தலைப்பு

சனி, 29 பிப்ரவரி, 2020

இறைவனின் திருநாமம்!


நான் உங்கள் அருகில் வந்து "ஐயோ! தேள்! என்று சத்தம் போட்டால் உடனே அலறிக் குதிக்கிறீர்கள்.

"ரஸகுல்லா" என்று சொன்னால் நாக்கில் நீர் சுரக்கிறது.

"கழுதை" என்று சொன்னால் கோபப் படுகிறீர்கள், இரத்தம் கொதிக்கிறது, கண்கள் சிவந்து விடுகிறது.

இப்படியான சாதாரண சொற்களுக்கே இவ்வளவு சக்தி என்றால், இறைவனது திருநாமத்திற்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்!

பிரகலாதன், மீரா போன்றவர்களுக்கு இதன் சக்தி பற்றி நன்கு தெரியும். இறைவனது பெயர் உள்ளத்தை சுத்தப்படுகிறது. இறைவனை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

-ஸ்ரீ சத்ய சாயி பாபா
Divine Discourse, 11 September 1998

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக