தலைப்பு

திங்கள், 31 மே, 2021

உலகப் புகழ்பெற்ற சரோட் கலைஞருக்கு நேர்ந்த ஸ்ரீசத்யசாயி நேர்காணல் அனுபவம்!

Sarod maestro Ustad Amjad Ali Khan 

உள்ளூர் ஜீவன் முதல் உலகப் புகழ் மனிதர் வரை யாவரையும் சமமாக பாவித்து கருணை காட்டுபவர் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. அப்பேர்ப்பட்ட இறைவன் உலகப் புகழடைந்த சரோட் இசைக்கலைஞரை எவ்வாறு அரவணைத்து ஆசீர்வதித்தார் என்பதை விளக்கும் அற்புத அனுபவம் இதோ...

EP 3: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - போகர் நாடி & சிவநாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... போகர் மற்றும் சிவநாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....

ஶ்ரீ சாயி நந்தவனம்! -பகவான் பக்தர்களுக்குத் தந்த அனுபவங்கள்!


 பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் சங்கல்பப்படி அமையும்,

“ஶ்ரீ சாயி நந்தவனம்!” என்னும் தெய்விகத் தொடர், பகவான் தன் பக்தர்களுக்குத் தந்த அனுபவங்களை தொடர்ந்து பேசும்.

சனி, 29 மே, 2021

கொரோனா காலத்தில் தற்காத்து கொள்ள சாயி பக்தர்கள் சொல்ல வேண்டிய முக்கியமான மந்திரங்கள்!


இது கொரோனாவின் இரண்டாம் அலை காலக்கட்டம். தீவிர ஊரடங்கிலும் இந்தியா தத்தளிக்கிறது. கிருமியோடு சேர்ந்து பலருக்கு பயமும் தொற்றுகிறது. வெறும் பயத்தால் மட்டும் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுமா?

ஒரு பென்சிலை வைத்தே ஆயுள் ரேகையை வரைந்த இறைவன் பாபா!


இறைவன் சத்ய சாயியால் இயலாதது எதுவுமில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் இறைவன் சத்ய சாயிக்கு சிறு துரும்பும் அவர் புகழ்பாடும் வீணையாக மாறிவிடுகிறது என்பதற்கான ஆயுள் நீட்டிப்பு அனுபவப் பதிவு இதோ...

EP 2: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - காகபுஜண்ட நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... காகபுஜண்ட நாடி வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....

வெள்ளி, 28 மே, 2021

தனது அங்கியை கத்தரித்து தோரணமாக்கி பாடம் புகட்டிய பாபா!


சேவை எவ்வாறு தலைக்கு ஏறிவிடுகிறது என்பதையும்... அந்த சேவா அகந்தையை சுவாமி எவ்வாறு மாற்றி உணரச்செய்து விநயம் தந்து குணமளிக்கிறார் என்பதையும் தெளிவுற விளக்கும் அனுபவப் பதிவு இதோ...

விஸ்வரூப சாயி பற்றிய வியக்க வைக்கும் வீடியோ!


கஸ்தூரி அவர்கள் மந்திர உபதேசம் கேட்டதற்கு சுவாமி என்ன சொன்னார்? சுவாமியே தன்னைப் பற்றிய ஒரு தன்னிலை விளக்க கவிதை சொன்னார்... அது என்ன? வசிஷ்ட குகையில் சுவாமி சென்று புருஷோத்தமானந்தாவுக்கு நிகழ்த்திய அற்புதம் என்ன? குகை முழுதும் சூழ்ந்த அந்தப் பேரொளி எங்கிருந்து தோன்றியது? சுவாமி உரைத்த பிரபஞ்ச ரகசியம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு ஆச்சர்யம் கலந்த பதில்கள் இந்த வீடியோவில் இருக்கிறது.. இதைக் கேட்கும் பதிமூன்று நிமிடங்களும் நாம் நம்மையே மறந்து விண்வெளியில் மிதக்கும் பேரனுபவம் பெற இதோ...

வியாழன், 27 மே, 2021

EP 1: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - அகஸ்திய நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... அகஸ்திய நாடி வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....

மாயாஜால திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு சாயி அற்புதம் கண்ட குழந்தைகள்!


ஒரு கிராமத்தின் வைணவ குடும்பம். அதன் வீட்டுக் குழந்தைகள் முன் சுவாமி திடீரென தோன்றி அவர்களை ஆச்சர்யப்பட வைத்து... தன் சிருஷ்டிப் பொருட்களால் அவர்களை திக்குமுக்காடச் செய்து.. தன் பேராற்றலால் ஈர்த்து தன் மேல் எவ்வாறெல்லாம் பக்தி வரச் செய்து நல்வழிப்படுத்தினார் என்பதையும்... கற்பனையே செய்ய முடியாத என்னென்ன சிருஷ்டிகள் புரிந்தார் என்பதையும் விரிவாக கேட்கப் போகிறோம் இதோ...

புதன், 26 மே, 2021

போலீஸ் அதிகாரிகளையே தனது கருணையால் கைது செய்த கடவுள் சாயி!

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் சாயி நினைவுகள்..

சுவாமி சங்கல்பித்தால் நிகழாததும் நடந்தேறும்... வாராததும் கையில் வந்து குடியேறும் என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவு இதோ...

செவ்வாய், 25 மே, 2021

வாரியாருக்கு முருக தரிசனத்தை வாரி வழங்கிய வள்ளல் சாயி!


மிகப் பெரிய முருக பக்தரும்... கோவில் திருப்பணி மற்றும் சமூக சேவையாற்றிய அடியாரும்.. உபன்யாச நதியும்... தமிழ்க்கடலும்... இசையருவியும்...64 ஆவது நாயன்மாராய் போற்றி கொண்டாடப்படுகிற திருமுருக கிருபானந்த வாரியாருக்கு இறைவன் சத்ய சாயி நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்துருக முருகபிரானாய் தரிசனம் அளித்து தடுத்தாட் கொண்டார் எனும் பேரனுபவப் பதிவு இதோ...

திங்கள், 24 மே, 2021

'வடநாட்டு எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி' பத்மபூஷண் ஹிராபாய் பரோடேகரின் மெய்சிலிர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!



பத்மபூஷன் ஸ்ரீமதி ஹிராபாய் பரோடேகர் உன்னதமான இசைக்கலைஞர் மட்டுமல்ல. தனது வாழ்கைக் காலத்தில் ஷிர்டி சாயி, சத்ய சாயி ஆகிய இருவரின் தரிசனத்தையும் காணும் நற்பேறு பெற்ற ஒப்பற்ற தனித்தன்மை வாயிந்த பக்தை...

ஞாயிறு, 23 மே, 2021

ஒரு டாக்குமென்ட்ரி படத்தால் தன் முந்தைய அவதாரத்திற்கே அழைத்துப் போன சத்யசாயி!


இறைவன் ஷிர்டி சாயியே சத்யசாயி என்பதற்கான காட்சிப்படிம‌ உத்தரவாதமும்.. சான்றாகவும் அனைவருக்கும் தெளிவுற விளங்குகிற அற்புத சம்பவம் இதோ... 

சனி, 22 மே, 2021

விஞ்ஞானத்தின் விதிகளை மீறி பாபா செய்த புகைப்பட அற்புதங்கள்! 

நம் மனதில் உள்ள எண்ணங்களைத் துல்லியமாக படம் பிடிக்கும் பாபா ஒரு தெய்வீகப் புகைப்படக்காரர். தம் சங்கல்பம் என்னும் காமிராவில் நம் மனமென்னும் Negative படச்சுருளைப் போட்டு, தெளிவான படமாக அதை மாற்றி, நம்மை மகிழ்விப்பார். பாபாவின் காமிரா கைவண்ணத்தை , சுவாரஸ்யமான நிகழ்வுகளாக இனி காண்போம்.... 

வெள்ளி, 21 மே, 2021

புட்டபர்த்தியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பத்தே 10 விநாடிகளில் போய் வந்த சுவாமி!


சுவாமியால் எதையும் சாதிக்க இயலும் என்பதை சுவாமி மேல் நம்பிக்கையே இல்லாத ஒருவர் புரிந்து கொண்டு சுவாமி சாட்சாத் இறைவனே என உணர்ந்து கொண்ட அதி அற்புத அனுபவம் இதோ...

வியாழன், 20 மே, 2021

எம பயத்தையும் கள்வர் பயத்தையும் போக்கும் உள்ளம் கவர் ஷிர்டி சாயி சத்ய சாயி!


தனது இரண்டு அவதாரங்களிலும் சுவாமி எவ்வாறு பக்தர்களுக்கு எதிர்வரும் ஆபத்தையும் பேரிடரையும் களைகிறார் என்பதற்கான உதாரண அனுபவங்கள் இதோ...

புதன், 19 மே, 2021

சாயி மும்மூர்த்திகள் உருவம் பதித்த சத்ய நாராயணர் பதக்கம்!

அண்டம் எங்கும் சாயி நிறைந்துள்ளார். ஐம் பெரும் சக்திகளான பஞ்ச பூதங்கள், இயங்கும் மற்றும் இயங்கா பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து பரிபூரண ஆனந்த ஸ்வரூபியாக, சாயி வியாபி தந்துள்ளார். எனது ரூபம் "விஸ்வ ஸ்வரூபம்" அதாவது அண்டத்தின் அனைத்து உருவம் எனக் கூறிய பாபா இதை விளக்க, ஒரு டாலரை சிருஷ்டித்து டாக்டர். D J. காதியாவிடம் கொடுத்தார்.... 

செவ்வாய், 18 மே, 2021

விஞ்ஞானத்தையே அதிர வைக்கும் நாசா எடுத்த புகைப்படத்தில் சத்யசாயி!


நாசாவில் பணியாற்றும் விஞ்ஞானி ஒருவருக்கு நேர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம் விஞ்ஞான உலகையே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கானது.. அந்த வியக்க வைக்கும் அனுபவம் இதோ...

திங்கள், 17 மே, 2021

பாபாவே சொன்ன பாபாவின் அவதார வைபவம்!


விண்ணில் இருந்து மண்ணில் வந்தான் எங்கள் சாயிநாதன். விந்தை புரியும் மாயன் - வேணு கோ பாலன். அவதாரர் எப்படி அன்னை ஈஸ்வராம்மாவின் அருந்தவப் புதல்வராக அவதரித்தார் என்ற அற்புத சரிதத்தை, அவரே கூற, அந்த அற்புத லீலா நாடகத்தை நாம் கேட்டு ஆனந்தமடைவோமாக....

ஞாயிறு, 16 மே, 2021

தன்னுடைய ஷிர்டி சாயி அவதார பக்தனுக்கு இந்த ஜென்மத்தில் பணிவிடை செய்த சத்யசாயி!


சுவாமி நம் மேல் பொழியும் அன்பிற்கு தகுந்த காரணம் இருக்கிறது.. வெளியே பார்க்க ஒரு சில பேர்களிடம் அதிக அன்பு காட்டுவது போல்.. ஒரு சில பேர்களை பாரா முகமாய் நடத்துவது போல் தோன்றும்.. அதற்கான நுட்ப காரணம் பொதிந்த உன்னத வாத்ஸல்ய அனுபவம் இதோ...

கொரோனாவை எதிர்த்து சத்ய சாயி அமுதம் தரும் சேவாதள தொண்டர்களுக்காக பிரார்த்தனை அரைகூவல்!


மெய்சிலிர்க்கும் வண்ணம் உயிரையே துச்சமாக மதித்து கொரோனா காலத்தில் உணவு சேவை ஆற்றிவரும் சேவா தளத் தொண்டர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்ய வலியுறுத்தும் உணர்வுப்பூர்வமான பதிவு இதோ....

சனி, 15 மே, 2021

செல்லப் பிராணி போல சுவாமியை பின் தொடர்ந்து குதித்தபடி சென்றது ஆத்ம லிங்கம்!

சுவாமியின் சிருஷ்டிப்பொருள் அவரிடமே எவ்வாறு சரணடைகின்றது என்பதைப் பற்றியும் அதில் பொதிந்திருக்கும் சூட்சுமம் பற்றியும் பரவச அனுபவமாய் இதோ...

வெள்ளி, 14 மே, 2021

நேர்காணல் அறையிலிருந்து மெக்கா சென்று திரும்பிய சிறுவன்!


"காலமும் வெளியும் (Space)  என்னைக் கட்டுப்படுத்துவதில்லை" என இறைவன் சத்ய சாயி அருளியதைப் போல் அவர் நிகழ்த்திய ஆச்சர்யகரமான அற்புதம் இதோ.. 

🌍 சர்வ தேவதா அதீத ஸ்வரூபன் - நம் ஸ்ரீ சத்ய சாயிநாதன்:

புதன், 12 மே, 2021

விடுதி மாணவர்களின் நோய் தீர்த்த மகத்துவ சாயி விபூதி!


இறைவன் சத்ய சாயி விபூதி. பரமம் பவித்ரம். அது பரமம் விசித்ரம். மேலும் அது சர்வரோக நிவாரணி, கல்வியும் செல்வமும் நலமும் நல்கும். சர்வ யந்த்ர தந்த்ர மந்த்ர சாரம். சர்வ சக்திகளின் பெட்டகம். சர்வ சுசீலம். அதன் மகிமையை விளக்க மானிடர்களால் இயலாது. அதன் மகிமையை அனுபவித்து கண்ணீர் சொரியத் தான் நம்மால் இயலும். சுவாமியின் விபூதி வைத்தியம் எவ்வாறு ஏராளமான மாணவர்களைக் காப்பாற்றியது என்பதை இனி காண்போம்...

செவ்வாய், 11 மே, 2021

பாய்ந்து வரும் புலியோடு காட்டில் தனியாக மாட்டிக் கொண்ட சுவாமி நண்பர்கள்!

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்று பாடினார் மகாகவி பாரதியார். இறைவனை நம்புவது.. அந்த நம்பிக்கையே சரணாகதியை நோக்கி நம்மை நகர்த்தும் .. எப்படி தன் பால்ய நண்பனான ஒரு பக்தரை சுவாமி காப்பாற்றி கரைசேர்த்தார் என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவு இதோ...

கொரோனா Vs சாயி சரணா


தொன்று தொட்டு வந்த நம் பாரத வாழ்வியல் முறை.. இப்போது தொற்றி உள்ள கொரோனா.. சுவாமி வழியில் நாம் அதை எதிர்த்து எழுப்ப வேண்டிய தடுப்புச் சுவர் ... மேலும் ஆத்ம ஆரோக்கிய விசாரணை பற்றியதான ஒரு ஆழமான விழிப்புணர்வு பதிவு.. 

உலகம் ஒரு விசித்திரமான மேஜிக் மேடை..
அதை விட அதி விசித்திரமானது இயற்கை...
மனிதர்கள் இந்த உலகத்தை நிஜம் என்று நினைத்து விடுகின்றனர்.

திங்கள், 10 மே, 2021

ஸ்ரீ சத்ய சாய் அமுதம் - கோவிட் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு 7 நாட்கள் மதிய உணவு வழங்கும் சேவை


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் 'ஸ்ரீ சத்ய சாய் அமுதம்' திட்டத்தில் வீடு தேடி வந்து, ஏழு நாட்கள் இலைவசமாக உணவு வழங்கப்படுகிறது... 

ஞாயிறு, 9 மே, 2021

✋உலகாளும் மாயே பிரசாந்தி தாயே!


'சாயிமாதா சாயிபிதா என அழைத்திட்டால் உங்களது சுக துக்கங்கள் எனை சாா்ந்தவையே. ஓடோடி தீா்த்து வைப்பேன் நானே...'
எனும் தனது வாசகத்தை மெய்பித்த நிகழ்ச்சி இதுவாம்.

சனி, 8 மே, 2021

என்னிடம் பயணச்சீட்டு வாங்காமல் எப்படி நீ மேல் உலகம் செல்லலாம்!

- சேஷகிரி ராவுக்கு இருமுறை உயிர் நீட்டித்த சத்ய சாயி பாபா.

மாண்டவர் மீண்டதை புராணங்களில் படித்திருப்போம். ஆனால் உலகின் மாறாத நியதியான, மாண்டவர் மீள்வதில்லை  என்ற விதியை இறைவனைத் தவிரயாராலும் மாற்ற இயலாது.கலியுக அவதாரமாகிய நம் ஸ்வாமி, நாம் வாழும் காலத்திலேயே, நம் கண்முன்னே, எத்தனைபேர்களை அவர்கள் மரணத்திலிருந்தும், அதன் விளிம்பிலிருந்தும் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தெய்வத்தை தவிர யாரால் இந்த அறபுதத்தை செய்யமுடியும்.? 

வியாழன், 6 மே, 2021

அசாம் ஆதிவாசி தலைவரின் அகம் மாற்றிய ஆண்டவன் சாயி!


அசாம் மாநிலத்தின் அமைதி இன்மையை பிரசாந்தியாக மாற்றியதோடு மட்டுமின்றி... அசாம் மாநில ஆதி வாசி தலைவரின் மனதையும் மாற்றி.. அவரின் நோயையும் சரிசெய்து அவர்கள் கட்டுகின்ற கோவிலையும் அனுகிரகித்த பெருங்கருணைப் பாங்கு கடவுள் சத்ய சாயியை விட எவரால் சாதிக்க இயலும்! என்பதை வியந்து விவரிக்கும் பதிவு இதோ...

புதன், 5 மே, 2021

மாணவனின் கறைபடிந்த மனதை சலவை செய்த இறைவன் சத்தியசாயி!

மனித மனமே ஒரு குருக்ஷேத்ர போர்க்களம். அதில் அன்றாடம் நற்சிந்தனைகளுக்கும், தீய எண்ணங்களுக்கும் இடையே ஓயாத பாரதப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பாபா கூறுகிறார் "மனதை நீ உபயோகிப்பதால் , அதில் கறைகள் சேர்ந்துவிடுகிறது. அதை என்னிடம் ஒப்படைத்துவிடு. நான் அதன் கறை களை நீக்கி, தூய்மையாக்கித் தருகிறேன்... 

செவ்வாய், 4 மே, 2021

இறைவன் பக்தர்களுக்கு கொடுக்கும் சோதனை நன்மைக்கே!


வலி வருகிறது என்றால் வலிமை வரப் போகிறது என அர்த்தம். துயரம் வருகிறது என்றால் உயரம் வரப் போகிறது என அர்த்தம். இறைவன் சத்ய சாயி தண்டிப்பது போல் நம்மை செதுக்குகிறார். பிரபஞ்ச சிற்பி அவர். இதோ அவரே விவரிக்கிறார்.. 

பூஜையறை முதல் புட்டபர்த்தி வரை விசித்திர தரிசனம் அளித்த பாலாஜியான பாபா'ஜி!

சுவாமியைப் பற்றி தொடர் வதந்திகளையே கேள்விப்பட்டு பயந்து போய் இருந்த ஒரு வெகுளிப் பெண்மணிக்கு தன் தனிப்பெருங் கருணையால் தானே அவரது குலதெய்வம் திருப்பதி பெருமாள் என எவ்வாறு சுவாமி உணர வைத்தார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்ரமாய் இதோ...

ஸ்ரீ சத்ய சாயி அருளிய ஷிர்டி சாயி சரித ரகசியம்!


இறைவன் சத்ய சாயி வெளிப்படுத்திய தனது பூர்வ அவதார ஷிர்டி சாயியின்  வெளிவராத பரவச சரிதம் இதோ.. 

ஷிர்டி சாயியின் பால லீலைகள் யாருக்கேனும் தெரியுமா?
பால்ய பாதைகள் யாரேனும் அறிந்திருக்க முடியுமா?
இல்லை. ஷிர்டி சாயியின் தீவிர பக்தர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட இது தெரிந்திருப்பதில்லை.

திங்கள், 3 மே, 2021

உனக்குத்தான் என்னை பிடிக்காதே!


யாரோ ஒருவர் சொல்வதற்காக எல்லாம் கார்மேகம் கலைந்து போனால் மண் வறண்டு விடும் அல்லவா.. அப்படியே இறைவனிடம் மனிதனுக்கான பக்தியும்... இறை வடிவங்கள் வெவ்வேறாயினும்.. இறை சக்தி ஒன்று தான் எனும் ஆழ்ந்த புரிதலுக்குப் பிறகு புயலடித்தும் அசையாத சிகரம் போல பக்தியில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும் நிதர்சன அனுபவப் பதிவு இதோ...

ஞாயிறு, 2 மே, 2021

நான் சிவசக்தி ஸ்வரூபன்!


என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது. 

- ஸ்ரீ சத்ய சாயிபாபா

சனி, 1 மே, 2021

ஆலங்குடி குரு பகவானால் சாயி பரபிரம்மத்திடம் சரணடைந்த அன்பர்!


நமது ஸ்ரீ சத்ய சாயி யுகம் குழு உறுப்பினர் ஜோதிடர் சரவணன் அவர்களின் அனுபவ பக்கங்களிலிருந்து... 

2001 ல் 'தஞ்சையைச்' சேர்ந்த அன்பரொருவர், வெளிநாடு செல்வதற்காக, 'சென்னையைச்' சேர்ந்த ஏஜென்ஸி மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.