தலைப்பு

சனி, 12 செப்டம்பர், 2020

எனக்கு சுவாமி தான் எல்லாம்! -திரைப்படக் கலைஞர் திருமதி. சந்திரா லட்சுமணன்

Chandra Lakshman is an Indian film and television actress. She debuted in the 2002 Tamil film Manasellam and has since then appeared in various Malayalam and Tamil films and TV series.

செல்வி. சந்திரா லட்சுமணன் அவர்கள் மலையாளம் தமிழ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் டிவி, ஜீ தமிழ், மற்றும் சன் டிவி போன்ற தமிழ் சேனல் நாடகங்களில் முன்னணி  கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.  சுவாமி மீது மிகுந்த பக்தியும் அன்பும் கொண்ட இவர்கள் எவ்வாறு சுவாமியிடம் வந்தார்கள் என்பதை பற்றியும்... சுவாமியிடம் வந்த பிறகு இவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியும்... சுவாமி எவ்வாறு இவர்களை காத்தார் போன்ற பல சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இவர்களின் அனுபவ ஆடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👇👇


Source: ரேடியோ சாய்
மொத்தம் இரண்டு பாகங்கள்(RST 262 & 263) 
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: மே 2015


தனது தாயார் மாலதி மற்றும் தந்தை லட்சுமணனுடன் சந்திரா..

இந்த இரண்டாம் பாகத்தில் திருமதி. சந்திரா லட்சுமணன் குறிப்பிடும் 'சாயி நாராயணி' புகைப்படம் இதுதான்.2 கருத்துகள்:

  1. மிக மிக யதார்த்தமாக,தடங்கல் எதுவுமின்றி அருவி போல் தனது அனுபவங்களை பகிர்ந்து கொளண்டிருக்கிறார்.சுவாமி மீது பற்று
    இல்லாதவர்களுக்கு கூட இதை கேட்டால்,நம்பிக்கை வந்து விடும்,சாய்ராம்.

    பதிலளிநீக்கு
  2. Yes, shared her experiences with Swamis Leela’s shows her simplicity. Om sairam

    பதிலளிநீக்கு