தலைப்பு

சனி, 4 ஜூலை, 2020

Puzzles


குறுக்கெழுத்து - 1


குறுக்காக

1. சுவாமி சொல்லும் உயர்பண்புகளில் உண்மையானது (5)
4. பஸ்மாசுரன் இங்கே கை வைத்ததால் சாம்பலானான் (2)
5. சிவனுக்குக் காளை ...... (4)
6. மாயை நம் அறிவை மறைக்கின்ற ..... (2)
7. ராமனின் வரவுக்காகக் கல்லையும் மழமழப்பாக்கிய மலைவாசிப் பெண் (3)
8. மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே சுவராக நிற்பது (6)

நெடுக்காக:

1. ஜைனரை இப்படியும் அழைப்பர் (4)
2. சுவாமியின் நட்சத்திரம் (5)
3. வில் அல்லது சிற்பம் (2)
4. புத்தமதத்தின் முக்கிய நூல் (6)

விடை:


குறுக்கெழுத்து - 2


குறுக்காக

1. சுவாமி தொடங்கிய மகளிர் கல்லூரி இருக்கும் இடம் (7)
4. சிவபெருமான் (4)
5. இதனால் மட்டுமே அமிருதத்துவம் கிடைக்கும் (4)
7. கொல்லப்பள்ளியில் பசுவின் பாலை இது குடித்தது  (3)
9. சூரியன் அல்லது நெல்லின் கொத்து (3)
10. அலகில் ..... அம்பலத்து ஆடுவான் (4) 

நெடுக்காக:

1. ராமன் இருக்குமிடம் ..... (4)
2. அன்போடு செய்யும் செயல் (4)
3. தொடுத்த பூ (5)
6. பயணம், தீர்த்த ..... (4)
7. சரஸ்வதி, புரட்சிக் கவிஞன் (3)

8. இந்த ஐந்தையும் அடக்க வேண்டும் (8)

விடை:குறுக்கெழுத்து - 3


குறுக்காக

1. நாரதர் செய்தால் மட்டும் நல்லது (4)
4. சிம்ம வாகனம் (3)
5. கருடனின் தாயார் (4)
6. இசைப்பாடல் அல்லது காடு (3)
7. இந்த யாகத்தை தர்மராஜர் செய்தார் (5)
10. சீதை ஜனகரின் ..... (4)
11. கொல்கத்தாவில் .... வழிபாடு முக்கியமானது (2)

நெடுக்காக:

1. கதை என்பது போர் செய்யும் ... (3)
2. மந்திரம் என்பது வேத ரிஷிகளின் ... (3)
3. .... பிரம்மா ..... விஷ்ணு .... மஹேஸ்வரா! (3)
4. சரஸ்வதியின் வாகனம் (4)
6. எதை மறந்தாலும் இந்த மந்திரத்தை மறக்கக்கூடாது என்றார் சுவாமி? (4)
8. வரும், போகும் என்பதால் உலகம் இப்படி அழைக்கப்படும் (3)

9. மலைக்குறத்தியின் மருமகளான மலைக்குறத்தி (3)

விடை:


குறுக்கெழுத்து - 4


குறுக்காக:

1. கண்ணனை உரலில் கட்டியவள் (3)
3. கருடனின் இன்னொரு பெயர் ....ராஜன் (3)
5. உடல் (4)
6. ஷட்ரிபுக்களில் மதம் என்பது (3)
8. திண்டிவனம் அருகே முருகன் தலம் (3)
11. ஜடாயுவின் அண்ணன் ....., சம்பளம் வாங்கு? (4)
13. தேவகுரு பிரஹஸ்பதியின் மகன் (3)
14. ஊகம் என்பதை இப்படிச் சொல்லலாம் (3)

மேலிருந்து கீழாக:

1. மகனிடமிருந்து இளமையை வாங்கிக்கொண்ட யதுகுல முன்னோன் ... (3)
2. சுபத்திரை அபிமன்யுவின் ... (3)
3. துவேஷம் - பக்தனிடம் இருக்கக்கூடாத உணர்ச்சி (3)
4. ஆறு எதிரிகளில் ஒன்றான கோபம் (3)
7. எதையும் அளவோடு செய்தல் (3)
9. ராமபிரானின் கதையை அவர்முன்னேயே இசைத்தவர்கள் (5)
10. கருவேளின் மனைவி (2)
11. அயோத்தி இருப்பது இந்த நதிக்கரையில் (3)
12. சேது என்றால் ... (3)

விடை:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக