தலைப்பு

வெள்ளி, 17 ஜனவரி, 2020

பிரபல பின்னணி பாடகி P. சுசீலா அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!


இந்திய மொழிகளில் எதைத்தான் விட்டு வைக்கவில்லை பி.சுசீலா அம்மையார்.. சுமார் 25,000-க்கும் மேல் ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ உள்ளிட்ட மொழி பாடல்களைப் பாடி... 5 தேசிய விருதுகள், 10-க்கும் மேல் மாநில விருதுகள், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷன்.. அனைத்துக்கும் மேலாக கின்னஸ் சாதனை.. என விரியும் பட்டியலை நம் முன்வைத்து விட்டு இன்றும் அதே அமைதியுடன் காணப்படுகிறார் சுசிலா அம்மையார். அவர்களின் ஆத்மார்த்த சாயி அனுபவங்களை அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.மொத்தம் இரண்டு பாகங்கள் (RST 177 & 178)

Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: செப்டம்பர் 2013
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக