தலைப்பு

வியாழன், 9 ஏப்ரல், 2020

SAI BABA - Man of Miracles (Audiobook - தமிழ்)


எதையும் விஞ்ஞான பூர்வமாகவே நம்பும் ஒரு வெளிநாட்டு ராணுவ வீரர்... மெய்ஞான இறைவனான சத்ய சாயியை சரணடைந்ததன் பேரனுபவம் பேசும் நூல். பல சாயி பக்தர்களின் அரிய அனுபவங்களை ஆதாரப்பூர்வமாகப் பகிரும் நூல்... இறைவன் சத்ய சாயியின் பூர்வ ஷிர்டி அவதாரம் முதல் அவரின் இறை நிலைப் பொழிவை அத்தியாத்திற்கு அத்தியாயம் ஆச்சர்யத்துடன் விவரிக்கும் நூல். பல வெளி நாட்டு பக்தர்களுக்கு வரவேற்பு வாசலாக அமைந்த முதல் வெளிநாட்டவரின் சாயி இலக்கியம்.

நூல் அறிமுகம் 

பொருளடக்கம்

ஆசிரியர் குறிப்பு
1. தேடல்
2. சத்ய சாயி பாபா
3. அமைதியின் இருப்பிடம்; அநேக அற்புதம்
4. ஹே... சூட்சும லோகமே
5. பிறப்பும் பிள்ளைப் பருவமும்
6. இரு சாயிக்கள்
7. ஆரம்ப கால எதிரொலிகள்
8. குன்றிலே பாபாவுடன்
9. பிருந்தாவனம் திரும்பினோம்
10. அந்த இடமே அலாதி தான்
11. இறை மஹிமையின் இறக்கையடிப்பு
12. பிணி நீக்கும் அற்புதங்கள் மேலும் சில
13. காலனிடமிருந்து மீட்பு
14. நிரந்தர நிலை -- இங்கேயே , இப்பொழுதே
15. அதுவே தான், ஆயினும் மாறுபட்டது
16. மேல் நாட்டிலிருந்து ஒரு வார்த்தை
17. தலை சிறந்த பக்தர் இருவர்
18. அற்புதத்தின் உண்மையும் உட்பொருளும்
19. சாயி போதனைகளில் சில
20. அவதாரம்

Howard Murphet and Sri Sathya Sai at Brindavan

ஆசிரியர் குறிப்பு:


அத்தியாயம்-1 | தேடல்:


அத்தியாயம்-2 | சத்ய சாயி பாபா :


அத்தியாயம்-3 | அமைதியின் இருப்பிடம்; அநேக அற்புதம் :


அத்தியாயம்-4 | ஹே... சூட்சும லோகமே:


அத்தியாயம்-5 | பிறப்பும் பிள்ளைப் பருவமும்:


அத்தியாயம்-6 | இரு சாயிக்கள்:


அத்தியாயம்-7 | ஆரம்ப கால எதிரொலிகள்:அத்தியாயம்-8 | குன்றிலே பாபாவுடன்:அத்தியாயம்-9 | பிருந்தாவனம் திரும்பினோம்:


அத்தியாயம்-10 | அந்த இடமே அலாதிதான்:


அத்தியாயம்-11 | இறை மஹிமையின் இறக்கையடிப்பு:


அத்தியாயம்-12 | பிணி நீக்கும் அற்புதங்கள் மேலும் சில:


அத்தியாயம்-13 | காலனிடமிருந்து மீட்பு:


அத்தியாயம்-14 | நிரந்தர நிலை -- இங்கேயே, இப்பொழுதே:


அத்தியாயம்-15 | அதுவேதான், ஆயினும் மாறுபட்டது:


அத்தியாயம்-16 | மேல் நாட்டிலிருந்து ஒரு வார்த்தை:


அத்தியாயம்-17 | தலை சிறந்த பக்தர் இருவர்:


அத்தியாயம்-18 | அற்புதத்தின் உண்மையும் உட்பொருளும்:


அத்தியாயம்-19 | சாயி போதனைகளில் சில:அத்தியாயம்- 20 | அவதாரம்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக