தலைப்பு

வெள்ளி, 12 ஜூலை, 2019

இறைவனே உண்மை குரு! | பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி-1


“குருபூர்ணிமை என்ற பெயரில் பூஜைகள் செய்கின்றனர். சிலரை குரு எனக் கொண்டு வழிபடுவதன் மூலம் நேரத்தை வீணாக்குகின்றனர். இருப்பது ஒரு குருவே; அது இறைவனே! அந்த குரு வேறு எங்கும் இல்லை; உங்கள் உள் உறைகிறார்! உலகெங்கும் குருவை தேடி அலைகின்றனர். பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் வடிவில் முக்குணங்கள் உங்களுள் இருகின்றன. அவை உங்களை காத்து, உயர்த்தி அல்லது அழிக்கின்றன. நீங்கள் தர்ம வழியில் நடந்து நேர்வழி சென்றால், அக்குணங்கள் தனது விஷ்ணுத்துவத்தால் (தெய்வீகத் தன்மையால்) உங்களை காக்கும்.”

- பகவான் பாபா (குருபூர்ணிமா, 29.07.1988)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக