தலைப்பு

திங்கள், 3 பிப்ரவரி, 2020

பிரபல தமிழ் அறிஞர் Dr. சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! நமது பகவானின்  அன்பிற்குரிய  பக்தையும், தமிழ்  பேரறிஞரும்,16 விருதுகள் 32 பட்டங்கள் பெற்ற  சாதனையாளருமான Dr. திருமதி சரஸ்வதி ராமநாதன் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்! 

இவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்வான் பட்டம் பெற்று பல சாதனைகளைப் புரிந்தவர். இவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. கம்பன் கலைக் கோவிலுக்கு ஒரு கைவிளக்கு, கந்தர் அநுபூதி விளக்கம், திருவெம்பாவை விளக்கம் போன்ற 15 நூல்களை தமிழ் உலகத்திற்கு வழங்கிய பெருமை இவரைச் சேரும். இவர்களின் ஆத்மார்த்த அனுபவங்களை அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👇👇

மொத்தம் மூன்று பாகங்கள்

Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: செப்டம்பர் 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக