தலைப்பு

வெள்ளி, 28 ஜனவரி, 2022

✋👫 "ஸ்ரீ சாயி விவாஹ சேவா" வாட்ஸ்அப் குரூப்


சாய்ராம்! அன்பிற்கினிய சாய் சகோதர சகோதரிகளே.... 

SRI SAI VIVAHA SEVA எனும் வாட்ஸ் அப் குரூப் சுவாமி பக்தர்களுக்கானது! இந்தப் புனித சேவை முற்றிலும் இலவசமானது. இந்த வாட்ஸ் அப் குரூப்பில் திருமணமாக வேண்டிய சுவாமி பக்தர்கள் (வரன் தேடும் பெற்றோர்களும் / மணமாக வேண்டிய ஆண் - பெண்) இணைந்து கொள்ளலாம்... (Note: இதற்கும் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் மற்றும் இதர சாயி அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல் வேறு எந்த திருமண தகவல் மையங்களுடனும் இது தொடர்பற்றது.)   


இந்த வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொண்டபின் திருமண வயதில் உள்ள உங்கள் குழந்தைகளின் பயோடேட்டா விவரங்களை இந்த குரூப்புக்கு என்றே ஒரு பார்மெட் இருக்கிறது.  அந்த ஃபார்மேட் download லிங்க் கீழே பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த ஃபார்மேட் படி  பயோடேட்டா ஃபார்மேட் போஸ்ட் + ஜாதகம் காப்பி + போட்டோ போன்றவற்றை நீங்கள் இதில் பகிரலாம்! தகவல்கள் உண்மையாகவும் மிகைப்படுத்தப்படாமலும் இருக்க வேண்டும்!ஸ்ரீ சாயி விவாஹ சேவா வாட்ஸ்அப் குரூப் மூலம் ஒரு வரனை தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்பினால் வரன் விவரங்கள் பற்றிய உண்மை தன்மையை விசாரித்து முடிவு செய்ய வேண்டியது உங்கள் கடமை ! இந்த வாட்ஸ் அப் குரூப் திருமண தகவலை சேகரித்து தரும் பணியை ஒரு சுவாமி சேவையாக மட்டுமே செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அட்மின்கள் வெறும் கண்காணிப்பாளர்கள் மட்டுமே. நீங்கள்தான் வரும் பயோடேட்டாவின் உண்மைத் தன்மையினை விசாரித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். 

கருணைக்கடலான பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளால் திருமண வயதில் உள்ள உங்கள் குழந்தைகளுக்கு இனிதே விவாகம் விரைவில் நடைபெற நம் பகவானையே வேண்டுகிறோம் !! 


முக்கிய குறிப்பு:

1. இது Open WhatsApp Group என்பதால் வரன் தேவை உள்ளவர்கள் மட்டுமே இணைந்து கொள்ள வேண்டும். 

2. எந்த Good morning message / Good night message... சுவாமி உபதேச/ மகிமை / பஜன் பாடல் பதிவுகள் கூட இதில் பகிரக் கூடாது.

3. திருமண வரன் மட்டுமே பகிர வேண்டும்... மீறினால் அட்மின்களால் whatsapp குரூப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்.

4. மற்ற மேட்ரிமோனி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து பயோடேட்டா விவரங்களை அப்படியே பார்வேர்ட் செய்ய வேண்டாம்... இந்த குரூப்புக்கு என்று ஒரு பார்மேட் இருக்கிறது அதன்படி பகிரவும். 

5. இந்தக் குழுவானது முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படுவதால் யாரேனும் குழுவின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டால் தவிர்க்கவும். 

6. அதேபோல் உங்கள் மகன்/ மகளின் திருமணம்  நடந்து முடிந்த பின்னர் பிறருக்கு வாய்ப்பளிக்கும்  நோக்கத்தில் தாங்களாகவே அட்மின்களிடம் சொல்லிவிட்டு குரூப்பை விட்டு வெளியேறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!!Sairam... With the infinite divine blessings of our dear most beloved Swami, Bhagwan Sri Sathya Sai Baba varu, we are pleased to start a new initiative aimed at purely serving the society by inviting the concerned parents to share the  probable bride and bride groom details (seeking alliance for their Son/daughter) who are Sri Sathya Sai devotees, in this new WhatsApp Group. All antecedents must be duly verified by the concerned members and this group does not take/own any responsibility about its authenticity/genuineness as it is purely, a personal level rapport between the alliance seekers. 

It is herby clearly intimated/ reiterated that this group has no affiliation whatsoever  with any of Sri Sathya Sai Seva Organisation Wings/Trusts/Samitis and  the group is only a Voluntary like minded Sri Sathya Sai devotees WhatsApp group. Moreover, this group is  a non-profit/non commercial one and as  such , we are not liable for any legal recourse by any member for any inaccuracies or wrong information that is shared in the group.

Once an alliance is fixed and marriage takes place, the member/s can exit on their own after intimating the fact in the group.

Your kind cooperation is very much essential for smooth functioning of the group.

Jai SairamAlliance Format:-

Seeking alliance FOR BRIDE/BRIDE GROOM (Mention clearly)

Name of the Bride/Bride Groom : 

Gender : 

Caste Sect & Sub-sect: 

Gothram : 

Star : 

Rasi: 

Age:

DATE OF BIRTH: 

TIME OF BIRTH: 

Place of BIRTH: 

Horoscope Matching(Yes/No):

Qualification :  

Occupation/Profession/Job

Income PA:

Job Location: 

Height(cm): 

Weight(kg) : 

Complexion : 

Habits( Drinking / Smoking):

Food Habit:

Disability (If Any) :

Mother Tongue:

Father's Name : 

Mother's Name : 

Siblings: 

Nativity :

Expectation/Requirement: Kindly Mention Clearly…

Contact person & Mobile No:

Note: If any divorcee/Widow/widower with or without encumbrances, the fact  must be mentioned without fail 


இந்த குரூப்பில் இணைவதற்கு கீழ்கண்ட வாட்ஸ்அப் நம்பர்களில்(Group Admins) யாரேனும் ஒருவருக்கு உங்கள் பெயர், ஊர் மற்றும் நம்பரை குறிப்பிட்டு குரூப்பில் இணைக்க சொல்லி மெசேஜ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்... 

+91 94442 33055 

+91 95664 78943 

+91 94427 34856


ஶ்ரீ சாயி விவாஹ சேவை அங்கத்தினர்களால் இதுவரை (Google Form மூலம்) பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வரன்களின் தகவல்களும் ஒரே இடத்தில் தரப்படுகிறது. கீழ்காணும் லிங்க்-லுள்ள Excel டாக்குமென்டில் அனைத்து வரன்களின் தகவல்களும் பட்டியலிடப் பட்டுள்ளது.

👇👇

http://surl.li/drnsc


குறிப்பு: கீழ்காணும் தகவல் படிவத்தின் மூலம் பெறப்பட்ட வரன்கள் மட்டுமே அந்த Excelல் காணப்படும். மேலும் இந்த Google-formல் தகவல் submit செய்த ஒரு வார காலத்தில் அது பரசுரிக்கப்படும்.

👇👇

https://forms.gle/bKmWaaegzD3uNeuE9


ஜெய் சாயிராம் 🙏🏻🌸

1 கருத்து: