ஆரம்பத்தில் சத்யசாயி பகவானை வெறுத்து கடுமையாக விமர்சித்தவர், பின்னர் தீவிர சாயி பக்தராக மாறி இருக்கிறார். அவர் மாறியதற்கு காரணம் என்ன? பகவான் அவரது வாழ்வில் அரங்கேற்றிய அற்புதங்கள் தான் என்ன? கேட்போம்..
மோகன் ராமன் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். பிரபல வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார்.
மொத்தம் நான்கு பாகங்கள்
👇👇
Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஜூலை 2012






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக