தலைப்பு

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

அவதாரப் பிரகடன தினம் - குழந்தைகள் கொண்டாட்டம் 2021

நம் ஸ்வாமியின் அவதாரப் பிரகடன தினமான 20 அக்டோபர் தினத்தை ஞாபகங்கொண்டு  கொண்டாடும் வகையில் ஶ்ரீ சத்யசாயி யுகம், உங்கள் வீட்டு ‘குட்டி’ சாயிகளை வீடியோவாகத் தொகுத்தளிக்கவுள்ளது.

பர்த்தி சாயி அல்லது ஷிரடி சாயி வேடமிட்ட உங்கள் குழந்தையின் புகைப்படத்துடன், குழந்தையின் பெயர், வயது மற்றும் ஊர் விபரங்களை கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து எங்களுக்கு அனுப்பவும்... 

👇👇

https://forms.gle/25dHNDJHVjyKsuCG8


16 அக்டோபர் 2021 தேதிக்குள் எங்களுக்கு வந்துசேருமாறு செய்யவும்.

🙏🏻நன்றி, ஜெய் சாய்ராம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக