அஞ்சலி தேவி தமிழ் சினிமாவில், இந்த பெயரை உச்சரிக்காதவர்களே இருக்க முடியாது, எனும் அளவுக்கு பரிச்சயமான நடிகையாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் கொடிகட்டி பறந்தவர் அஞ்சலி தேவி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒரே பெண் தலைவராக பரிமளித்த கலை புதல்வி.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் அடையாளங்களில் அவரும் ஒருவர் என்றால் அது மிகையில்லை தான். இவர்களின் சாயி அனுபவங்களை அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👆👆 மொத்தம் மூன்று பாகங்கள்
Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: நவம்பர் 2016

Sairam
பதிலளிநீக்கு