வாழ்க்கையில் கஷ்டமா? வியாபாரத்தில் நஷ்டமா? இந்த பாபாவை வழிபட்டு என்ன பயன்? பாபாவால் தான் இத்தனை கஷ்டங்களும்... எனது எல்லா இன்னல்களுக்கும் பாபாவே காரணம் என குறை சொல்பவர்களுக்கு பெரும் பக்தர் பிரகாசம் வாழ்க்கை ஒரு பகவத்கீதைப் புத்தகம்... அத்தனை இடியையும் தலையில் சுமந்தபடி இதிகாச பாபாவை இதயத்தில் சுமந்த ஒரு உன்னதமானவரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வியாழன், 29 செப்டம்பர், 2022
செவ்வாய், 27 செப்டம்பர், 2022
பக்தர்களுக்கு கௌரி மாதாவாக காட்சி அளித்த பாபா!
பாபா என்றாலே, மேட்டுக்குடி மக்களையும், பிரபலங்களையும் வசீகரித்தவர் என்று, அறியாத சிலர், தவறான மேம்போக்கு கருத்துக்களைக் கூறுவதுண்டு. எண்ணற்ற தீனர் களையும் திக்கற்றவர்களையும், ஏழை எளிய மக்களையும் , தமது கரம் கொடுத்து மேலெழுப்பி , வரம் அருளி பாபா அவர்கள் வாழவைத்த நிகழ்வுகள் ஆயிரம் ஆயிரம்...
சனி, 24 செப்டம்பர், 2022
பூஜ்யஸ்ரீ ராம்லால் பிரபுஜி மகராஜ் |சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்
முற்றும் துறந்த மகான் ஒருவர் தனது சீடரிடம் பாபாவை குறித்து பகிர்ந்த பேருண்மை விசித்திரமானது... ஆச்சர்யம் பூக்கிற வண்ணம் அதிசயமாகிட என்றென்றும் இதயத்தில் நிறைந்திருக்கும் படியானது... அப்படி என்ன அந்த இமய மகான் பாபாவை பற்றி விவரித்தார்... சுவாரஸ்யமாக இதோ...
சாயி நிறுவனம் மற்றும் உறுப்பினர்களுக்கான பாபாவின் கட்டளை!
பாபா ஆரம்பித்தது ஆன்மீக சேவா நிறுவனம்.. ஆன்மீக சாதனையும் சேவையும் மனித ஆன்மா உயர்வதற்கான இரண்டு சிறகுகள்! சேவை இல்லாத ஆன்மீக சாதனை பார்வையற்றோர் கை பிரகாச விளக்கு... ஆன்மீக சாதனை இல்லாத சேவை வெறும் நூல் அறுந்த பாணா காத்தாடி! ஆக பாபா தன் நிறுவனத்திற்கும் சேவாதள உறுப்பினர்களுக்கும் 23 February 1968 அன்று பிரசாந்தி நிலையத்தில் விடுத்த பிரசாந்தி நிலையத்திற்கான கட்டளை இதயத்தில் பதித்து கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறி.. சைதன்யப் பொறி காட்டிடும் ஆன்ம நெறி இதோ...
வெள்ளி, 23 செப்டம்பர், 2022
திரேதா யுகப் பரிசை கண்முன் வரவழைத்த பாபா!
தோற்றமும் முடிவும் இல்லாத தூய பரஞ்ஜோதியாம் சாயிராமன், நிகழ்த்திய அற்புதலீலைகள் ஆயிரம் ஆயிரம். அவ்வகையில், எங்கோ, எப்போதோ, எந்த யுகத்திலோ , கால வெள்ளத்தில் மூழ்கி, கண் மறைந்த அரிய பொக்கிஷங்களை, கை அசைவில் வரவழைத்து, பக்தர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துவது பகவான் பாபாவின் வாடிக்கை. அதில் ஒன்றுதான் இங்கு நாம் காணப்போகும் தெய்வீக வேடிக்கை...
சுவாமி, எப்படிப்பட்ட சேவை உங்களை வந்து சேர்கிறது?
சேவை உருவிலேயே பிரேமை (பேரன்பு) என்ற ஆன்மீக மார்க்கத்தில் உங்களுக்கு தீட்சை தர விரும்புகிறேன்! மற்ற எல்லாவற்றையும் மறந்து இப்போது சுவாமி நான் தரும் உத்தரவையே வழுவாமல் பின்பற்றுங்கள்!
புதன், 21 செப்டம்பர், 2022
ஒரு இஸ்லாமிய சிறுவனை அரவணைத்து அவனது தந்தைக்கு நல்வழி காட்டிய ஸ்ரீ சத்யசாயி அல்லா!
தன் தந்தையை திருத்த ஒரு இஸ்லாமிய சிறுவன் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனையும்... அதற்கு அல்லா எவ்வகையில் செவி சாய்த்தார் புட்டபர்த்திக்கு அழைத்தபடி எனும் உன்னத சர்வதர்ம அனுபவம் இதோ...!
செவ்வாய், 20 செப்டம்பர், 2022
ஸ்ரீ வித்ய பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் | சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்
ஆந்திர சித்தூர் காளஹஸ்தியில் சுக பிரம்மாஷ்ரம் நிறுவிய சுவாமிகள் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றி பகிர்ந்த சத்திய வாக்கும்...அவர் அடைந்த சுவாரஸ்ய அனுபவமும் இதோ...
தினசரி கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக சாதனைக்கான அட்டவணை (Timetable) என்ன?
தினமும் காலையில் டிஃபன், நண்பகல் உணவு, பிற்பகல் சிற்றுண்டி, இரவு உணவு, படுக்கும் முன் பழமும் பாலும் உண்கிறீர்கள் அல்லவா? ஆத்மாவுக்கும் இப்படி ஓர் அன்றாட விதிமுறையை இதோ தருகிறேன்!
திங்கள், 19 செப்டம்பர், 2022
மாணவரின் அன்னைக்கு உயிரளித்து துயர் துடைத்த சாயி!
உலகில், மாண்டவர் எவரும் மீண்டதில்லை. இது இவ்வுலக வாழ்வின் மாற்ற இயலாத விதியாகும். ஆனால் விதிகள் அனைத்தையும், தமது சங்கல்பத்தால் மாற்றும் வல்லமை படைத்த பாபா, இறந்த பக்தர்களை மீண்டும் உயிர்பித்த நிகழ்வுகள் பல. அதில் ஒன்று, தமது மாணவரின் இறந்த அன்னையை மீண்டும் உயிர்ப்பித்த அற்புதக் கருணைநிகழ்வு...
வியாழன், 15 செப்டம்பர், 2022
டாக்டர். ஜான் ஹிஸ்லாப் | புண்ணியாத்மாக்கள்
குப்பம் ராதாகிருஷ்ணா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!
சாயிபாபா என்கிற அவதாரம் எதற்காக?
சாயிபாபா என்றால் ஏதோ ஆயுள் ஆரோக்கியம் தருவார், தேர்வில் 'பாஸ்' ஆக்கி வேலை கிடைக்கவும், வேலை உயர்வு கிடைக்கவும், பிறகு திருமணம் நடைபெற , வாரிசு உண்டாக அருள் புரிவார் என்பதற்காகவே நீங்கள் இங்கே என்னிடம் வந்து கொண்டிருந்தால்...
செவ்வாய், 13 செப்டம்பர், 2022
ஸ்ரீ வித்யானந்த கிரி சுவாமி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்
வியாச ஆசிரமத்தின் தூய துறவி ஸ்ரீ வித்யானந்தகிரி சுவாமிகள் பாபாவை எவ்வகையில் உணர்கிறார் வியக்கிறார் அதை எவ்வாறு பதிவு செய்திருக்கிறார் என்பவை சுவாரஸ்யமாய் இதோ...
பூமியில் பிறந்த எல்லோருமே சாதகர்களா? அப்படி உருமாற்றும் பாபாவுக்கு நாம் என்ன கைமாறு செய்ய வேண்டும்?
"சுவாமி நான் உபதேசிப்பது உங்களை சன்மார்க்கத்தில் சாதனா மார்க்கத்தில் அழைத்துச் சென்று ஆன்ம நிறைவை அடைவிப்பதற்குத் தான்!"
திங்கள், 12 செப்டம்பர், 2022
கானா நாட்டில் ஒரு சிறுவனுக்கு காட்சி தந்து பஜன் பாடிய பாபா!
இறைவனைக் காணும் முயற்சி எளிதானதல்ல. புலன் அடக்கி மனம் ஒடுங்கி, தவம் இயற்றி பலகாலம் காத்திருக்கவேண்டும். ஆனால் இந்த வழிமுறை ஏதும் அறியாத எளிய ஆத்மார்த்த பக்தர்களுக்கு, அது ஆப்பிரிக்காவோ, அமெரிக்காவோ அவர்கள் இருக்கும் இடத்திலேயே தோன்றி இன்னருள் புரிந்திடுவார் கருணாமுர்த்தி பாபா...
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022
நடிகை Indraja-விற்கு காட்சி தந்த சாய்பாபா!
ஷிர்டி சாயியின் தீவிர பக்தையான பிரபல நடிகை இந்த்ரஜா எவ்வாறு இறைவன் ஸ்ரீ ஷிர்டி சாயியே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி என உணர்கிறார்...? அவர் ஏன் பாபாவின் புகைப்படத்தை தன் வயிற்றுப்பகுதியில் வைத்து பிரார்த்தனை செய்தார்? அறுவை சிகிச்சைப் பிரசவமே முடிவு என மருத்துவர்கள் தெரிவித்தும் பாபாவின் அருள் எவ்விதம் சுகப்பிரசவம் கொடுத்தது? என்பதை பரவசமோடு மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் ஆச்சர்யமான காணொளி இதோ...
சனி, 10 செப்டம்பர், 2022
எடுத்த எடுப்பிலேயே ஒருவர் தீவிரமான ஆன்மீகப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?
முதலில் கொஞ்சம் கூட கடினமான பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்! மனம் ஆன்ம சாதனையில் செல்லாமல் திரும்பத் திரும்ப உலகியல் இன்பத்துக்கே தான் சுருளுமாயினும் அதற்காக அதை ஆன்ம சாதனையால் நேர்மைப்படுத்தாமல் சுருண்டே கிடக்க விடக்கூடாது! அதே போதில் அவசரப்பட்டு கடினப் பயிற்சிகளால் உடனே நிமிர்த்த முயன்றாலும் விபரீதமே ஆகும்!
வெள்ளி, 9 செப்டம்பர், 2022
பௌத்த துறவி மகாபிக்ஷு ஸ்ரீ ஜின்னரகிதா மஹா தேரா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்
புதன், 7 செப்டம்பர், 2022
மனித ஆன்மாவின் நிலையை விளக்க முடியுமா?
ஆன்மா எனும் நிலையைச் சொல்கையில் அது சச்சிதானந்தம் என்றும் சத்யம் சிவம் சுந்தரம் என்றும் விவரிக்கப்படுகிறது! அப்பேர்ப்பட்ட மிக உயரிய நிலையை அடைய முடியுமா என கலங்க வேண்டாம்!
செவ்வாய், 6 செப்டம்பர், 2022
மாத்ருஸ்ரீ அனசுயா தேவி அம்மையார் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்
Matrusri Anasuya Devi Amma (1923 – 1985)
எவ்வாறு ஒரு பெண்மகான் பாபாவை உணர்ந்து ஒரு பக்தரிடம் பேசுகிறார்...? பாபா யார்? அதற்கு முன் அந்த பெரும் பேருண்மையை முன்மொழிந்த அந்த பெண்மகான் யார்? ஆழக்கிணற்றின் தண்ணீருக்குள் 3 நாட்கள் தியான சமாதியில் இருந்து வெளியே வந்த அப்பேர்ப்பட்ட அந்த பெண் மகான் யார்? சுவாரஸ்யமாக இதோ...!
திங்கள், 5 செப்டம்பர், 2022
உடுமலை R பாலபட்டாபி | புண்ணியாத்மாக்கள்
ஞாயிறு, 4 செப்டம்பர், 2022
சங்கிலித் தொடர்போல ஏன் பிறவி எடுக்கிறோம்?
புல்லாகிப் பூண்டாய்... பறவையாய் மிருகமாய்.. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் தாயுமானவர். நம் அனைவருக்கும் தாயுமானவரான பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் இதுபற்றி கூறும் அற்புத விளக்கம் என்ன. படித்து தெளிவு பெறுவோம்...
வெள்ளி, 2 செப்டம்பர், 2022
யோகினி ஹில்டா தரிசித்த ஸ்ரீ இமாலய யோகி!!
ஆன்மீகத்திற்கு வழியற்றிருந்த ஒரு வெளிநாட்டு பெண்மணியை ஒரு இமாலய யோகி எங்கே வழிகாட்டினார்? அவர் சொன்னது என்ன? அதன்பிறகு என்ன ஆனது ? என்பவை மிகவும் சுவாரஸ்யமாக இதோ...!
குரு பிரம்மா குருவிஷ்ணு எனும் மந்திரத்தில் குருவே சாக்ஷாத் பரப்பிரம்மா என வருகிறதே... குரு தான் பரப்பிரம்மமா?
குருவை பரப்பிரம்மமாக (பரம்பொருளாக) வழிபட வேண்டும்! எல்லாமே பிரம்மம் தான்! நீங்களும் பிரம்மம் தான்! இப்படி உணர முடியாதவர்கள் குருவையேனும் அப்படி உணர வேண்டும்!