தலைப்பு

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் திரு. சலூரி வாசு ராவ் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


சென்னையில் பிரபலமாக இருக்கும் 'சத்யம் சினிமாஸ்' திரையரங்கிற்கு முதன் முதலில் பெயர் வைத்தது நம் சுவாமி தான், 80 வயதுக்கு மேல் இறந்தவர்களுக்கு தீட்டு கிடையாது போன்ற அரிய தகவல்கள் உள்ளே..

இவரின் தந்தையார்... மிஸ்ஸியம்மா, சந்திரலேகா போன்ற பல பிரபலமான திரைப்படங்களை இசையமைத்த  திரு. ராஜேஸ்வர ராவ் ஆவார். திரு வாசு ராவ்.. அவர்களின் தந்தையார் காலத்திலிருந்தே சுவாமியின் தீவிர பக்தர். சுவாமியுடனான இவரின் அனுபவங்கள் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதனால் அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.


Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
(RST 162 & 163)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஜூன் 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக