தலைப்பு

ஞாயிறு, 24 மே, 2020

தபோவனத்திலிருந்துபகவானுடைய சங்கல்பப்படி
கவிஞர் பொன்மணி சொல்லி வருகின்ற
பகவானின் திவ்யசரிதமும்...
மகிமைகளும்... லீலைகளும்...
பக்தர்களின் ஆன்மாவில்
மணிவிளக்கேற்றட்டும்!

பகவானுடைய பாராயண
நூலாகிய “தபோவனம்”
என்ற அமிர்தகலசத்திலிருந்து
ஒவ்வொரு வாரமும்
சில அமிர்தத் துளிகள்!
அகத்திற்கும் செகத்திற்குமான
பிரார்த்தனைகளோடு
வளர்கிறது இந்தத்
தபோவனத்தொடர்.
பகவானுடைய
பாதகமலங்களுக்கு
இந்தத் தபோவனத் தொடர்
பரிபூரணச் சமர்ப்பணம்!

ஜெய் சாய்ராம்!

1 கருத்து:

  1. குஞ்சிதபாதம்31 ஆகஸ்ட், 2020 அன்று PM 2:09

    அஞ்சற்க அஞ்சற்க நானிருக்கையில் ..பஞ்ச பூதங்களின் சேர்க்கை என் காலடியினில் ..என்கிற பாபாவின் திவ்ய சரித்திரத்தின் 15 ம் பகுதியை பரவசமாக விவரிக்கும் சகோதரியின் சொல்நடை சலசலத்து ஓடும் கங்கையின் பிரவாகமமென நெஞ்சத்தை தொடுகிறது.

    பதிலளிநீக்கு