கேள்வி: இந்த பாரத பூமியில் நிறைய மகான்களும், சித்தர்களும் பல அற்புதங்கள் புரிந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சத்ய சாய்பாபாவை மட்டும் நீங்கள் ஏன் இறைவன், அவதாரம், பரப்பிரம்மம் என்றெல்லாம் வர்ணிக்கிறீர்கள் ? அவரை நீங்கள் கிருஷ்ணரின் அவதாரமாகவும் சொல்கின்றீர்கள். அதே சமயத்தில் சிவனின் அவதாரமாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். அதனால் ஒரே குழப்பமாக இருக்கின்றது. கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
செவ்வாய், 31 மார்ச், 2020
திங்கள், 30 மார்ச், 2020
ஞாயிறு, 29 மார்ச், 2020
யூகிக்க முடியா ரூபம் எடுக்கும் பாதுகாவலர் பகவான் சாயி!
மனதால் வேண்டி... நினைவால் உருகினால்... எந்த கணத்திலும்... எந்த இடத்திலும்... எந்த ரூபம் எடுத்தும் நமைக் காக்க ஓடோடி வரும் ஒரே கடவுள் சத்ய சாயி.
ஹௌராவிலிருந்து மெட்ராஸ் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் 3வயது மகன், 8வயது மகளுடன் ஒரு ஸ்வாமியின் பக்தை பயணப்படுகிறாள். அது 1980ஆம் ஆண்டு மே மாதம்!!. ரயில் விஜயவாடாவில் நின்றது.
சனி, 28 மார்ச், 2020
அபயகர மலை தூக்கும் சத்ய சாயி கிருஷ்ணன்!
துவாபர யுகத்தில் மட்டுமல்ல இந்தக் கலியுகத்திலும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே தன் பக்தர்களைக் கவசமாய் நின்று காவல் காப்பதால் நிகழ்பவை யாவுமே நன்று.. தர்மமே என்று உணர்ந்து சரணாகதி அடைவோம்.
துவாபரயுகத்தில் இருண்ட மேகத்துடன்
பலத்த மழை இந்திரனால் ஏற்பட காரணமாயிற்று. காற்று வீசுகிறது. மழை பொழிகிறது
பாதிக்கப்பட்ட மக்கள் இறைவனிடம் பிராா்த்திக்கின்றனா்:
"ஓ இறைவா! கால்நடைகள், நாங்கள் அனைவரும் பலத்த மழையின் காரணமாக துன்பமடைகிறோம். இந்த பெருமழையிலிருந்து காப்பாற்றுவாயாக"
ரேடியோ சாயி!
துவக்கமும் பரிணாமமும்:
வேர்ல்ட் ஸ்பேஷ் (World Space) சாட்டலைட் ரேடியோ சேவையின் ஒரு இலவச சேனலாக, பகவான் பாபாவின் திருக்கரங்களால் நவம்பர் 23, 2001 அன்று துவக்கப்பட்டது ரேடியோ சாய். ஆண்டுகள் செல்ல செல்ல ரேடியோ சாய், 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் ஆறு விதமான (Asia, Afri, Ameri, Telugu, Discourse and Bhajan Stream) சேவைகளை வழங்கும் இணைய வானொலியாக பரிணமித்துள்ளது.
வெள்ளி, 27 மார்ச், 2020
பிரபல பின்னணி பாடகி அம்பிலி ராஜசேகர் அவர்களின் அனுபவங்கள்!
வியாழன், 26 மார்ச், 2020
நம்பாத முகமதியரை நம்ப வைத்து ஆட்கொண்ட அல்லா சாயி!
A. B. கோர்பு ( Abdul Razak Baburao korbu) சிறுவயதிலேயே தந்தையை இழந்து வறுமையில் வாடியவர். தாயின் திக்கற்ற நிலையால் அவரது படிப்பு கேள்விக்குறியானது. கல்விக் கட்டணம் செலுத்த இரவு நேரத்தில் ஒரு திரைப்பட கொட்டகையில் வேலை செய்தார். ஆனால் அவர் படிப்பில் படு சுட்டி அதனால் அரசின் நிதி உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் ஆனார். பின் ஊக்கமுடன் மேற்பட்டமும் பெற்று பேராசிரியர் ஆனார். ஆயினும் அவரது உள்மனம் அமைதியின்றி ஒரு தேடலில் இறங்கியது. ஆம். அவர் தன் ஆன்மீக வழிகாட்டுதலுக்கு ஓரு குருவைத் தேடினார். அவர் தேடலின் முடிவு பர்த்தியில் அவர் தரிசித்த சாயிராமன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. பாபாவின் அருளால் அவர் ஸ்ரீசத்யசாயி கல்லூரியில் பேராசிரியராகவும் ( visiting professor) பொறுப்பு வகித்தார்.
சாயி ஆன்மிக மெனு!
உடலுக்கான உணவை பட்டியலிடும் நாம் ஆன்மாவுக்கான உணவை நினைத்துப் பார்க்கிறோமா.. இதோ இறைவன் சத்ய சாயி காலகிரமமாய் உட்கொள்ள வேண்டிய பட்டியலைக் கட்டளையிடுகிறார்.. கடவுளே கட்டளையிடும் போது கண்களை மூடி கடைபிடிப்பதே நம் கடமை.
"தினமும் காலையில் டிபன், நண்பகல் உணவு, பிற்பகல் சிற்றுண்டி, இரவு உணவு, படுக்குமுன் பழமும் பாலும் உண்கிறீர்கள் அல்லவா?
செவ்வாய், 24 மார்ச், 2020
முதலில் 'நற்குணங்கள்' என்னும் செல்வத்தை விருத்தி செய்து கொள்ளுங்கள்!
ஜகத் என்ற இந்த நிலையற்ற நாடகமாகிய உலகம், மாயையின் அடிப்படையில் நிகழ்வது. ஆகவேதான் இது பொய் எனப்படுகிறது. இவ்வுலகைப் பொய்யென்று அறிவது மட்டுமே, தன்னிடம் உள்ள குறைபாடுகள் என்ன என்று அறிவது மட்டுமே உயர்ந்த வழியில் இட்டுச் செல்ல போதுமானது என்றும், மிக உயர்ந்த உண்மைக்கு இட்டுச் செல்ல வல்லது என்றும் முடிவு செய்யாதீர்கள்.
திங்கள், 23 மார்ச், 2020
என் இருப்பை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள்!
ஸ்ரீ சத்ய சாயி அருளுரைகள்
நம் சத்தியமான தாய் ஸ்ரீ சத்ய சாயித்தாய்... ஒவ்வொரு ஜென்மத்திற்கும் ஒவ்வொரு தாய் மனிதனுக்கு... ஆனால் எல்லா ஜென்மங்களுக்கும் நமக்கு ஒரே சத்தியமான தாய் சுவாமியே!! அத்தகைய ஆயிரமாயிரம் கோடி சுயநலமற்ற தாய்ப்பாசத்தை சுவாமி எவ்வகையில் காட்டுகிறார் என்பதை சுவாமியே நமக்கு உணர்த்துகிறார் இதோ...
ஞாயிறு, 22 மார்ச், 2020
சாயி அவதாரம் பற்றி மகான்கள் | கவியோகி சுத்தானந்த பாரதி
ஷிர்டி சாயி / சத்ய சாயியை தரிசித்து இருவரும் ஒன்றே என உணர்ந்த மகா(ன்) கவி
பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
கவியோகி சுத்தானந்த பாரதி (1897-1990):
பாரதி என்று பெயர் வைத்தவர்கள் யாரும் எழுதாமல் வாழ்ந்ததில்லை.
ஒருசில பாரதிகள் எழுத்தில் மட்டுமில்லாமல் ஆன்மிகத்திலும் ஜொலித்தார்கள்.
சனி, 21 மார்ச், 2020
வெள்ளி, 20 மார்ச், 2020
வியாழன், 19 மார்ச், 2020
பிறருக்கு அநாமதேயன்; நமக்கு அநாத ரக்ஷகன்!
🇺🇸 USAவில் உள்ள சாண்டா பார்பராவைச் சேர்ந்த முரியல் ஏஞ்சல் அவர்களின் திக் திக் சாயி அனுபவம்..
முரியல் ஏஞ்சல் என்னும் பெண்,USA வில் சாண்டா பார்பரா என்னுமிடத்தை சேர்ந்தவள். ஒரு சினேகிதியைச் சந்தித்துவிட்டு மலைப்பாதை ஒன்றின் வழியாக இறங்கிக் கொண்டு இருந்தாள். சான்டா பார்பராவிற்கு கொஞ்சம் தூரம் தள்ளி இந்த இடம் இருந்தது. அவள் ஒரு பொது சேவை மையத்தைச் (மிஷன்) சேர்ந்தவள். இரவு இருட்டிவிட்டது, பாதை குறுகலாக இருந்தது.
புதன், 18 மார்ச், 2020
ரங்கனுக்கு தரிசனம் தந்த அந்தரங்கன்!
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவம்!
அன்று புத்தாண்டு 1995 ஜனவரி 1, வழக்கமாய்ப் புத்தாண்டில் சுவாமி தரிசனத்திற்கு புட்டபர்த்தி போய்விடும் ரங்கன் இம்முறை போகவில்லை. குடும்பத்தினர், அன்று அனுமத் ஜெயந்தியாயிருந்ததால் காக்களூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் புறப்பட்டுப் போயிருந்தனர். அப்போது காலை 9 மணியிருக்கும். தான் மட்டும் வீட்டிலிருந்த ரங்கன் நண்பர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தார்.
மனதை எப்போதும் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்க பழகிக் கொள்ளுங்கள்!
திங்கள், 16 மார்ச், 2020
உன்னதமான காணிக்கை ... அன்பும் பக்தியும் கொண்ட தூய இதயத்திலிருந்து...
தெய்வீக தந்தைக்கும் மகனுக்கும் உரையாடல் வழி நிகழ்ந்த அற்புத சம்பவத்தை நேரில் கண்ட மாணவரின் பகிர்வு இதோ...
சில ஆண்டுகளுக்கு முன், பகவான் பாபா புட்டபர்த்தியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டுவதற்கு உண்டான ஆயத்த பணிகளில் மும்முரமாக இருந்தார். அந்த சமயம், மாணவர்களுடன் அவரால் நீண்ட நேரம் செலவிட முடியவில்லை. புதிய மருத்துவமனை தொடர்பான விஷயங்களில் அவர் இரவும் பகலும், மிகவும் பிசியாக இருந்தார்;
ஞாயிறு, 15 மார்ச், 2020
சனி, 14 மார்ச், 2020
எல்லோரும் ஞானம் பெறலாம்!
அந்தஸ்து, வகுப்பு, பாலினம் எதுவாக இருந்தாலும், அனைவரும் ஞானத்தைப் பெறலாம். பெண்களுக்கு ஞானம் பெறும் உரிமையில்லை என்று கூறுகிறார்கள். சிவபெருமான் பார்வதிக்கு வேதாந்தத்தை போதிக்கவில்லையா? சிறந்த யோகியான கபிலாசாரியார் தன் தாயான தேவஹூதிக்குச் சாங்க்ய சம்பிரதாயத்தை போதிக்கவில்லையா? பிரஹதாரண்யக உபநிஷதத்தில் கூறுகிறபடி, யாக்ஞவல்கியர் தன் மனைவி மைத்ரேயிக்கு வேதாந்த தத்துவங்களைப் போதிக்கவில்லையா? உபநிடதங்கள் பொய்யுரை புகலா. மேலே சொல்லப்பட்ட செய்திகளைத் தாங்கியுள்ள வேதங்கள் சத்தியத்தை உரைப்பவையே.
வியாழன், 12 மார்ச், 2020
சுவாமி புருஷோத்தமானந்தா | ஶ்ரீ சாயி அவதாரம் பற்றி மகான்கள்
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா
சுவாமி புருஷோத்தமானந்தா:
வெண்தாடி முக மழலையாய் ஒற்றை வேட்டியில் எளிமையாய். எளிமையே மகிமையாய் தவ வாழ்வு மேற்கொண்டவர் சுவாமி புருஷோத்தமானந்தா.
வெண்தாடி முக மழலையாய் ஒற்றை வேட்டியில் எளிமையாய். எளிமையே மகிமையாய் தவ வாழ்வு மேற்கொண்டவர் சுவாமி புருஷோத்தமானந்தா.
புதன், 11 மார்ச், 2020
கவின்மிகு காஷ்மீரத்தில் வியத்தகு சாயி மையம்!
குண்டுமழை பொழியும் பாக்கிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜம்முவில் அன்பு மழை பொழிய ஒரு அற்புத ஆலயம். அது ஐயனின் திருஉள்ளம்....
காஷ்மீர். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும் மலர்த் தோட்டங்களும் நிறைந்த ஒரு சொர்க்க பூமி. ஜம்மு.. காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்து, பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகாமையில் உள்ளது.
காஷ்மீர். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும் மலர்த் தோட்டங்களும் நிறைந்த ஒரு சொர்க்க பூமி. ஜம்மு.. காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்து, பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகாமையில் உள்ளது.
செவ்வாய், 10 மார்ச், 2020
சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 9 | சர்வம் சாயி (மை)மயம் - சாயி வித்யா
🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் சாயி வித்யா அவர்களின் சாயி அனுபவங்கள்.
அபயந்தருகின்ற கரமும் அருளைத் தருகின்ற பதமும்
அபலை உயிர் இன்பம் எய்திட வழியைத் தருகின்ற விழியும்
சபையில் நிறை பக்தர்க்கன்பு பொழியும் நற்கனிமொழியும்
சபாபதியுன் மாட்சி மையை சாசுவதமாக மொழியும்!
ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதி:
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருக்கும் ஃபாரஸ்ட் லேக்(Forest Lake) அனேகமாக ஒரு மயிலாப்பூர் அடையாறு மாம்பலம் எல்லாம் கலந்த கலவை. அங்கிருக்கும் அத்தனை தமிழ்நாட்டுக் குடும்பங்களிலும் சத்யசாயி வழிபாடு பேரளவிற்கோ ஓரளவிற்கோ கலந்திருக்கிறது.
நான் உங்களுக்கு ஒரு அதிசயத்தைக் காண்பிப்பதற்காக ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டுமா? - சுவாமி
பாபா சிருஷ்டிக்கிறார்... ஏன்? தானே சிருஷ்டி கர்த்தா என்பதற்கான மினியேச்சரே அவர் நமக்கு சிருஷ்டித்துக் காட்டிய அற்புதங்கள்... கற்பக மரத்திலிருந்தும் ... சித்ராவதி மணலிலிருந்தும் பாபா சிருஷ்டித்தார் என வியக்கிறோம்.. உண்மையில் அந்த மரத்தையும்... மணலையும் ஏன் சர்வ உலகத்தையும் சிருஷ்டித்ததே பாபா தான்! அதை உணர்த்தவே லீலா சிருஷ்டி விநோதங்கள்... ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல்... பிரபஞ்சம் படைத்த பாபா படைக்கும் அற்புதங்களே அவரின் திருவாய் மொழியிலேயே இதோ...
திங்கள், 9 மார்ச், 2020
சாயி வாக்கின் ரகசியம் நடந்த பின்பே புரியும்! -திருமதி நீடா பேனர்ஜி
திருமதி நீடா பேனர்ஜி நாற்பதாண்டுகால இறைவன் சத்ய சாயியின் பரம பக்தை.. தனது வாழ்வின் பல்லாண்டுகளை பல்வேறு மொழிகளிலான (அஸ்ஸாமி, ராஜஸ்தானி, ஆங்கிலம்) இலக்கியங்களை ஹிந்தியில் மொழிமாற்றியவர். இந்திய இலக்கிய பல்கலைக் கழகமான சாஹித்ய அகாடமி போன்றவற்றில் பணியாற்றியவர்.
இறைவனின் அன்பும், கருணையும் பற்றி நிறைய விஷயங்கள் இருப்பினும், யாருக்கு கருணை சென்றடைய வேண்டும் என்பதை கடவுள் தான் தேர்வு செய்கிறார்.
ஞாயிறு, 8 மார்ச், 2020
சாயி அவதாரம் பற்றி மகான்கள் | சுவாமி சிவானந்த சரஸ்வதி
பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி (1887 –1963):
பேரைக் கேட்டவுடனே அவரின் தோள் நிமிர்ந்த சிகர கம்பீரமே கண்களில் தொற்றிக் கொள்ளும்.
சனி, 7 மார்ச், 2020
உங்களை மட்டுமே நம்புங்கள்..!
எல்லா மனிதர்களிடமும் குறைபாடு இருக்கிறது.
தவறு செய்யும் ஒருவரை நீங்கள் ஆட்காட்டி
விரலை நீட்டி சுட்டிக் காட்டுகிறீர்கள். அப்போது,
அந்த விரல் மட்டுமே எதிரே இருப்பவரை
நோக்கியிருக்கும்.
தவறு செய்யும் ஒருவரை நீங்கள் ஆட்காட்டி
விரலை நீட்டி சுட்டிக் காட்டுகிறீர்கள். அப்போது,
அந்த விரல் மட்டுமே எதிரே இருப்பவரை
நோக்கியிருக்கும்.
மற்ற மூன்று விரல்கள் உங்களது உள்ளங்கையை
நோக்கியே இருக்கும். அதாவது நீங்கள் சுட்டிக்
காட்டுபவரிடம் ஒரு குறை இருப்பதாக உங்களுக்கு
தெரிந்தால், உங்களிடம் மூன்று குறைகள் இருக்கிறது
என்பதை இது உணர்த்துகிறது.
நோக்கியே இருக்கும். அதாவது நீங்கள் சுட்டிக்
காட்டுபவரிடம் ஒரு குறை இருப்பதாக உங்களுக்கு
தெரிந்தால், உங்களிடம் மூன்று குறைகள் இருக்கிறது
என்பதை இது உணர்த்துகிறது.
வெள்ளி, 6 மார்ச், 2020
வியாழன், 5 மார்ச், 2020
புதன், 4 மார்ச், 2020
எதிர்பாராமல் வந்த லாரியால் காப்பாற்றப்பட்ட வனத்துறை அதிகாரி!
வருடத்தில் சில மாதங்களாவது, ஜனசஞ்சாரமற்ற வனப்பகுதிகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் அந்த காட்டு இலாகா அதிகாரிக்கு இருந்தது. ஒருமுறை அவர் பாபாவின் தரிசனத்திற்காக புட்டபர்த்திக்கு வந்திருந்தார். பால்கனி வழியே அவரைப் பார்த்த பாபா, "நான் அனுப்பிய லாரி வந்ததா ?", என அந்த அதிகாரியைப் பார்த்து கேட்டார். ஸ்ரீ கஸ்தூரி நினைத்தார்; 'இவர் ஒரு தொழிலதிபர் போலும்! புட்டபர்த்திக்கு ஏதோ லாரியை அனுப்பிவிட்டு, மீண்டும் திரும்ப வருவதற்காக எதிர்பார்த்து கொண்டிருப்பார்,' என நினைத்தார். ஆனால் அந்த அதிகாரியோ, நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார். அது பாபா அனுப்பிய லாரி பற்றியது!!
செவ்வாய், 3 மார்ச், 2020
கீதாவின் வெள்ளி குங்குமச்சிமிழ் திடீரென எதிர்பாராமல் கிடைத்தது!
ப்ருந்தாவன், பெங்களூருவில் நன்கு அறிமுகமான டாக்டர் பத்மநாபனுடைய மகள் தான் கீதா மோகன்ராம்...
கீதா USAக்கு வந்து இறங்கிய புதிதில், ஒரு வயதான பெண்மணி அவர் வீட்டிற்கு வந்தார்கள். கீதா லக்கேஜையே இன்னும் பிரிக்கவில்லை. கீதா அந்தப் பெண்மணிக்கு, இந்தியர்களின் சம்பிரதாயப்படி பழமும், குங்குமமும் கொடுக்க விரும்பினார்.
திங்கள், 2 மார்ச், 2020
சாயி அவதாரம் பற்றி மகான்கள் | யோகி ராம்சுரத்குமார்
பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
யோகி ராம்சுரத்குமார் (1918 –2001):
காசியில் பிறந்த இந்த கங்கா யோகி பாய்ந்து ஓடி அண்ணாமலை அடிவாரத்தில் ஊற்றானவர்.
ஞாயிறு, 1 மார்ச், 2020
சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ரமண மகரிஷி
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
மகரிஷி ரமணர் (1879 –1950):
வெங்கட்ராமன் எனும் இயற்பெயரில் தமிழ்நாடு மதுரை திருச்சுழியில் பிறந்து அருணாச்சலம் என்ற ஒரே ஒரு பெயர் அதனால் இழுக்கப்பட்டு பாதாள லிங்க குகையில் பூச்சிகள் செல்லரித்த போதும் உடல் மறந்த தியானத்தில் ஆழ்ந்து அண்ணாமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்த மோன வள்ளல்.. ஞான ஜோதி பகவான் ரமண மகரிஷி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)