தலைப்பு

வியாழன், 27 மே, 2021

மாயாஜால திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு சாயி அற்புதம் கண்ட குழந்தைகள்!


ஒரு கிராமத்தின் வைணவ குடும்பம். அதன் வீட்டுக் குழந்தைகள் முன் சுவாமி திடீரென தோன்றி அவர்களை ஆச்சர்யப்பட வைத்து... தன் சிருஷ்டிப் பொருட்களால் அவர்களை திக்குமுக்காடச் செய்து.. தன் பேராற்றலால் ஈர்த்து தன் மேல் எவ்வாறெல்லாம் பக்தி வரச் செய்து நல்வழிப்படுத்தினார் என்பதையும்... கற்பனையே செய்ய முடியாத என்னென்ன சிருஷ்டிகள் புரிந்தார் என்பதையும் விரிவாக கேட்கப் போகிறோம் இதோ...


🎙️பழம்பெரும் சாயி பக்தர் திரு. T.R சாய்மோகன் அவர்களின் நேர்காணல் உரையாடல்..


மேலே குறிப்பிட்ட சம்பவம் நடந்த வருடம் 1945. அந்த சமயத்தில் பாபாவின் தோற்றம்  இப்படித்தான் இருந்தது. .Audio Source: Radiosai 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக