தலைப்பு

புதன், 7 செப்டம்பர், 2022

திருமதி. அருணா ஆனந்த் அவர்களின் சாயி அனுபவங்கள்!


செஸ் என்ற சதுரங்கம்  இந்தியா உலகிற்கு தந்த பெருமைமிகு விளையாட்டு. இதன் பெருமைக்கு பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் கிரேண்ட் மாஸ்டனான அவர் ஒன்பது முறை உலகப் போட்டிகளில் வென்றுள்ளார்.

சர்வதேச செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் மனைவிதான் அருணா ஆனந்த். இந்த ஆடியோ பதிவில் இவர்கள் தன்னுடைய தந்தை ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் சுவாமி காப்பாற்றியதையும்... தங்களுக்கு திருமணமாகி நீண்ட வருடங்களுக்கு பிறகு சுவாமியின் அருளால் ஆண் குழந்தை பிறந்ததையும்... மேலும் சுவாமியின் அனுகிரகத்தால் பிறந்த அக்குழந்தைக்கு 'சாய் அகில்' என்று பெயர் சூட்டியதையும்... மிகவும் ஆனந்தமாக சொல்லியிருக்கின்றார். இவர்களின் ஆத்மார்த்த அனுபவத்தை அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
(RST 181)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: செப்டம்பர் 2013

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக