எது நியாயமான தேவையோ அதை நேர தாமதம் இன்றி தரும் இறைவன் சத்யசாயி. சத்தியமான இந்த இறைவன் பேராசைகளுக்கு செவி சாய்ப்பதில்லை. நமது கோரிக்கைகள் அத்தியாவசியமானதா? இல்லை ஆசைகளால் உருவாக்கப்பட்டவையா? என்பதை நாமே பரிசீலிப்பது அத்தியாவசியம். ஆசைகள் நிறைவேறவில்லை என அவரை எண்ணி வருந்துவது அறிவீனம். தேவைகள் பர்த்தி பரமாத்மாவால் மட்டுமே பூர்த்தியாகும்.. அப்படியொரு ஏக்கம் அளித்த தேவை எவ்வாறு ஆச்சர்யகரமான வகையில் சுவாமி தீர்த்து அருளினார் என்பதை இந்தப் பதிவில் அணுஅணுவாய் அனுபவிக்கலாம்!
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வியாழன், 31 டிசம்பர், 2020
செவ்வாய், 29 டிசம்பர், 2020
ஷிர்டி சாயி பக்தர் சுப்பராவின் சந்தேக நோயை தீர்க்க வீட்டின் பூஜையறைக்கே வந்து பிரசாதம் ஏற்ற சத்யசாயி இறைவன்!
மனிதனின் முக்கியமான நோய் சந்தேகப்படுவது.. அதுவும் சத்தியத்தை சந்தேகப்படுவது கலியுகம் பரப்பி வருகிற விசேஷமான மனோ வைரஸ். அதை அழித்தொழிப்பது இறைவனால் மட்டுமே முடியும். வெகு ஆண்டுகளுக்கு முன்பே பக்தர்கள் தன் மேல் கொண்ட சந்தேகத்தை எவ்வாறெல்லாம் தீர்த்து வைத்தார் சுவாமி என்பதை உணர்த்தும் ஓர் அனுபவப்பூர்வ பதிவு இதோ...
திங்கள், 28 டிசம்பர், 2020
பாபாவை தரிசிக்க விழைந்த கைதிகள்... சிறைக்கே சென்று தரிசனம் கொடுத்த பாபா!
சிறைக்கும் கடவுளர்களுக்கும் யுக யுகமாய் தொடர்பு உண்டு போலும். திரேதா யுகத்தில் சீதா தேவியை சிறைமீட்ட ராமன், துவாபர யுகத்தில் சிறையிலேயே பிறந்த கிருஷ்ணன், தேவர்களை சிறைமீட்ட குன்றுரை குமரன். இந்த வகையில் சர்வ தேவதா ஸ்வரூபமான நமது பாபா எவ்வாறு கருணயோடு சிறைக்கே சென்று கைதிகளை ஆசீர்வதித்தார் என்பதையும் காண்போம்...
ஞாயிறு, 27 டிசம்பர், 2020
உலகப் பிரசித்தி பெற்ற கண் மருத்துவரின் கவலை தீர்த்த சாயி கண்ணன்!
சனி, 26 டிசம்பர், 2020
ஆப்பிரிக்காவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட தன் வீட்டிலிருந்து சுவாமி கருணையால் உயிர் தப்பியது T.K.K பகவத் குடும்பம்!
வெள்ளி, 25 டிசம்பர், 2020
மயங்கி விழுந்த பக்தைக்கு சுடச் சுட பிளாஸ்கில் பால் கொண்டு வந்த பாசத் தாய் பர்த்தி சாய்!
தன் பக்தர்களை கண் போல் காப்பாற்றி வருபவர் சுவாமி... பக்தர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடி வந்து களைபவர்.. எல்லா ரூபமும் அவர் ரூபமே என்ற படியால் நமக்கு நெருங்கியவர்களின் ரூபம் எடுத்தும் நமக்கு ஓடோடி வந்து உதவுபவர் சுவாமி.. இதற்கான சிறந்த உதாரண அனுபவம் இதோ...
வியாழன், 24 டிசம்பர், 2020
பாபா விஞ்ஞான எல்லைகளைக் கடந்த அற்புதம் | பிரபல இந்திய விஞ்ஞானி டாக்டர். சூரி பகவந்தம்
சோதித்து தெளிவது விஞ்ஞானம்...
(பக்தரை) சோதித்து தெளிய வைப்பது மெய்ஞானம்...
டாக்டர் பகவந்தம் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆவார். டாக்டர் சர்.சி.வி ராமன் (நோபல் பரிசு பெற்றவர்) அவர்களால் போற்றி பாராட்டைப் பெற்றவர்.பல சிறந்த பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அகில இந்திய விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஞ்ஞான ஆலோசகராகவும் பணி ஆற்றியவர். பாபாவின் அண்மையில் வசிப்பதற்காக பிற்காலத்தில் பிரசாந்திலையத்திலேயே ஒரு அறையில் தங்கினார். சாதாரண வசதிகளைக் கொண்ட அந்த அறையில் இரண்டு படுக்கை விரிப்புகளும் சில தலையணைகளும் மட்டும் தான் இருந்தன. இந்த அறையில் சில சமயம் அவரது மகன் திரு. பாலகிருஷ்ணா ( Asst. Director, National Giophysical Research Institute)அவர்களும் தங்குவதுண்டு.
புதன், 23 டிசம்பர், 2020
ஆஷாவின் பார்வையற்ற கண்களை பாபா தொட்ட உடன் பளீச் என வந்தது பார்வை!
பார்வையற்றவர்களுக்கு பார்வையாகிறார் பகவான் சத்ய சாயி.. பார்வை பார்த்து அவர்களுக்கு பார்வை தந்து அவர்களின் பார்வையில் நிறைந்துவிடுகிறார் பரம்பொருள் சாயி.. அத்தகைய அனுபவம் மெய்சிலிர்க்கும் படி இதோ..
செவ்வாய், 22 டிசம்பர், 2020
மும்பை பெருவெள்ளத்தில் இருந்து தன் பக்தரின் குடும்பத்தை காப்பாற்றி கரை சேர்த்த சாயி கிருபை!
தன்னை சரணாகதி அடைந்தவர்களை பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி கைவிடுவதே இல்லை.. அவரின் கருணை அவசரப்படுவதும் இல்லை.. தாமதப்படுவதும் இல்லை.. மிக மிக சரியான நேரத்தில் நிகழக் கூடியது என்பதே சர்வ சத்தியம். அந்த சத்தியத்தின் ஒரு ஒளிக்கீற்று இந்த அனுபவம்.. சுவாமி தன் கரங்களை தேன்த்துளியாய் நீட்டி எவ்வாறு ஒரு பக்தரின் குடும்பத்தையே காப்பாற்றி கரை சேர்த்து வாழ்வை இனிக்க வைத்தார் என்பதற்கான மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...
திங்கள், 21 டிசம்பர், 2020
ஞாயிறு, 20 டிசம்பர், 2020
மருத்துவத்தையே மகத்துவமாக்கிய சாயி லீலா சிகிச்சைகள் - டாக்டர் Bollmann வியக்கிறார்!
இறைவன் பேராற்றல் கர்ம நோய்களையும் நிவர்த்தி செய்கிறது. நமக்கு வேண்டிய பேரமைதியை பூர்த்தி செய்கிறது. அத்தகைய பெருங்கருணையை தேடி வந்த மருத்துவர் அனுபவித்து உணர்ந்த அற்புதங்கள் பல இதோ...
சனி, 19 டிசம்பர், 2020
விதி விளையாடிய விளையாட்டில்... ஜெயித்தது பாபாவின் கருணை!
பேராசிரியர் U.S ராவ் அவர்கள் , ஸ்ரீ சத்யசாயி மேல் நிலைக் கல்வி கழகத்தில், வணிகவியல் துறையின் தலைவராக 13 ஆண்டுகள் ( 1988-2011) பதவி வகித்தவர். பிரசாந்தி நிலைய கல்லூரி வளாகத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார்...
வெள்ளி, 18 டிசம்பர், 2020
சுவாமி கொடுத்த கவருக்குள் பாம்பு இருக்குமோ என பயந்த மாணவனுக்கு காத்திருந்தது அதிசயம்!!!
இறைவன் சத்யசாயியின் கருணை அளப்பரியது.. அதிசயம் நிறைந்தது.. பேரன்பு நிரம்பியது. அவர் பேரன்பு வடிவம் என்பதற்கு அவரின் சொல்/செயல்/அசைவே சாட்சி. பலர் ஆன்மீகப் போர்வையில் பிறர் மேல் பொறாமைப்பட்டு வசைபாடுகிறார்கள். சுவாமி ஒருவரை குறித்தும் / ஒன்றை குறித்தும் வசைபாடியதே இல்லை.. நம்மையும் வசைபாடச் சொன்னதில்லை. காரணம் கடவுள் அவரே என்பதால் தான் அத்தகைய பேரன்பு! எல்லோரும் அவரின் குழந்தைகளே என்ற சாயி வாத்ஸல்யம். அத்தகைய பேரன்பு தன் பிரியமான மாணவனிடம் ஆற்றிய பெருங்கருணை இதோ...
வியாழன், 17 டிசம்பர், 2020
ஒரு நர்ஸ் வடிவத்தில் தோன்றி வெட்டப்பட வேண்டிய கால்களை மெதுவாகத் தடவியே குணமாக்கிய சாயி கருணை!
இறைவன் சத்ய சாயியை வழிபடுவது இந்தப் பிறவிக்கு மட்டுமல்ல .. கடந்த மற்றும் நிகழப் போகும் பிறவிகளை அறுக்கச் செய்யும் அருமருந்து.. சுவாமி தன் பக்தர்களை இன்னலிலிருந்து/ இக்கட்டிலிருந்து எவ்வாறெல்லாம் காப்பாற்றி குணமாக்குகிறார் என்பதற்கான ஆச்சர்ய சம்பவங்களில் இதோ இந்த பேரனுபவமும் ஒன்றே...!
புதன், 16 டிசம்பர், 2020
பிறவி ஊமைப் பெண்ணை கரூரில் பேச வைத்த பரமபிதா சத்யசாயி!
கடவுள் எதிரே நடந்தால் வனாந்தரம் பிருந்தாவனமாகிறது. வறண்ட இதயம் வற்றாத கங்கையாகிறது. ஊமை பேசுகிறது. பார்வையில்லாதவர்க்கு முகப் பார்வையும்.. பார்வையுள்ளோர்க்கு அகப் பார்வையுமே கிடைத்துவிடுகிறது! அத்தகைய பேரதிசயம் எல்லாம் சர்வசாதாரணமாக கடவுள் சத்ய சாயியால் மட்டுமே நிகழ்கிறது.. இந்த நிகழ்வு இன்னமும் தொடர்கிறது.. அந்த அற்புத வெளிச்சங்களின் ஓர் சிறு சூரியக் கீற்று இதோ...
செவ்வாய், 15 டிசம்பர், 2020
பிறந்தநாள் பரிசாக சுவாமியிடம் மரணத்தையே விரும்பிக் கேட்ட அபூர்வ பக்தை ராஜமாதா!
சுவாமியோடு வாழ்வது என்பது சுவாமியின் சொல்லை நடைமுறைப்படுத்துவதே. வழிபட்டு விட்டால் மட்டும் அதிலேயே சுவாமி திருப்தி அடைவதில்லை. அது ஆன்மீக வாழ்வும் அல்ல... எந்த ஆத்மார்த்த பக்தரும் சுவாமி பக்தராகிவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களின் மரணமும் மிக அமைதியோடு.. மிக அழகாக.. எப்படி ஒரு வெள்ளரிப் பழம் கொடிக்கும் தனக்கும் வலிக்காமல் கீழே விழுவது போல் நிகழும்.. அப்படி பூரண சாயியிடம் பூரணப்பட்ட ஒரு பக்தையின் கடைசி நிமிடங்கள் இதோ...
திங்கள், 14 டிசம்பர், 2020
சுவாமி நேரில் தான் விபூதி தரவேண்டும் என அவசியமே இல்லை - டாக்டர். கிஷன் காடியா
சுவாமி விபூதி மழையாய் இன்றளவும் பல இல்லங்களில் பொழிகிறார். பணம் / புகழ் எதிர்பார்க்காத குடும்பத்தினருக்கே குறிப்பாக இந்த அற்புத லீலைகள் நிகழ்கிறது என்பதே உண்மை. சுவாமி மகிமைக்கு விலையே இல்லை.. அதைப் போலவே சுவாமி பொழிந்த விபூதியும் இப்போது படங்களில் பொழியும் விபூதியும் ஒரே விபூதியே... அதை பல ஆண்டுகளுக்கு முன்பே சுவாமி உணர்த்தியிருக்கிறார். தானாய் நிரம்பிய விபூதி லீலையும்... சந்தேக ராமன்களாய் இருந்த கிஷன் காடியா மற்றும் அவரின் நண்பர்கள் சத்யசாயி ராமனின் பக்தர்களாய் மாறிய அக மாற்றமும் இதோ...
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
துப்பாக்கி முனையிலிருந்து சுவாமியின் கருணையால் உயிர் தப்பிய டாக்டர் கிஷன் காடியா!
உயிர் தருவதும்.. உயிரை மீட்டு தருவதும் .. மனித உயிரில் உறைந்திருப்பதும் சுவாமியே.. ஒரு விஷயம் சுவாமி சொல்கிறார் எனில் அது நிகழ்ந்தே தீரும். அவரின் சொல்படி நடக்கும் ஜீவன்கள் பாதுகாக்கப்படும் என்ற உன்னத சத்தியத்தை உணர்த்தும் பதிவு இதோ...
சனி, 12 டிசம்பர், 2020
பள்ளி ஆசிரியையின் புற்று நோயை குணமாக்க பறந்து வந்தது சாயி விபூதி!
எத்தனை அலைந்து திரிந்தாலும் இறுதியில் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதத்திலேயே எவரும் வந்து சேர வேண்டும். பல ஜென்மம் எடுத்த போதும் இறுதி இலக்கு இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதமே. சுவாமி புத்தகம் படித்து அவரின் மகிமையை சோதித்துப் பார்க்க புற்றுநோய் கொண்ட ஒருவரை சுவாமியிடம் அனுப்பிய ஒருவருக்கும்.. அந்த புற்று நோயாளிக்கும் நேர்ந்த பரவச அனுபவங்கள் இந்தப் பதிவில் இதோ...
வெள்ளி, 11 டிசம்பர், 2020
மருத்துவரால் வெட்டி எடுக்கப்பட வேண்டிய கால் மகத்துவ சாயியால் குணமாக்கப்பட்டது!
விபரீதமான சூழ்நிலையிலும் விரைந்து வந்து அருள் பாலிக்கக் கூடியது சுவாமியின் பெருங்கருணை... எந்த ஒரு ஆபத்துமின்றி பக்தரை தன் அருட் அரவணைப்பால் காப்பாற்றி தனது பக்தரின் திட நம்பிக்கையையும் ... ஆழமான பக்தியையும் பெருகச் செய்பவர் சுவாமி எனும் சத்தியமான அனுபவம் இதோ இந்த மெய் சிலிர்க்கும் பதிவில்...
வியாழன், 10 டிசம்பர், 2020
பாண்டியன் வங்கி ஸ்தாபகர் SNK சுந்தரத்தின் சகோதரருக்கு சுவாமி அளித்த சிகிச்சை!
தனியார் வங்கியான பாண்டியன் வங்கியை 1946'ல் துவக்கியவர் தான் மதுரை தொழிலதிபர் திரு SNK சுந்தரம் அவர்கள். இந்த வங்கியே முதன்முதலாக பெண் ஊழியரைக் கொண்ட வங்கியாக.. பெண்களும் சேமிக்க உதவும் வகையில் தன் சேவையை திறம்பட செயல்படுத்தியது. பிற்காலத்தில் (1963) அது கனரா வங்கியோடு இணைக்கப்பட்டது. அதை தோற்றுவித்த சுந்தரம் அவர்களின் சகோதரருக்கு சுவாமி ஆற்றிய கருணை சிகிச்சை இந்தப் பதிவில்...
செவ்வாய், 8 டிசம்பர், 2020
சந்தேக ராமனாய் இருந்து சாயி ராம பக்தனானது! - M.K காவ் IAS(Retd)
M.K. Kaw was an Indian bureaucrat and author who served as Secretary, Civil Aviation and Secretary, Ministry of Human Resource Development. An officer of the 1964 batch of the Indian Administrative Service, he served in numerous positions in the government of Himachal Pradesh and the Government of India.
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
சனி, 5 டிசம்பர், 2020
வெள்ளி, 4 டிசம்பர், 2020
வியாழன், 3 டிசம்பர், 2020
இறந்த குழந்தையை உயிர்ப்பித்த சாயி லீலா விநோதம்!
இறந்த குழந்தையால் மனம் ஒடிந்த தாய் , பாபாவை வசைபாட, அதை தம்மைத் துதிக்கும் இசையாக ஏற்ற பகவான், குழந்தையை உயிர்ப்பிக்க, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற தாய், தன் உணர்ச்சிப் பெருக்கில் பகவானைத் துதித்த உண்மை சம்பவம்...
புதன், 2 டிசம்பர், 2020
செவ்வாய், 1 டிசம்பர், 2020
நம் சுவாமியை யாராவது ஏதாவது தவறாகப் பேசினால் கோபம் வருகிறதே? மன அமைதி போகிறது ? என்ன செய்வது?
இந்த விஷயத்தில் இரு வகையாக கோபம் வரும் . ஒன்று சுவாமியை யாராவது தவறாகப் பேசுவது.. மற்றொன்று நமக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அதற்க்காக சுவாமியிடமே நாம் கோபம் கொள்வது. இரண்டுமே தவறு.
1-50 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
ஞாயிறு, 29 நவம்பர், 2020
தன்னை பல்வேறு ரூபமாக்கி புட்டபர்த்தியில் தரிசனம் கொடுத்த வொயிட்ஃபீல்ட் சாயி!
இறைவன் ஸ்ரீகிருஷ்ணனே இறைவன் ஸ்ரீ சத்யசாயி என்பதற்கு ஏராளமான அனுபவ சான்றுகள் இன்றளவும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.. அப்படி ஓர் மெய் சிலிர்க்கும் அனுபவம் .. வியப்பே வியக்கும் வண்ணம் அதை அனுபவித்த பலரில் சென்னையை சார்ந்த K.P ராமனாதனும் ஒருவர். அவரின் பேராச்சர்ய அனுபவம் இதோ...
சனி, 28 நவம்பர், 2020
கனவில் தோன்றி தரிசனத்திற்கு அழைத்து கருணையைப் பத்தாக்கி தந்த பங்காரு பாபா!
சுவாமி காரணம் இன்றி எதையும் சொல்வதில்லை.. செய்வதில்லை.. அவரின் கருணையோ புயல் முடிந்தபின் ஓயும் மழைபோல் அன்றி விடாமல் பொழியக் கூடியது எனும் பரம சத்தியத்திற்கான பேரனுபவம் இதோ...
வெள்ளி, 27 நவம்பர், 2020
வாழைப்பழம் விபூதியாக உருமாறி குழந்தை பாக்கியத்தில் கிடைத்த சாயிலீலா!
வியாழன், 26 நவம்பர், 2020
புதன், 25 நவம்பர், 2020
செவ்வாய், 24 நவம்பர், 2020
சக்கர நாற்காலியில் முடமாகிக் கிடந்த பெண்மணியை கைப்பிடித்து நடக்க வைத்த காருண்ய சாயி!
சுவாமியால் ஆற்றமுடியாத அற்புதங்கள் ஏதுமில்லை. அவரவரின் கர்மவிதிக்கும் .. அதிலிருந்து விடுபட அவரவர்கள் கொண்டிருக்கும் தூய்மையான பக்திக்கும் தகுந்தபடி மனித கர்மாவை மாற்றி அமைக்கிறார் சுவாமி. அப்படிப்பட்ட ஓர் நிமிட பேரற்புதப் பதிவு இதோ..
ஞாயிறு, 22 நவம்பர், 2020
சனி, 21 நவம்பர், 2020
சுனில் கவாஸ்கரை வைத்து சதங்கள் அடித்த சத்ய சாயி!
அலைபேசிகளின் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறார் சுவாமி!
எந்த ஒரு விஞ்ஞான கருவியையும் நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர .. அது நம்மை பயன்படுத்தும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது.. நேரத்தைக் குடிக்கும் இதைப் போன்ற கருவிகளை எவ்வாறு பயனுள்ளதாக அதே சமயத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை சுவாமியே வலியுறுத்துகிறார்.. இதோ..
புதன், 18 நவம்பர், 2020
கண்ணோடு கண் உற்று நோக்கி கண் நோயை குணப்படுத்திய கண்கண்ட கடவுள் சாயி!
இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் லீலா விநோதங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டால் அதை வாசித்து முடிப்பதற்குள் யுகம் முடிந்து இன்னொரு சாயி அவதாரம் உருவாகி அடுத்த யுக லீலா மகிமைக்கு அழைக்கும். அப்பேர்ப்பட்ட சாயி இறைவனின் லீலா மகிமைகளில் முத்தாய்ப்பாய் மூன்று அனுபவங்கள் இதோ...
யோகம் முக்கியமானதா ? ஞானம் முக்கியமானதா? எந்தப் பாதையில் பயணித்தால் நாம் சுவாமியோடு ஒன்றிணையலாம்??
இரண்டுமே முக்கியமானது என சுவாமி வலியுறுத்துகிறார்.
எடுத்த எடுப்பில் பி.எச்.டி படிப்பது கடினமானது தானே.. படிப்படியாய்த் தான் படிப்பு எனும் படிக்கட்டுகளில் ஏறி அதை படிக்க முடிகிறது.
செவ்வாய், 17 நவம்பர், 2020
திங்கள், 16 நவம்பர், 2020
நம்பிக்கையற்ற ஒருவருக்கு கிருஷ்ணராக தரிசனம் அளித்த சத்யசாயி!
சுவாமியே பரிபூரண அவதாரம்.. கிருஷ்ணரே சத்யசாயியாக அவதரித்தது. கிருஷ்ண ரூபத்தில் சுவாமி இல்லை என நம்ப மறுத்த ஒருவருக்கு கிருஷ்ணராக காட்சியளித்த சுவாமி தந்த பேரற்புத அனுபவம் இதோ...
சனி, 14 நவம்பர், 2020
அகண்ட பஜனால் உங்கள் ஜென்மம் சாபல்யம் அடையும் -- ஸ்ரீ சத்ய சாயிபாபா
சதா சத்யசாயி நாமத்தையே மனனம் செய்வது ஆனந்தம். அதையே பஜனை கீதமாக இசைப்பது பேரானந்தம். அந்த பேரானந்தத்தை இடையறாது புரிந்தும்/ சிரவனம் செய்தும் வந்தால் அதுவே பரமானந்தம்.. அதன் முக்கியத்துவத்தையே இதோ இறைவனே விளக்குகிறார்...
வெள்ளி, 13 நவம்பர், 2020
இறைவனுக்கான இலக்கணத்தை ரிஷிகள் வகுத்திருப்பார்களே.. அந்த இலக்கணத்திலும் உங்கள் சத்யசாயி பொருந்தி இருக்கிறாரா?
ஆம்! ரிஷிகள் வகுத்திருக்கிறார்கள். அதிலும் நூற்றுக்கு ஆயிரம் சதவிகிதம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பொருந்தி இருக்கிறார்.
வியாழன், 12 நவம்பர், 2020
ஐந்தே நொடிகளில் கொடூரமான காட்டுத் தீயை அணைத்த சத்யசாயி நாமம்!
Shri K.A.A. Raja
First Lieutenant Governor of Arunachal Pradesh
இறைவன் சத்யசாயி ரூபமூம் நாமமும் ஒன்றே.. நாமத்தை அழைத்தால் ரூபம் பிரசன்னமாகி விடுகிறது. எவ்வளவு திடமான / நம்பிக்கையுடன் / விடாப்பிடியாக அழைக்கிறோமோ அவ்வளவு கருணையைப் பொழிய வல்லது சத்யசாயி நாமம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறோம் இதோ...
ஈடில்லாத ஈஸ்வரம்மாவின் அன்பைப் பற்றி சாயீஷ்வரனே சொல்கிறார்....
தேவகிக்கும் ... கோசலைக்கும் கிட்டாத பேறு ஈஷ்வரன்னைக்கு கிடைத்தது சுவாமியின் அன்பையும் அருகாமையும் பெற.. கர்ப்பத்தில் கடவுளைச் சுமந்தவளின் பேரன்பைப் பற்றி சுவாமியே பூரித்து பூரணமாய் விளக்குகிறார்.. மேலும் பெண்களின் பக்தியையும் மேம்படுத்தி எடுத்துரைக்கிறார் இதோ..
புதன், 11 நவம்பர், 2020
பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவி அதிசயித்த சத்யசாயி லீலா விநோதங்கள்!
Indra Devi - The First Lady of Yoga
1937ல் இவர் "முதல் யோகப் பெண்மணி" எனும் தலைப்பு பெற்றவர். இவரே முதன்முதலில் யோக ஞானத்தை மேற்கத்திய நாடுகளில் கொண்டு சேர்த்து அவர்களின் வாழ்வை ஆன்மீகப் பேரானந்தமாய் மாற்றிய முதல் பெண்மணி ஆவார்.