தலைப்பு

திங்கள், 10 மே, 2021

ஸ்ரீ சத்ய சாய் அமுதம் - கோவிட் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு 7 நாட்கள் மதிய உணவு வழங்கும் சேவை


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் 'ஸ்ரீ சத்ய சாய் அமுதம்' திட்டத்தில் வீடு தேடி வந்து, ஏழு நாட்கள் இலைவசமாக உணவு வழங்கப்படுகிறது... 


"ஸ்ரீ சத்ய சாய் அமுதம்" - திட்டம் தொடர்பாக 'நக்கீரன்' வெளியிட்டுள்ள காணொளி!

Note: சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் மூன்றுவேளை உணவு வழங்கப்படுகிறது. மற்றபடி தமிழ்நாடு முழுவதும் மதிய உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. 

  • தமிழகம் எங்கும் பல மாவட்டங்களில் இந்த சேவை நடைபெற்று வருகிறது. சில மாவட்டங்களில் விரைவில் துவக்க உள்ளார்கள்.

  • பாதுகாப்பாக சமைத்த, சத்தான உணவினை பாதிப்படைந்தோர் இல்லங்களுக்கு சென்று வழங்கப்படுகிறது.

  • மதிய உணவு மட்டும் வழங்கபடுகிறது.

  • பாதிப்படைந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். (எவரும் வெளியில் செல்ல இயலாது என்பதால்)

  • சேவையில் ஈடுபடும் சேவாதளத் தொண்டர்கள் பாதுகாப்புடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

மேற்கண்ட சேவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்னும் நன்நோக்கில் அந்ததந்த மாவட்டத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்களை ஒருங்கிணைத்து தர முயன்றிறுக்கிறோம்.📞தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

(காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை)


சென்னை மெட்ரோ (வடக்கு):

பெரம்பூர், அவனாவரம், வியாசர்பாடி - 94443 83625

சென்னை மெட்ரோ (தெற்கு):

அடையார், பெசன்ட் நகர், இந்திரா நகர், KB நகர், Tood Hunter நகர் - 90031 20586, 98404 75172

கோட்டூர்புரம், திருவான்மியூர்,வால்மீகி நகர், பலவாக்கம், தரமணி - 94447 79909, 72006 64258

வேளச்சேரி, விஜயா நகர், AGS காலனி, பள்ளிக்கரணை - 97909 14792, 98408 93587

அண்ணா நகர் - 83007 14083

அசோக் நகர் & KK நகர் - 83009 48011

சின்மயா நகர் - 99403 96840

கோடம்பாக்கம் - 77080 53759

முகப்பேர் & நோளம்பூர் - 98418 77147

நெசப்பாக்கம் - 93840 26980

ஷெனாய் நகர் - 99405 25672

T நகர் - 98400 50875

வளசரவாக்கம் - 90032 65766

விருகம்பாக்கம் - 95000 31052

மேற்கு மாம்பலம் - 98410 31052


தாம்பரம் (கிழக்கு & மேற்கு): 

94440 30136


பெருங்குளத்தூர் (Old & New):

97104 26184


பல்லாவரம் to மாடம்பாக்கம்:

84383 95980


ஆதம்பாக்கம் to கீழ்கட்டளை:

98844 85395


சின்ன காஞ்சிபுரம்:

94441 31925

பெரிய காஞ்சிபுரம்:

92448 60005


விழுப்புரம்:

87789 75579


வேலூர்:

94861 02227

ஓசூர்:

94434 49554

94427 77805


திருவண்ணாமலை நகரம்:

80724 42616


ஆரணி நகரம்:

94423 80474


தர்மபுரி நகரம்:

99429 02634


கும்பகோணம்:

94427 05027


தஞ்சாவூர்:

97917 54504


நாகப்பட்டிணம்:

94867 66757


சீர்காழி:

80560 12698


திருச்சி:

98424 54414


ஸ்ரீரங்கம்:

99429 04550


கோயம்புத்தூர்:

93452 25024


திருப்பூர்:

93671 44955


சேலம்:

பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, ஜங்ஷன், சூரமங்கலம் - 99943 49579, 94435 53724


ஈரோடு:

99946 66363


சிவகங்கை & இராமநாதபுரம்:

காரைக்குடி - 94431 30431

ஸ்ரீராம் நகர், கோட்டையூர் - 95007 86051

தேவகோட்டை: 81482 58860

சிவகங்கை: 97885 40253

மானாமதுரை: 94887 41532


திண்டுக்கல்:

99655 32750, 74488 58687


மதுரை நகர்:

99443 39418


தேனி, பிசி பட்டி:

99439 98986


கம்பம்:

99424 04183


போடி:

99445 27952


பெரியகுளம்:

98653 06818


இராஜபாளையம்:

98420 55569


ஸ்ரீவில்லிபுத்தூர்:

99443 73327


சிவகாசி:

97150 33465


விருதுநகர்:

99421 18444


திருநெல்வேலி:

9487254783


தூத்துக்குடி:

94431 33586


கொடைக்கானல்:

9865985699


நீலகிரி:

98433 08060, 91590 61230


கோவில்பட்டி:

99441 42458

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக