தலைப்பு

சனி, 25 ஜனவரி, 2020

23-01-2020 முதல் தொடர்ந்து தார்வாடு (Dharwad) நகரில் நிகழ்ந்துவரும் சத்ய சாயி அற்புதம்.


நேற்று (24-01-2020) பிரபல கன்னட நியூஸ் சேனல்களான News 18 Kannada, Power tv, public tv & Suvarna tv news என அனைத்து செய்தி சேனல்களிலும் ஃபிளாஷ் நியூஸ்இல் ஒரு செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது நம் சுவாமியை பற்றிய ஒரு செய்திதான்.

கர்நாடக மாநிலத்தின் தார்வாடு (Dharwad) நகர சத்ய சாயி மந்திரில் உள்ள சத்ய சாயி பாபா படத்தில்  தொடர்ந்து அமிர்தம் வந்து கொண்டிருக்கிறது. அந்த அற்புதத்தை பக்தர்கள் மட்டுமல்லாமல் அனைத்து பத்திரிக்கை நியூஸ்  சேனல்களும் நேரில் வந்து ஆராய்ந்து அதனை அவர்களது நியூஸ் சேனல்களில் ஒளிபரப்பு செய்திருந்தனர். ஒளிபரப்பு செய்த அனைத்து வீடியோக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

News 18 kannada:

Public tv:

Suvarna tv:

Power tv news:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக