தலைப்பு

திங்கள், 23 டிசம்பர், 2019

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு(Tippu) மற்றும் அவர்களுடைய மனைவி ஹரிணி அவர்களின் சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் அன்பிற்குரிய  பக்தரும், பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகருமான சாய் சகோதரர் திரு திப்பு மற்றும்  அவரது துணைவியார் ஸ்ரீமதி  ஹரிணி திப்பு (  பிரபல  திரைப்படப் பின்னணிப் பாடகி) அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்.. 

திப்பு அவர்கள்  தென்னிந்திய மொழிகளில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 4000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். மேலும் இவர் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்கள். அதேபோல் இவர்களின் மனைவி ஹரிணியும் அவர்களின் 13 வயதில் தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட 3500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கணவன் மனைவி இருவரும் சுவாமியின் மேல் மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டவர்கள். இவர்களின் ஆத்மார்த்த அனுபவங்களை தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👇👇
 
 மொத்தம் மூன்று பாகங்கள்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஜுன் 2012
Courtesy: Radiosaiகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக