தலைப்பு

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பழம்பெரும் பக்தர் திரு. T.R சாய்மோகன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


ஆதிகால பக்தர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் அனைவரும் இறைவன் ஸ்ரீ சத்யசாயியை அணு அணுவாய் அனுபவித்தவர்கள். சுவாமியின் பேராற்றலை உணர்ந்தவர்கள். அதன் பேரானந்தத்தை உட்கொண்டவர்கள். திடமான பக்தி கொண்டவர்கள். அப்படி இருந்தவர்களில் 'லீலா மோகன சாயி' புத்தக எழுத்தாளரான T.R சாய் மோகன் அவர்களும் ஒருவர்! 

இவர் கண்ணுறாத லீலைகளே இல்லை. அவ்வளவு அணுக்கமாக இருந்த அத்தனை அனுபவங்களையும் ரத்தின அனுபவமாய் பரவசத்தோடு பகிர்ந்து கொள்கிறார் இதோ..


மொத்தம் 7 பாகங்கள்(RST 296 - 302)
Source: ரேடியோ சாய்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம் பிப்ரவரி 2016


திரு. சாய்மோகன் அவர்கள் எழுதிய 'லீலா மோகன சாயி- VOL 1' புத்தகத்தை ஆன்லைனில் வாசிக்க விருப்பம் அன்பர்கள் கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து பிளாகில்(Ebooks தலைப்பின் கீழ்) வாசித்துக் கொள்ளலாம்.
👇 👇
 தன் தெய்வத்துடன் T. R சாய்மோகன் 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக