தலைப்பு

வெள்ளி, 9 அக்டோபர், 2020

மதுரையைச் சேர்ந்த திரு. ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

பழம்பெரும் பக்தரும் பகவானிடம் நெருங்கிப் பழகிய பக்தர்களில் ஒருவருமான காலம்சென்ற சுப்பிரமணிய செட்டியார் அவர்களின் புதல்வர் திரு. ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்!


அன்பர்களே இவர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்கும் படியாக இருக்கும். அதேபோல் ஒவ்வொரு அனுபவமும் நமக்கு பாடம் புகட்டும் விதமாகவும் இருக்கும். இவரின் அனுபவங்கள் மொத்தம் 5 பாகங்கள். 

👇👇


Source: ரேடியோ சாய்

ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம் அக்டோபர் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக