தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
செவ்வாய், 30 ஜூன், 2020
திங்கள், 29 ஜூன், 2020
ஞாயிறு, 28 ஜூன், 2020
வெள்ளி, 26 ஜூன், 2020
சட்டைப் பையில் பணம் வைத்த சாயிபாபா!
பிரபல இலக்கியப் பட்டிமன்றப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சாயி அனுபவப் பதிவு...
இறைவன் ஸ்ரீ சத்யசாயியை வழிபட அந்த இறைவனே வாய்ப்பு தருகிறார்.. பூஜை செய்ய பூக்களை பூமியில் மலர்த்துகிறார். பிரசாதங்கள் தயாரிக்க உணவு வகைகளை மட்டுமல்ல அதற்கான பொருளையும் உவந்து அளிக்கிறார் என்பதற்கான கடவுள் சாயியின் கருணை சார்ந்த பதிவு இதோ..
புதன், 24 ஜூன், 2020
செவ்வாய், 23 ஜூன், 2020
சனி, 20 ஜூன், 2020
வெள்ளி, 19 ஜூன், 2020
வியாழன், 18 ஜூன், 2020
திரு. ராஜாரெட்டி அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!
திரு ராஜாரெட்டி அவர்கள், நமது சுவாமி அவர்களின் அவதாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சுவாமியிடம் வந்து சேர்ந்து அதிர்ஷ்டம் பெற்ற பக்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராக, சுமார் 30 வருட காலங்களாக சுவாமியின் அருகாமையில் இருந்து தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்தவர் .
பேட்டி கண்ட தேதி: 24- ஜூலை - 2007
புதன், 17 ஜூன், 2020
செவ்வாய், 16 ஜூன், 2020
திங்கள், 15 ஜூன், 2020
ஞாயிறு, 14 ஜூன், 2020
சிறுவனின் கடிதம் படித்து வியந்த சாயி!
சிறுவர்கள் கள்ளம் கபடமற்றவர்கள்.
பரிசுத்தமானவர்கள். அவர்களின் இதயத்தில் பூமியின் பொய்ப் புழுதி கலக்கப்படுவதில்லை.. அப்பேர்ப்பட்ட சின்னஞ் சிறு சிறுவனான ஒரு சுவாமி மாணவன் கடிதமாக இறைவன் சத்யசாயிக்கு என்ன எழுதினான்... இதோ
மாணவர்கள், தங்களை தாயன்புடன் பாதுகாக்கும் பகவானின் மீது, அதிக அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். சாயியும், அவர்களோடு அளவளாவி, அவர்களது பிறந்த நாட்கள் அன்று அவர்களை ஆசீர்வதிப்பார்.
சனி, 13 ஜூன், 2020
குரோஷியா நாட்டிற்கே சென்று சேவையாற்றிய சாயி கடவுள்!
குரோஷியா(Croatia) நாடு வரைபடத்தில் எங்கிருக்கிறதென நம்மில் பாதி பேருக்கு தெரியாது என்பதே எதார்த்தம். வரைபடத்தில் இல்லாத தேசத்திற்கும் சுவாசம் அனுப்புபவர் இறைவன் சத்யசாயியே. அங்கே அவர் நிகழ்த்திய பேரற்புதம் இதோ..
குரோஷியக் குடியரசு, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும்; வடமேற்கில் ஸ்லோவேனியா,வட கிழக்கில் ஹங்கேரி,கிழக்கே செர்பியா, தென்கிழக்கில் போஸ்னியா, ஹெர்சிகோவினா மற்றும் மாண்ட்டெனெக்ரோ முதலிய நாடுகளையும், இத்தாலியுடன் கடற்பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு திகழ்கிறது.
வெள்ளி, 12 ஜூன், 2020
வியாழன், 11 ஜூன், 2020
புதன், 10 ஜூன், 2020
ஈஸியான கடவுளும்.. கிரேஸியான பக்தரும்
கிரேஸி மோகன் அவர்களின் சத்யசாயி அனுபவமும்.. அவர் இயற்றிய சத்ய சாயி வெண்பாக்களும் நவரசப் பதிவாக இதோ..
மோகன் அவர்கள் திரு மோகன் ராகவாச்சாரியாகவே வாழ்ந்து மறைந்திருந்தால் பனி போல் விலகிச் சென்றிருப்பார்.
ஆனால் கிரேஸி மோகனாக வாழ்ந்திருந்ததால் உடல் மறைந்த பின்னும் இன்னமும் தனித்துவமாய்.. தத்துவமாய் வாழ்கிறார்.
மோகன் அவர்கள் திரு மோகன் ராகவாச்சாரியாகவே வாழ்ந்து மறைந்திருந்தால் பனி போல் விலகிச் சென்றிருப்பார்.
ஆனால் கிரேஸி மோகனாக வாழ்ந்திருந்ததால் உடல் மறைந்த பின்னும் இன்னமும் தனித்துவமாய்.. தத்துவமாய் வாழ்கிறார்.
செவ்வாய், 9 ஜூன், 2020
பாபாவின் தரிசனமே ஆனந்தம் - 'பாரத ரத்னா' பண்டித் பீம்சேன் ஜோஷி
பாபாவுடனான என்னுடைய முதல் சந்திப்பு புகழ்வாய்ந்த பாடகி திருமதி. ஹீராபாய் பரோடேகர் இல்லத்தில் நடந்தது. நம் இதய தெய்வமான பாபாவின் முன்னிலையில் நான் பாடினேன். அதன் பிறகு எனக்கு அடிக்கடி புட்டபர்த்தி சென்று பாபாவைத் தரிசிக்கும் வாய்ப்புகளும் அவர் முன்னிலையில் பாடும் வாய்ப்புகளும் கிடைத்தன.
திங்கள், 8 ஜூன், 2020
Dr காடியாவுக்கு சீட் கொடுத்த கடவுள் சாயி!
Dr. காதியா தனது மேற்படிப்புக்காக U.K செல்கிறார். அங்கே நிகழ்ந்த எதிர்பாரா தெய்வீக அனுபவமும் அவருக்கு தங்கிப் படிக்க இடம் எவ்வாறு அமைந்தது என்ற அருமையான அனுபவமும் இதோ..
என்னுடைய தந்தையார் எனக்கு பாம்பேயிலிருந்து லண்டன் போவதற்கு ஆலிடாலியா ஏர்லைன்ஸ் மூலம் புதன்கிழமை புறப்படும்படியான ஒருவழி
விமான டிக்கட்டை அனுப்பிவைத்தார். ஆனால் சுவாமி எனக்குக் கூறிய நாளோ வியாழக்கிழமையாக இருந்தது! நான் ஆலிடாலியா அலுவலகத்துக்கு என் சீட்டைக் கன்ஃபர்ம் செய்வதற்காகச் சென்றேன். அங்கிருந்த ஊழியர் “மன்னிக்க வேண்டும். ஒரு எந்திரக் கோளாறு காரணமாக புதன்கிழமை ஃப்ளைட் கேன்சல் ஆகிவிட்டது. நாளைக்கு, அதாவது வியாழக்கிழமை, புறப்படும் TWA விமானத்தில் நீங்கள் செல்ல ஏற்பாடாகியுள்ளது” என்றார். இப்படியாக சுவாமியின் வார்த்தையே நடந்தது. நான் வியாழனன்று லண்டனுக்குப் பறந்தேன்.ஞாயிறு, 7 ஜூன், 2020
பாபாவையே கேள்விப்படாத பெண்மணிக்கு பாபா நிகழ்த்திய அற்புதம்!
சத்ய சாயி யார்? எப்பேர்ப்பட்ட இறைவன் அவர்.. எத்தகைய பரிபூரண அவதாரம்.. என்பவை எதுவுமே தெரியாத ஒரு பெண்மணிக்கு இறைவன் சத்ய சாயி நிகழ்த்திய அற்புதத்தையும் அதனால் தீர்ந்து போன அவரது பிரச்சனையையும் அவரே எழுத்து வடிவில் பாக்கிய வாக்குமூலமாய் தருகிறார் இதோ...
இந்த அற்புதம் நிகழ்வதற்கு முன்பு வரை எனக்கு ஸ்ரீ பகவானைப் பற்றி எதுவுமே தெரியாது. ஷிர்டி பாபா பற்றி கூட எதுவுமே அறியாது தானிருந்தேன்.
1000 கோடி செலவில் அரசின் திட்டத்தோடு புதுப்பிக்க இருக்கும் புட்டபர்த்தி!
புட்டபர்த்தியின் வளர்ச்சிப் பணிக்காக மாபெரும் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது : MLA திரு D. ஸ்ரீதர் ரெட்டி அவர்களின் பதிவு இதோ..
புட்டபர்த்தி(அனந்தபூர்): MLA D ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பன்னாட்டு சேவார்த்திகளின் புனித யாத்திரை இலக்கான புட்டபர்த்தியின் வளர்ச்சிக்கே தான் பெருமளவில் பாடுபடப் போவதாக தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா நம்மிடையே இன்றளவும் நடமாடும் புட்டபர்த்தி அநேக வெளிநாட்டு பக்தர்கள் வருகையினால் ஆன்மீக புகழ் பெற்ற ஸ்தலமாக இருந்து வருகிறது.
சனி, 6 ஜூன், 2020
வெள்ளி, 5 ஜூன், 2020
வியாழன், 4 ஜூன், 2020
புதன், 3 ஜூன், 2020
கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய சாயி கடவுள்!
இறைவன் சத்ய சாயி ஒருவரே ஆபத்பாந்தவர்.. தன் பக்தர்களை எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்தும் இமை அசைக்கும் நேரத்தில் காப்பாற்றுபவர். அவசரத்தில் இறைவன் சத்ய சாயி பெயரை நாம் அழைக்க மறந்தாலும் நம்மை அந்த ஆபத்திலிருந்து அவர் மீட்கவே மறக்காதவர் என்பதற்கான இரு பரவச அனுபவங்கள் இதோ..
பாபாவின் கருணையினால் கார் விபத்தில் இருந்து தப்பிய சம்பவங்கள் நிறைய உண்டு. ஆனால் இரண்டு வினோதமான விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை, நிகழ்ந்திருக்க வேண்டியவை, நடக்கவே இல்லை.
செவ்வாய், 2 ஜூன், 2020
திங்கள், 1 ஜூன், 2020
நேரடி சத்தியத்தை உரைக்கும் சத்திய இறைவன்!
கடவுள் யாருக்கு இறங்கி வருகிறார்..? யார் பக்தர்..? யார் ஆத்ம சாதகர்? என்பதை மிக தெள்ளத் தெளிவாய் கடவுள் சத்ய சாயியே கருணை கூர்ந்து விளக்குகிறார்..
ஒருவரது வாழ்வில் பதினாறாவது வயது முதல் முப்பதாவது வயது வரை மிகவும் விலை மதிப்பில்லாதது. ஒருவரது சக்தியும் வீச்சும் எல்லா விதங்களிலும் உச்சத்தை அடையும் காலம் இது. அதனால் இந்தப் பருவத்தை ஒவ்வொருவரும் மிகச்சரியாக பயன்படுத்த எத்தனித்தல் அவசியம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)