தலைப்பு

செவ்வாய், 13 ஜூன், 2023

கலைஞர் - பாபா சந்திப்பின் போது..? -- மனம் திறக்கிறார் சாயி பக்தை துர்கா ஸ்டாலின் அம்மையார்!


எவ்வாறு கலைஞர் -பாபா இருவருக்கிடையே ஆன அந்த வரலாற்று சந்திப்பு ஏற்பட்டது? அதற்கான பின்னணி என்ன? அப்போது நிகழ்ந்த மகிமை சுவாரஸ்யங்கள்? அந்த சூழலில் தற்போதைய தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் எங்கே இருந்தார்? மேலும் திருமதி துர்கா ஸ்டாலின் தம்பதிகளின் மெய்சிலிர்க்கும் புட்டபர்த்தி அனுபவங்கள் போன்ற பல்வேறு விதமான ஆச்சர்ய திருப்புமுனை சம்பவங்களை தனது புத்தகமான "அவரும் நானும்" என்பதில் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதி இருக்கிறார் சாயி பக்தை திருமதி துர்கா ஸ்டாலின் அம்மையார்! அதன் அரிதிலும் அரிதான ஆடியோ காணொளிப் பதிவு இதோ...!
ஆதாரம்: 'அவரும் நானும்' புத்தகம் - அத்தியாயம் 31 ஸ்ரீ சத்ய சாயிபாபா | திருமதி துர்கா ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக