தலைப்பு

புதன், 4 நவம்பர், 2020

திரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. உமா ரமணன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


திருமதி. உமா ரமணன் பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர்கள் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடியுள்ளார்கள்.  

தனித்துவ குரல் வளத்தால் தான் பாடிய திரைப்பாடல்களின் வழி பூங்கதவே தாழ்திறவாய் என ரசிகர்களின் இதயத்தைத் திறந்த பெரும்பாடகி இவர். ஆகாய வெண்ணிலாவே என அழைத்து சங்கீத வெளிச்சம் பரவ இசையால் தூது விட்ட திரைப்பாடகி இவர். பாடிய பாடல்கள் எல்லாமே வெற்றி இவரை சுற்றி வலம் வந்த போதிலும் இவரோ அமைதியாய்... பணிவாய்... பக்தியாய்... இறைவன் சத்யசாயியை சுற்றி ஆன்மீக வலம் வருபவர். இவர் கணவரும் பாடகர்.. அத்தகைய இசைக்குடும்பத்தில் வாழும் திருமதி உமா ரமணன் அவர்களின் சாயி அனுபவம் இவரின் பாடல் அனுபவமாய் நம்மைப் பரவசப்படுத்தப் போகிறது இதோ...


மொத்தம் 2 பாகங்கள்(RST 306 - 307)
Source: ரேடியோ சாய்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம் மார்ச் 2016🎶மதுர மோகன  ஜெகன்நாத  கண்ணனே சாயி - உமா ரமணன் கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக