ஓம் பூர்புவஸ்ஸுவஹ
தத்சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ந: ப்ரசோதயாத்
உச்சாடனம் செய்யும் போது பிரம்மத்தின் ஒளிக்கதிர்களாகிய பிரம்ம பிரகாசமானது உங்கள் மீது பொழிந்து, உங்கள் புத்தியை ஒளிமயமாக்கி, நீங்கள் செல்கின்ற பாதையிலும் ஒளியை பரப்பும். உயிர்களையெல்லாம் வாழ வைக்கின்ற சக்தியாகவும், உலகிற்கெல்லாம் தாயாராகிய அன்னபூரணி மாதாவாகவும் காயத்ரி மந்திரம் விளங்குகிறது. ஆகையால் காயத்ரி ஜபத்தை புறக்கணித்து விடாதீர்கள்.
_- பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, 20.06.1977_

Romba nalla vishayam. Everyone should follow his words.
பதிலளிநீக்கு