தலைப்பு

வெள்ளி, 27 மார்ச், 2020

பிரபல பின்னணி பாடகி அம்பிலி ராஜசேகர் அவர்களின் அனுபவங்கள்!


சுவாமியைப் பற்றி எதுவும்  தெரியாமல் இருந்த தனக்கு சுவாமி கனவில் மூலம் ஆட்கொள்ள தொடங்கினார் என்று தன்னுடைய ஆத்மார்த்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பிரபல பின்னணி பாடகி அம்பிலி ராஜசேகர். இவர்கள் மலையாள சினிமாவில்.. 1970s & 1980s கால கட்டங்களில் மிகவும் கொடிகட்டிப் பறந்த பிரபல பின்னணி பாடகி ஆவார். இதுவரை 800 படங்களில் 3000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் பாடியுள்ளார்.

👆👆 மொத்தம் இரண்டு பாகங்கள் (RST 153 & 154)

Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: மார்ச் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக