தலைப்பு

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஏன் இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது?

 ஏன் இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது?யாருக்காகவும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, உங்களுக்காகவும் கவலைகொள்ளாதீர்கள், உங்களுக்காக மகிழ்ச்சி  கொள்ளுங்கள்.

ஏன் இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது உடலாக இங்கு இருக்கிறீர்கள், இந்த உடலால் நீங்கள் சாதித்தது என்ன? உலக விஷயங்களில் வெற்றிபெறவா! இல்லை ! ஏன் நீங்கள் இங்கு உள்ளீர்கள்? உங்கள் சுயத்தை அறிந்துகொள்ளவே நீங்கள் இங்கு உள்ளீர்கள்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள் ''நாம் எங்கு உள்ளோம்’’ உங்களை நீங்கள் புரிந்துகொண்டால் மற்றவை அனைத்தும் தானாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

மொழிமாற்றம் & தொகுத்து வழங்குபவர் : விழுப்புரம் சகோதரி - அர்ச்சனா
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக