புட்டபர்த்தி அனுபவங்கள் போன்ற பல்வேறு விதமான ஆச்சர்ய திருப்புமுனை சம்பவங்களை தனது புத்தகமான "அவரும் நானும்" என்பதில் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதி இருக்கிறார் சாயி பக்தை திருமதி துர்கா ஸ்டாலின் அம்மையார்! அதன் அரிதிலும் அரிதான ஆடியோ காணொளிப் பதிவு இதோ...!

திங்கள், 12 ஜூன், 2023

"இரு பேரவதாரத்திலும் வெளிப்பட்ட பேரொளி!"

எவ்வாறு துவாபர மற்றும்  கலியுக அவதாரங்களிடம் பேரொளி வெளிப்பட்டது எனும் சாட்சிய சம்பவங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 9 ஜூன், 2023

இரு பிறப்புமே சாதாரண பிறப்பல்ல - பேரவதார உயிர்ப்பு!

எவ்வாறு துவாபர யுகத்திலும் கலியுகத்திலும் இறைவனின் அவதார பிறப்பைப் பற்றி சான்றோர்கள் மொழிந்த சரிசமமான ஞான வாசகம் என்ன? சுவாரஸ்யமாக இதோ...

புதன், 7 ஜூன், 2023

ஸ்ரீ கர்க்க மகரிஷியும் ஸ்ரீ அரவிந்த மகரிஷியும் சொன்னது ஒன்றே!

எவ்வாறு துவாபர யுக ரிஷியும் கலியுக ரிஷியும் இறைவனின் அவதாரம் பற்றி ஒருங்கிணைந்து உணர்ந்து சொன்ன சத்திய வார்த்தைகள் பரவசமாக இதோ...

செவ்வாய், 6 ஜூன், 2023

"விபூதியே எனது விசிட்டிங் கார்ட்" - பகவான் பாபாவின் அனுகிரக செய்தி!

ஒரு சமயம். பகவான் பாபாவின் திருமுன்னே பல பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அதில் ஒரு மருந்து ஆளுனரும் (Pharmacist) இருந்தார். தமது பவித்ரமான விபூதியின் மகிமை பற்றி பாபா அவருக்கும், உபாத்யா என்கிற மற்றொரு பக்தருக்கும் சுவையுடன் விளக்கியது என்ன? சுவாரஸ்யமாக இதோ...

படித்து நிறைய சம்பாதிப்பவர் சர்வ சாதாரணமாக பணம், நேரம், சக்தி இவற்றை வீணடிக்கிறார்களே?

 அப்படிப்பட்ட காலத்தை வீணாகப் பயன்படுத்துவது பாவம் ஆகும்! எப்படிப்பட்டவராக இருந்தாலும் நேரத்தைக் கடைபிடிக்க வேண்டுமே தவிர , நேரம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.... காலத்தின் அதிபதி கடவுள்! அந்த கடவுளுக்கே கட்டுப்பட்டது காலம்! 

திங்கள், 5 ஜூன், 2023

"சத்யா" என்ற பெயருக்கான துவாபர யுகத் தொடர்புகள்!

துவாபர யுக அவதாரத்திற்கும் கலியுக அவதாரத்திற்கும் "சத்யம்" என்ற பெயரோடு நிறைய தொடர்பிருக்கிறது... அதை விவரிக்கும் ஆச்சர்ய பதிவே சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 2 ஜூன், 2023

🇲🇾 மலேசியா சாயி கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!

தினசரி சாயி அருளமுதமாய் ஒலிக்கிற வசீகரக் குரல்... தெய்வீக ஓவியம் மற்றும் நூதன காணொளி சேவை ஆற்றுகிற சோர்வறியா விரல், ஸ்ரீ சத்ய சாயி யுகத் தூண், பாலவிகாஸ் மற்றும் இதர பள்ளி பிள்ளைகளுக்கு ஆன்மீக நெறி காட்டும் வியப்பு மிகு இதயம்... பணிவில் பண்பில் பிள்ளை மனத்தில் சுவாமியின் பிள்ளையான மலேஷியா வாழ் சாயி கிருஷ்ணன் அவர்களது மெய் சிலிர்க்க வைக்கும் சாயி அனுபவங்கள் இதோ...

புதன், 31 மே, 2023

தேவகி கண்டதும் வெங்கப்பர் கண்டதும் ஒன்றே!

எவ்வாறு துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஒரு பரவச நிகழ்வு கலி யுகத்திலும் தொடர்கிறது...? எவ்வகையில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் என்பதை உணர்த்தும் "சம்பவாமி யுகே யுகே!" பதிவு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 29 மே, 2023

பிரம்மாவும் வெங்காவதூதரும் சொன்னது ஒன்றே!

துவாபர யுகத்தின் ஓர் நிகழ்வும் கலியுகத்தின் ஓர் நிகழ்வும் எவ்வாறு ஒன்றாக இருக்கிறது... அந்த இரு அரிய நிகழ்வுகளும் எதனை உணர்த்துகிறது என்பது மிக சுவாரஸ்யமாக இதோ‌...

வியாழன், 25 மே, 2023

பாபா தமது 20வது வயதில் அண்ணன் சேஷமராஜுவுக்கு எழுதிய தெய்வீகக் கடிதம்!

தமையனாருக்கோ ஒரே கவலை. யார் யாரோ வருகிறார்கள். இளைய சத்யா இவ்வுலகைப் புரிந்து கொள்ளாமல் அனைவரையும் நம்பி அன்புடன் அவர்களை அரவணைக்கிறானே! உலகம் பொல்லாதது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி ஒரு கடிதம் எழுதுகிறார். பதில் பாய்ந்து வருகிறது. சாதாரண பதில் அல்ல அது. ஒரு யுக சாசனம். அதில் பாபா தமது தெய்வீகத்தை  தமையனுக்கு மட்டுமல்ல, தம் பக்தர்கள் அனைவருக்கும் சேர்த்து வெளிப்படுத்துகிறார்.. 

"சாயி வாக்கு சத்ய வாக்கு" - பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சாயி அனுபவம்!

பிரபல நடிகை குட்டிபத்மினி அவர்கள் தான் பாபாவை நேரில் கண்ட அதிசயத்தையும் அனுபவத்தையும் நம்மோடு பகிர்ந்து.. அந்த சாயி அனுபவங்களினூடே மாணவியான தீபிகா படுகோனை தான் சந்தித்த அனுபவம், தீபிகாவை பாபா ஆசீர்வதித்து பேசிய தீர்க்க தரிசன அருள் மொழிகளையும் சிலிர்க்கும் வண்ணம் நம்மிடையே பதிவு செய்கிறார் இதோ...!

புதன், 24 மே, 2023

ஊட்டி கிராமத்தில் பாபா நிகழ்த்திய உள்ளம் நெகிழும் அற்புதம்!

சாயிராம்... பகவான் பாபா அவர்களால் நிகழ்த்த இயலாத அற்புதம்  ஏதாவது உண்டா? வானம் பூமியைத் தொட வேண்டுமா? அண்ட சராசரங்கள் அசையாமல் நிற்க வேண்டுமா? அவரது ஒரு சங்கல்பம் போதுமே. ஆனால் பாபாவின் அற்புதங்கள் அனைத்திலும் மேலானது மக்களின்  மனதை  மாற்றி , சக மனிதர்களுக்கு அவர்களைச் சேவையாற்ற வைப்பதுதான். சேவை மூலம் மானவனை மாதவனாக்குகிறார் நமது மனம் கவர்ந்த பாபா. இது சம்பந்தமாக, ஊட்டி  சமிதி பக்தர்கள் உள்ளத்தில் பாபா ஊட்டிவிட்ட சேவைப் பணி எத்தகையது என்பதை விவரிக்கும் ஒருஅற்புதப் பதிவை ரசித்து இன்புறுவோம்... 

திங்கள், 22 மே, 2023

யாருக்கு பரிசாக வேண்டும் யானை? - பாபா கேட்ட கேள்வியால் அதிர்ந்த மாணவர்கள்!


தனது மாணவர்களுக்கு பரிசு தருவதாக பாபா தீர்மானித்த உடன் "யாருக்கு வேண்டும் யானை?" என்று கேட்டு அதிர வைக்கிறார்! யார் அந்த பரிசை ஏற்றுக் கொண்டது... பராமரிக்க மிகவும் வசதி வேண்டியிருக்கிற  யானையை பாபா கொடுத்தாரா? என்ன நடந்தது ? சுவாரஸ்யமாக இதோ‌...

வெள்ளி, 19 மே, 2023

சிக்கிம் அரசு, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் பிறந்தநாளினை வரையறுக்கப்பட்ட விடுமுறையாக அறிவித்துள்ளது!!


ஆண்டுதோறும் நவம்பர் 23 ம் நாள் சாயி பக்தர்களின் சந்தோஷ, சங்கமத் திருநாள். அன்று பர்த்தியில் குவியும் பக்தர்கள் அனைவரும் பரவச நிலையில் பாபாவின் பிறந்த திரு நாளைக் கொண்டாடி மகிழ்வர். பாபா லோக ஜெகத்குரு அல்லவா. பனி மலைகள் தாலாட்டும் குளுமையான சிக்கிம் மாநிலம் இந்த ஆண்டு முதல், தனது பக்தாஞ்சலியாக பாபாவின் பிறந்த நாளை அரசு (விருப்ப) விடுமுறையாக (Restricted Govt. holiday) அறிவித்துள்ளது.

வியாழன், 18 மே, 2023

சமாதிக்குப் பிறகு சித்ராவதி நதியில் தோன்றிய பாபா - 1986 முதல் 2011 வரை சன்யாசினி மீரா

தனது துறவறக் கணவனை இழந்து புட்டபர்த்தியில் இறைவன் பாபாவின் நிழலில் தங்கிய மீரா எத்தனை சோதனைகளுக்கு ஆளாகிறார்...‌அத்தனை சோதனைகளிலும் பாபா அவரை எவ்வாறு வெற்றி காண வைக்கிறார் எனும் ஆச்சர்ய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 17 மே, 2023

தன் கைகளாலேயே பாபா நதியில் கரைத்த சஞ்ஜெயின் அஸ்தி!! 1 லட்ச ரூபாய்க்கு மீராவை விற்க நினைத்த ஒருவர்!

இப்படி ஒரு கொடுப்பினை எத்தனை பக்தர்களுக்கு கிடைத்தது?? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு நிகழ்ந்த உன்னத சம்பவம் கூடவே ஒரு சோதனை அதனை தாண்டிடும் ஆன்ம சாதனை சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 16 மே, 2023

காசியிலிருந்து ஷிர்டிக்கு ஓர் பாத யாத்திரை - அடர்ந்த காட்டுப் பயணம், இரு பாபாவையும் காட்டிய பயணம்!

நீண்ட நெடிய பாத யாத்திரை பயணத்தில் இல்லறத் துறவிகள் சந்தித்த அமானுஷ்யமான காட்டுவழிப் பயணங்களில் நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் எழுத்து உணர்வோடு சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 15 மே, 2023

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைய வந்த கருப்பு நிழல்! - சிம்லா பஜனையில் காட்சி கொடுத்த பாபா!

சிலிர்க்க வைக்கும் ஆச்சர்ய சம்பவங்களை ஆரமாய்க் கோர்த்து இல்லறத் துறவிகளுக்கு நடந்த சாயி அனுபவ நினைவுகளை மாலையாக... வாசிக்கும் பக்தர்களின் இதயத்தில் சூட்டுவதற்காக அரிதான பக்திப் பூமாலை சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 12 மே, 2023

யோகினி இந்திராதேவி | புண்ணியாத்மாக்கள்


ரஷ்யாவில் பிறந்து, போரினால் தந்தை, வீடு மற்றும் செல்வத்தை இழந்து… பிழைப்பு தேடி ஊர்கள் பல மாறி ... நாட்டியம் பயின்று.. பின் இந்தியா வந்து யோகம் பயின்று.. ஆசியா முழுக்க அலைந்து... ஐரோப்பா, அமெரிக்காவெல்லாம் அயராமல் பயணித்து... ‘Mother of Yoga’ என்ற உயரிய பட்டத்தை சம்பாதித்த பின், தான் கற்றுத் தெளிந்த தெய்வீக யோகக் கலையை "சாயி யோகா" என்று உலகே உணரும்படி உயர்த்திப் பிடித்த புண்ணியாத்மா இந்திராதேவி அம்மையார். அந்தப் புனிதவதியினுடைய வாழ்க்கைக் குறிப்பு புண்ணியாத்மாக்கள் வரிசையில் இதோ….

மதம் மாறுபவர்கள் மற்றும் பிற மத நிந்தனையாளர்கள் பற்றியும்.. குறிப்பாக எம்மதமும் சம்மதம் பற்றிய தங்களின் விளக்கம்?

 

உதாரணத்திற்கு காங்கேயம், சிந்தி, ஹோல்ஸ்டீன் என்பது போலப் பல ஜாதிப் பசுக்கள் உள்ளன.. சில பசுக்கள் வெள்ளையாக உள்ளன, சில சிவப்பாக உள்ளன... வெள்ளையும் கறுப்பும் கலந்ததாகவும் சில பசுக்களைப் பார்க்கிறோம்! எந்த ஜாதி , எந்த நிறமாயினும் எப்பசுவும் தருவது ஒரே போன்ற வெள்ளைப் பால் தானே! அதே போல மதங்கள் பலவாயினும் அவற்றின் போதனையின் சாரம் ஒன்றே தான்! 

வியாழன், 11 மே, 2023

டில்லி பக்தர் வீட்டு ஷவரில் குளித்த பாபா! - அட்சயப் பாத்திரமான நாராயண சேவை உணவுப் பாத்திரம்!

எவ்வாறு இரு இல்லறத் துறவிகளின் ஆன்மீகப் பயணத்தில் எவ்வகையில் எல்லாம் அவர்கள் இறைவன் பாபாவின் மகிமையை உணர்கிறார்கள் எனும் கதம்ப சாயி அனுபவங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ‌..

புதன், 10 மே, 2023

ஷிர்டியிலிருந்து ஆட்டோவில் அழைத்துப் போன பாபா - தேநீரின் அடியில் சுடச்சுட ருத்திராட்சங்கள்!!

சாயி பக்தரான இல்லறத் துறவிகளின் ஷிர்டி மற்றும் பக்தி யாத்திரையில் பஜனையோடு கூடிய பரவச சாயி லீலைகள் எவ்வாறு நிகழ்ந்தன...? அதில் உயிருக்கே போராடிய சிறுமியை சாயி பஜன் எவ்வாறு காப்பாற்றியது? சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 9 மே, 2023

பாபா காப்பாற்றுகிறாரா? இல்லையா? பார்ப்போம் என்று உணவில் விஷம்! என்ன ஆனது பக்தர்களுக்கு?

கொடிய விஷம்.. அதைவிட பெரிய விஷம் கோபம் ஒரு ஸ்பூன் கலந்த சந்தேக புத்தி.. அதனால் ஏற்பட்ட அசம்பாவிதம்... நன்மை செய்ய வந்த சாயி பக்தர்களுக்கு நடந்த நயவஞ்சகம்.. உயிர் பிழைத்தார்களா? விறு விறு வென சுவாரஸ்யமாக இதோ...

பலர் தங்களின் வாழ்வில் இன்பமே இல்லை என்றும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியவில்லை என்றும் கருதுகிறார்களே! ஏன்?

மனம் தான் காரணம்! உங்கள் மனதை நீங்கள் இறைவனை நோக்கித் திருப்பினால் ஆனந்தம் கிடைக்கும்! மனதை நீங்கள் உலகியல் விஷயங்களில் அலைய விடுவதால்தான் வாழ்க்கை உங்களுக்கு துன்பமயமாக உள்ளது! 

திங்கள், 8 மே, 2023

பாபா படத்தின் முன் தேநீருக்காக பால் கேட்ட பக்தர்கள்- காலி பாட்டிலும் மால்கோஸ் பாடலும்.!

பக்தர்களின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் ஏற்ப இறைவன் பாபா புரிகிற/பொழிகிற லீலைகள் சர்வ சத்தியம் என்பதை தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் தெய்வீகப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 7 மே, 2023

1972'ல் லக்நவ் மாநிலத்தில் நேரில் தோன்றிய பாபா - உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண்!

பல்வேறு விதமான ஆச்சர்ய அனுபவங்களை மெய்சிலிர்க்கும் வகையில் வாழ்ந்த இல்லறத் துறவிகள் மீரா - சஞ்ஜெய் எனும் இருவரும் தங்களின் தனிப்பட்ட பரவச சாயி அனுபவங்களை சுவாரஸ்யமாக இதோ.... 

வெள்ளி, 5 மே, 2023

பிசாசுகள் தட்டிய கதவுகள் - அசைவின்றி உறைந்த கட்டில் - காற்றாக தப்பித்த சஞ்ஜெய் மீரா!

பல்வேறு விதமான ஆச்சர்ய அனுபவங்களை மெய்சிலிர்க்கும் வகையில் வாழ்ந்த இல்லறத் துறவிகள் மீரா - சஞ்ஜெய் எனும் இருவரும் தங்களின் தனிப்பட்ட பரவச சாயி அனுபவங்களை சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 4 மே, 2023

இறந்த டாக்டர் உயிர்த்தெழுகிறார்! - பூகம்பம் போல ஒரு மாளிகையே ஆடிய ஆச்சர்யம்!

எவ்வாறு சாயி பக்தரான ஒரு இறந்த மருத்துவர் உயிர்த்தெழுந்தார், மற்றும் ஒரு மாளிகையே ஆடியதன் ரகசியம்.. இவற்றுக்கும் இல்லறத் துறவிகள்  சஞ்ஜெய் - மீராவுக்குமான தொடர்பு : சுவாரஸ்யமாக இதோ...

புதன், 3 மே, 2023

பாங்கு மயக்கத்தில் எழுதப்பட்ட பரீட்சை : தோல்வியா? வெற்றியா? திடுக்கிடும் திருப்புமுனை!

பாங்கு எனும் போதை மயக்கத்திற்கு எவ்வாறு பக்தர்கள் ஆளாகிறார்கள்? பிறகு என்ன நேர்ந்தது? விறு விறு என சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 2 மே, 2023

ரிஷிகேஷ் காட்டில் மாட்டிக் கொண்ட பக்தருக்கு வழிகாட்ட சூலத்தோடு தோன்றிய ஷிர்டி பாபா!!

ரிஷிகேஷ் வாசத்தின் போது தனது பக்தருக்கு எவ்வகையில் எல்லாம் பாபா அருள்பாலித்தார், காப்பாற்றினார், உணவை பெருக்கினார் எனும் ஒட்டுமொத்த அதிசய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

மனிதர்கள் எதை விட்டுவிட வேண்டும்?

மனிதர்கறள் உலகியல் வாழ்க்கையை விட்டுவிடக் கூடாது! பலர் இன்னும் தவறாகவே கருதிக் கொண்டிருக்கிறார்கள்! உலகியல் வாழ்வின் மீது கொண்டுள்ள நாட்டத்தைத் (பற்றுதலை) தான் விட்டுவிட வேண்டும்! 

திங்கள், 1 மே, 2023

அசைவம் உண்டவருக்கு அதிர்ச்சி வைத்தியம் - வீடு நனைந்தது விபூதி மழையில்!

தனது பக்தர்கள் ஒரு அசைவம் உண்கிற வீட்டில் சூழ்நிலை காரணமாக இருந்தபோதிலும் எவ்வாறு அந்த குடும்ப நபர்களை பாபா சைவமாக்குகிறார் அதற்கு அவர் புரிந்த லீலா விநோதங்கள் என்னென்ன? சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

கொலைப் பட்டினியிலும் தானமாக கிடைத்த மாமிச உணவை உண்ணாத வைராக்கியசாலிகள்!

பண்டரிபுரத்திற்கு புனிதப் பாத யாத்திரை செல்கிற இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா அனுபவித்த சிரமங்களும் அதற்கு இதமான வகையில் அவர்கள் அனுபவித்த சாயி பரவசங்களும் மிக சுவாரஸ்யமாக இதோ...

சனி, 29 ஏப்ரல், 2023

இசைக்கு மயங்கி இரு பாபாவின் விக்ரஹங்களும் வடித்த ஆனந்தக் கண்ணீர்!

எவ்வாறு ஏழு ஸ்வரங்கள் ஏழு உலகங்களையும் ஆளும் இறைவனான பாபாவின் இதயத்தை உருக்குகிறது எனும் பரவசப் பதிவின் சுவாரஸ்ய விரிவு இதோ...

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

மாற்று ஆடை இல்லாத பக்தருக்கு ஒருவர் வாங்கிக் கொடுத்த புத்தாடைக்கு பில் கேட்டு பாபாவே பணம் கொடுக்கிறார்!

எவ்வாறு ஒரு பக்தித் தம்பதிகளின் நாடோடி வாழ்க்கைக்கு பாபாவே பஜனை மூலம் சுதியாகிறார்..‌ காவல் மூலம் கதியாகிறார் எனும் அரிய அற்புத சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

பெண் தர்மத்தை எதிர்க்கும் தற்கால பெண்ணியவாதிகளுக்கு உங்களின் பதில்?



பெண் தர்மம் என்று சொன்னாலே 'முற்போக்கு மகளிர்' எனப்படுபவர் முரண்பட்டு எதிர்க்கிறார்கள்! ஆண்களும் பெண்களும் சமம் தான்... எங்களுக்கு மட்டும் தனியான பெண் தர்மம் என்று விதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம் என்கிறார்கள்!