தலைப்பு

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

பழம்பெரும் நடிகை காஞ்சனா அவர்களின் சாயி அனுபவங்கள்!


பிரபல பழம்பெரும் திரைப்பட நடிகை காஞ்சனா அவர்கள் 1960 மற்றும் 70–களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர்கள் இறைவன் சத்ய சாயியை பூரண ஜோதி என வியந்து விவரிக்கிறார்... வியக்கிறார்...

அந்த பரம சத்தியத்திற்குக் காரணமான இறைவன் சத்ய சாயி...  அவர்களுக்கு வழங்கிய பேரனுபவம் யாதென்பதை கேட்க ஆவலாய் இருக்கிறது அல்லவா!?
இதோ நம் பங்காரு சுவாமியைப் பற்றி பக்த காஞ்சனம் என்ன சொல்கிறது என்பதை கேட்போம்...


Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
(RST 159)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஏப்ரல் 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக